11/08/2026
தேசிய அளவிலான இக்கணிதப் (Kangroo Maths) போட்டியில் சிறப்பாகப் பங்கேற்று வெற்றிப் பெற்ற ஶ்ரீ காடிங் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! 🎉👏
முயற்சி தொடரட்டும்…
வெற்றி பெருகட்டும்!
Tahniah dan syabas kepada semua peserta Pertandingan Kangaroo Maths 2026 peringkat antarabangsa atas pencapaian yang membanggakan! 🎉👏
Teruskan berusaha,
Teruskan kejayaan.