SJKT Tun Sambanthan Sungai Sumun

SJKT Tun Sambanthan Sungai Sumun Tamil Selvi Ramasamy

Sekolah Jenis Kebangsaan (T) Tun Sambanthan Bagan Pasir, Sungai Sumun atau nama ringkasnya SJK(T) Tun Sambanthan, merupakan sebuah Sekolah jenis kebangsaan Tamil yang terletak di Bagan Datuk dibawah kepimpinan Pn.

Selamat Datang diucapkan kepada Cik Kasturi A/P Subramanian sebagai Penolong Kanan Pentadbiran di SJK(T) Tun Sambanthan ...
20/07/2026

Selamat Datang diucapkan kepada Cik Kasturi A/P Subramanian sebagai Penolong Kanan Pentadbiran di SJK(T) Tun Sambanthan berkuatkuasa mulai 13 Julai 2026

Semoga kehadiran dan sumbangan tuan/puan akan terus memacu kecemerlangan sekolah ke arah kejayaan yang lebih gemilang.

துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி பகான் பாசிர் பள்ளியின் புதிய நிருவாகத் துணைத் தலைமையாசிரியராக (Penolong Kanan Pentadbiran) பொறுப்பேற்கும் செல்வி கஸ்தூரி சுப்பிரமணியம் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நல்வரவு உரித்தாகட்டும்!

இப்பொறுப்பு 13 ஜூலை 2026 முதல் நடைமுறைக்கு வருகிறது. தங்களின் வருகையும் பங்களிப்பும் இப்பள்ளியை மேலும் உன்னத சாதனைகளுக்கும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என நம்புகிறோம்.

#அன்பின்வழி_வாழ்வோம் #வெற்றியை_நோக்கிய_பயணம் #துன்_சம்பந்தன்_தமிழ்ப்பள்ளி_உங்கள்_தேர்வாகட்டும் #தமிழ்ப்பள்ளி_நம்_தேர்வாகட்டும்

(29/4/2026)📢 KEJOHANAN SUKAN TAHUNAN SEKOLAH 2026Dalam usaha memupuk budaya hidup sihat, semangat kesukanan serta membin...
18/07/2026

(29/4/2026)
📢 KEJOHANAN SUKAN TAHUNAN SEKOLAH 2026
Dalam usaha memupuk budaya hidup sihat, semangat kesukanan serta membina jati diri dalam kalangan murid, SJKT Tun Sambanthan telah berjaya menganjurkan Kejohanan Sukan Tahunan Sekolah 2026 pada 29 April 2026 (Rabu).
Kejohanan ini bertujuan untuk mencungkil bakat murid dalam bidang sukan di samping menggalakkan penglibatan aktif dalam aktiviti fizikal. Melalui pelbagai acara yang dipertandingkan, murid-murid dapat meningkatkan keyakinan diri, disiplin, kerjasama berpasukan serta semangat juang yang tinggi.
Selain itu, kejohanan ini turut menjadi platform untuk mengeratkan hubungan silaturahim antara murid, guru dan warga sekolah dalam suasana yang penuh semangat, ceria dan harmoni. Setiap penyertaan yang diberikan mencerminkan nilai kesungguhan, keberanian dan semangat tidak mudah berputus asa.
Setinggi-tinggi penghargaan dan terima kasih diucapkan kepada semua pihak yang telah memberikan kerjasama, sokongan dan komitmen dalam menjayakan Kejohanan Sukan Tahunan Sekolah 2026. Semoga semangat kesukanan yang diterapkan dapat melahirkan murid yang cergas, berdisiplin dan seimbang dari segi jasmani, emosi, rohani serta intelek.
🏆 "Sukan Menyatukan Kita, Semangat Kesukanan Membina Kejayaan."

📢 பள்ளி அளவிலான வருடாந்திர விளையாட்டுப் போட்டி – 2026
மாணவர்களிடையே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வளர்த்து, விளையாட்டு உணர்வு மற்றும் தலைமைத்துவ பண்புகளை மேம்படுத்தும் நோக்கில், துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி சார்பில் வருடாந்திர விளையாட்டுப் போட்டி 2026 29 ஏப்ரல் 2026 (புதன்கிழமை) அன்று சிறப்பாக நடைபெற்றது.
இவ்விளையாட்டுப் போட்டியின் முக்கிய நோக்கம், மாணவர்களின் விளையாட்டு திறமைகளை வெளிக்கொணர்வதுடன், உடல் ஆரோக்கியம், தன்னம்பிக்கை, ஒழுக்கம், குழு ஒற்றுமை மற்றும் விடாமுயற்சி போன்ற நல்ல பண்புகளை வளர்ப்பதாகும்.
பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்றதன் மூலம், மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி, வெற்றியையும் தோல்வியையும் சமநிலையுடன் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை பெற்றனர். மேலும், இந்நிகழ்வு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி சமூகத்தினரிடையே ஒற்றுமையையும் நட்புறவையும் வலுப்படுத்தும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது.
இந்நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த ஒத்துழைப்பு, ஆதரவு மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட அனைத்து தரப்பினருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இத்தகைய விளையாட்டு நிகழ்ச்சிகள் மூலம் உடல் மற்றும் மன வளர்ச்சி கொண்ட சிறந்த மாணவர் சமூகத்தை உருவாக்க முடியும் என நம்புகிறோம்.
🏆 "விளையாட்டு நம்மை ஒன்றிணைக்கிறது; விளையாட்டு உணர்வு வெற்றியை உருவாக்குகிறது."






🌟 இதயம் கனிந்த வாழ்த்துகளும் புதிய பொறுப்பில் சிறக்க வாழ்த்துகளும் 🌟ஒவ்வொரு நியமனமும் ஒரு பெருமை; ஒவ்வொரு பொறுப்பும் உயர...
17/07/2026

🌟 இதயம் கனிந்த வாழ்த்துகளும் புதிய பொறுப்பில் சிறக்க வாழ்த்துகளும் 🌟

ஒவ்வொரு நியமனமும் ஒரு பெருமை; ஒவ்வொரு பொறுப்பும் உயர்ந்த கடமையாகும்.

துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி, பாகான் பாசீர் சார்பாக, திரு. அன்பரசன் அவர்கள் உலு பெர்ணாம் 2 தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியராக நியமிக்கப்பட்டதற்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தங்களது சிறந்த தலைமையும் தொலைநோக்குப் பார்வையும் பள்ளி சமூகத்தினருக்கு ஊக்கமளித்து, கல்வித் தரத்தை உயர்த்தி, நற்பண்புகளை வளர்த்து, பள்ளியை மேலும் பல வெற்றிப் பாதைகளுக்கு அழைத்துச் செல்ல இறைவனை வேண்டுகிறோம்.

தாங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியும் வெற்றியடையவும், ஒவ்வொரு அடியும் இறையருளால் எளிதாக அமையவும், மாணவர்களின் எதிர்காலத்திற்கும் கல்வித் துறையின் முன்னேற்றத்திற்கும் தங்களது சேவை பெரும் பயனளிக்கவும் எங்களது நல்வாழ்த்துகள்.

புதிய பணியிடத்தில் தங்களது கல்விப் பணி மேலும் சிறக்க, சிறந்த தலைமைத்துவம், ஞானம் மற்றும் அர்ப்பணிப்புடன் தொடர்ந்து பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகள்.

💐 இப்படிக்கு, பாகான் பாசிர் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளியின் ஒட்டுமொத்த ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் பள்ளி சமூகத்தினர்.

🌟 Sekalung Tahniah & Selamat Menjalankan Amanah 🌟

Setiap pelantikan adalah satu penghormatan, dan setiap amanah adalah satu tanggungjawab yang mulia.

Seluruh warga SJK(T) Tun Sambanthan Bagan Pasir merakamkan ucapan setinggi-tinggi tahniah kepada En. Anbharrasen A/L Sinnappan atas pelantikan sebagai Guru Besar SJK(T) Ladang Ulu Bernam 2.

Semoga kepimpinan yang dibawa menjadi inspirasi kepada seluruh warga sekolah, memperkukuh budaya kecemerlangan, menyemai nilai murni serta membawa sekolah ke mercu kejayaan yang lebih tinggi.

Semoga setiap langkah sentiasa dipermudahkan, setiap usaha diberkati, dan setiap kejayaan menjadi manfaat kepada anak-anak didik serta dunia pendidikan.

Selamat menabur bakti di tempat baharu. Semoga terus cemerlang memimpin dengan visi, hikmah dan dedikasi.

💐 Ikhlas daripada seluruh warga SJK(T) Tun Sambanthan Bagan Pasir.

(1/7/2026) 📢 MAJLIS PELANCARAN MINGGU PENDIDIKAN PENCEGAHAN DADAH (PPDa) SEMPENA HARI ANTIDADAH ANTARABANGSA TAHUN 2026D...
16/07/2026

(1/7/2026)
📢 MAJLIS PELANCARAN MINGGU PENDIDIKAN PENCEGAHAN DADAH (PPDa) SEMPENA HARI ANTIDADAH ANTARABANGSA TAHUN 2026
Dalam usaha meningkatkan kesedaran serta membentuk generasi yang bebas daripada penyalahgunaan dadah, SJKT Tun Sambanthan telah berjaya menganjurkan Majlis Pelancaran Minggu Pendidikan Pencegahan Dadah (PPDa) Sempena Hari Antidadah Antarabangsa Tahun 2026 pada 1 Julai 2026 (Rabu).
Program ini bertujuan untuk memberi pendedahan kepada murid tentang bahaya penyalahgunaan dadah serta kesannya terhadap diri, keluarga dan masyarakat. Pelbagai aktiviti kesedaran telah dirancang bagi memupuk pengetahuan, membina jati diri yang kukuh serta menggalakkan murid mengamalkan gaya hidup sihat tanpa dadah.
Melalui pelaksanaan Minggu PPDa ini, murid-murid dididik untuk menjauhi pengaruh negatif, membuat pilihan yang bijak serta menjadi generasi yang bertanggungjawab dalam mewujudkan masyarakat yang bebas daripada ancaman dadah.
Setinggi-tinggi penghargaan dan terima kasih diucapkan kepada semua pihak yang telah memberikan kerjasama dan sokongan dalam menjayakan program ini. Semoga usaha berterusan ini dapat melahirkan generasi yang berilmu, berakhlak mulia dan sentiasa memilih kehidupan yang sihat serta positif.
💚 "Dadah Musuh Negara, Hidup Sihat Pilihan Kita."

📢 பன்னாட்டுப் போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி அளவிலான போதைப்பொருள் தடுப்பு கல்வி வாரம் (PPDa) தொடக்க விழா – 2026
மாணவர்களிடையே போதைப்பொருள் தடுப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, போதைப்பொருள் இல்லாத ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்கும் நோக்கில், துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி சார்பில் பன்னாட்டு போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி அளவிலான போதைப்பொருள் தடுப்பு கல்வி வாரம் (PPDa) தொடக்க விழா 2026 1 ஜூலை 2026 (புதன்கிழமை) அன்று சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், போதைப்பொருளின் ஆபத்துகளும் அதன் தீய விளைவுகள் குறித்து மாணவர்களுக்கு தெளிவான விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலம், மாணவர்களிடம் நல்ல பண்புகள், வலுவான மனநிலை, பொறுப்புணர்வும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுக்கும் பழக்கம் அ̀றிமுகப்படுத்தப்பட்டது.
இந்த PPDa கல்வி வாரத்தின் மூலம், மாணவர்கள் தீய பழக்கவழக்கங்களிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், சரியான முடிவுகளை எடுக்கவும், போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவதில் தங்களின் பங்களிப்பை வழங்கவும் ஊக்குவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த ஒத்துழைப்பும் ஆதரவு வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் அறிவும் ஒழுக்கமும் நிறைந்த, ஆரோக்கியமான எதிர்கால தலைமுறையை உருவாக்க முடியும் என நம்புகிறோம்.
💚 "போதைப்பொருள் நாட்டின் எதிரி; ஆரோக்கியமான வாழ்க்கை நமது தேர்வு."







(22/6/2026-25/6/2026)📢 KEJOHANAN OLAHRAGA MAJLIS SUKAN SEKOLAH DAERAH (MSSD) BAGAN DATUK TAHUN 2026Dalam usaha mencungki...
16/07/2026

(22/6/2026-25/6/2026)
📢 KEJOHANAN OLAHRAGA MAJLIS SUKAN SEKOLAH DAERAH (MSSD) BAGAN DATUK TAHUN 2026
Dalam usaha mencungkil bakat sukan serta meningkatkan semangat kesukanan dalam kalangan murid, SJKT Tun Sambanthan telah menghantar seramai 14 orang atlet muda untuk menyertai Kejohanan Olahraga Majlis Sukan Sekolah Daerah (MSSD) Bagan Datuk Tahun 2026.
Sesi saringan telah diadakan pada 18 Jun 2026, manakala Majlis Kejohanan Olahraga MSSD Bagan Datuk 2026 berlangsung pada 22 hingga 25 Jun 2026. Penyertaan ini memberi peluang kepada murid untuk menampilkan bakat, menguji kemampuan diri serta bersaing dengan penuh semangat dan disiplin dalam pelbagai acara olahraga.
Melalui penglibatan dalam kejohanan ini, murid-murid dapat membina keyakinan diri, meningkatkan daya tahan fizikal, memupuk semangat berpasukan serta menghayati nilai murni seperti kesungguhan, keberanian dan usaha tanpa mengenal putus asa.
Setinggi-tinggi penghargaan dan tahniah diucapkan kepada semua atlet yang telah mewakili sekolah dengan penuh komitmen dan semangat juang yang tinggi. Terima kasih juga diucapkan kepada para guru, jurulatih dan semua pihak yang telah memberikan sokongan serta bimbingan dalam memastikan penyertaan ini berjalan dengan lancar.
Semoga pengalaman berharga ini menjadi pemangkin kepada kejayaan yang lebih cemerlang serta melahirkan atlet muda yang berbakat, berdisiplin dan berdaya saing pada masa hadapan.
🏃‍♀️🏃 "Berani Berlari, Gigih Berjuang, Mencipta Kejayaan."

📢 MSSD பாகான் டத்தோ மாவட்ட அளவிலான தடகளப் போட்டி – 2026
மாணவர்களின் விளையாட்டு திறமைகளை வெளிக்கொணர்ந்து, விளையாட்டு உணர்வையும் போட்டி மனப்பான்மையையும் வளர்க்கும் நோக்கில், துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி சார்பில் 14 விளையாட்டு வீரர்கள் 2026 ஆம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் (MSSD) பங்கேற்றனர்.
இப்போட்டிக்கான தகுதிச் சுற்று 18 ஜூன் 2026 அன்று நடைபெற்றது. தொடர்ந்து, 22 முதல் 25 ஜூன் 2026 வரை MSSD பாகான் டத்தோ மாவட்ட அளவிலான தடகளப் போட்டி சிறப்பாக நடைபெற்றது. இப்போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி, தன்னம்பிக்கை, ஒழுக்கம் மற்றும் விடாமுயற்சியுடன் போட்டியிட்டனர்.
இத்தடகளப் போட்டியின் மூலம் மாணவர்கள் உடல் வலிமை, மன உறுதி, குழு ஒற்றுமை மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் திறன் போன்ற சிறந்த பண்புகளை வளர்த்துக் கொண்டனர். வெற்றி மற்றும் தோல்வியை சமமாக ஏற்றுக்கொண்டு, சிறந்த விளையாட்டு வீரர்களாக முன்னேறுவதற்கான அனுபவத்தையும் பெற்றனர்.
பள்ளியைப் பிரதிநிதித்துவப்படுத்தி சிறப்பாகப் பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும் எங்களது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், மாணவர்களுக்கு வழிகாட்டுதலும் ஆதரவும் வழங்கிய ஆசிரியர்களுக்கும் பயிற்றுநர்களுக்கும் அனைத்து தரப்பினருக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த அனுபவம் மாணவர்களின் எதிர்கால விளையாட்டு சாதனைகளுக்கு ஒரு சிறந்த அடித்தளமாக அமையட்டும்.
🏃‍♀️🏃 "துணிவுடன் ஓடுவோம்; விடாமுயற்சியுடன் வெற்றி பெறுவோம்."





(7/7/2026)📢 PROGRAM PELANCARAN ANTI BULI PERINGKAT SEKOLAH 2026Dalam usaha mewujudkan persekitaran sekolah yang selamat,...
16/07/2026

(7/7/2026)
📢 PROGRAM PELANCARAN ANTI BULI PERINGKAT SEKOLAH 2026
Dalam usaha mewujudkan persekitaran sekolah yang selamat, harmoni dan bebas daripada gejala buli, SJK (T) Tun Sambanthan telah berjaya menganjurkan Program Pelancaran Anti Buli Peringkat Sekolah 2026 pada 7 Julai 2026 (Selasa).
Program ini bertujuan untuk meningkatkan kesedaran dalam kalangan murid tentang kesan buruk perbuatan buli serta memupuk nilai hormat-menghormati, empati, kasih sayang dan sikap bertanggungjawab terhadap warga sekolah. Melalui pelbagai aktiviti kesedaran, murid-murid dididik untuk berani berkata “Tidak Kepada Buli”, membantu rakan yang memerlukan dan bersama-sama mewujudkan suasana sekolah yang positif serta selamat.
Setinggi-tinggi penghargaan dan terima kasih diucapkan kepada semua pihak yang terlibat dalam menjayakan program ini. Semoga usaha berterusan ini dapat melahirkan murid yang berakhlak mulia, prihatin dan mampu membina hubungan yang baik tanpa sebarang bentuk keganasan atau buli.
💙 "Hentikan Buli, Jadikan Sekolah Tempat Selamat dan Ceria."

பாதுகாப்பான, இணக்கமும் பகடிவதையற்ற பள்ளிச் சூழலை உருவாக்கும் நோக்கில், துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி, கடந்த 2026 ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) அன்று "பள்ளி அளவிலான பகடிவதை ஒழிப்போம் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தியது.
மாணவர்களிடையே பகடிவதையின் தீய விளைவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும்; மரியாதை, பிறர்நிலை உணர்தல் (Empathy), அன்பு மற்றும் பள்ளி சமூகத்தின் மீதான பொறுப்புணர்வை வளர்ப்பதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும். பல்வேறு விழிப்புணர்வுச் செயல்பாடுகளின் வழியாக, மாணவர்கள் வம்புறுத்தலுக்கு எதிராகத் தைரியமாக "வேண்டாம்" என்று கூறவும், தேவையிலுள்ள நண்பர்களுக்கு உதவவும், ஒன்றிணைந்து ஒரு நேர்மறையாகவும் பாதுகாப்பான பள்ளிச் சூழலை உருவாக்கவும் வழிநடத்தப்பட்டனர்.
இந்நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்த அனைத்துத் தரப்பினருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இத்தகைய தொடர் முயற்சிகள், நற்பண்புகள் மிக்க, பிறர் மீது அக்கறையுள்ள மற்றும் எவ்வித வன்முறையோ அல்லது வம்புறுத்தலோ இன்றி நல்லுறவை வளர்க்கக்கூடிய சிறந்த மாணவர்களை உருவாக்க உதவும் என நம்புகிறோம்.
💙 "வம்புறுத்தலைத் தவிர்ப்போம்; பள்ளியைப் பாதுகாப்பான, மகிழ்ச்சியான இடமாக மாற்றுவோம்!"






(9/7/2026)📢 PROGRAM PENDIDIKAN PENCEGAHAN DADAH (PPDa) PERINGKAT SEKOLAH 2026Bagi menyemai kesedaran serta membentuk gen...
10/07/2026

(9/7/2026)

📢 PROGRAM PENDIDIKAN PENCEGAHAN DADAH (PPDa) PERINGKAT SEKOLAH 2026

Bagi menyemai kesedaran serta membentuk generasi yang bebas daripada penyalahgunaan dadah, SJKT Tun Sambanthan dengan kerjasama SJKT Kuala Bernam telah berjaya menganjurkan Program Pendidikan Pencegahan Dadah (PPDa) Peringkat Sekolah dengan kerjasama Agensi Antidadah Kebangsaan (AADK).

Program ini telah diisi dengan ceramah kesedaran dan pameran pendidikan mengenai bahaya penyalahgunaan dadah, yang memberi pendedahan kepada murid tentang kesan buruk dadah terhadap diri, keluarga dan masyarakat. Melalui perkongsian yang menarik serta pameran interaktif, murid-murid dididik untuk membuat pilihan yang bijak, mengamalkan gaya hidup sihat dan menjauhi gejala dadah.

Setinggi-tinggi penghargaan dan terima kasih diucapkan kepada Agensi Antidadah Kebangsaan (AADK) atas kerjasama, komitmen dan perkongsian ilmu yang amat bermakna. Semoga program seperti ini dapat diteruskan demi melahirkan generasi yang berilmu, berakhlak mulia dan bebas daripada penyalahgunaan dadah.

💚 "Dadah Musuh Negara, Hidup Sihat Pilihan Kita."

📢 பள்ளி அளவிலான போதைப்பொருள் தடுப்பு கல்விப் பயிலரங்கம் (PPDa) – 2026

மாணவர்களிடையே போதைப்பொருள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, போதைப்பொருள் இல்லா ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில், பாகான் பாசிர் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி மற்றும் கோலா பெர்ணாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி இணைந்து, தேசிய போதைப்பொருள் தடுப்பு ஆணையத்தின் (AADK) ஒத்துழைப்புடன் பள்ளி அளவிலான போதைப்பொருள் தடுப்பு கல்வித் பயிலரங்கம் (PPDa) சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் போதைப்பொருள் விழிப்புணர்வு சொற்பொழிவு மற்றும் கல்விக் கண்காட்சி இடம்பெற்றன. போதைப்பொருளின் தீமைகள், அதன் சமூக மற்றும் குடும்ப பாதிப்புகள், ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் அவசியம் ஆகியவை மாணவர்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த ஒத்துழைப்பு வழங்கிய தேசிய போதைப்பொருள் தடுப்பு ஆணையம் (AADK) அதிகாரிகளுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாணவர்களின் நல்லொழுக்கத்தையும் பொறுப்புணர்வையும் வளர்த்து, போதைப்பொருள் இல்லா எதிர்காலத்தை உருவாக்க உதவும் என பெரிதும் நம்புகிறோம்.

💚 "போதைப் பொருளுக்கு இல்லை என்று சொல்வோம்; ஆரோக்கியமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்போம்!"










🏆 TAHNIAH & SYABAS! 🏆Warga SJKT Tun Sambanthan mengucapkan setinggi-tinggi tahniah kepada:🌟 YALINI A/P GUNASEGARAN🏫 SJKT...
10/07/2026

🏆 TAHNIAH & SYABAS! 🏆

Warga SJKT Tun Sambanthan mengucapkan setinggi-tinggi tahniah kepada:

🌟 YALINI A/P GUNASEGARAN
🏫 SJKT Tun Sambanthan

atas kejayaan meraih TEMPAT KE-5 dalam Pertandingan Bercerita Peringkat Daerah Bagan Datuk Tahun 2026.

Kejayaan ini merupakan hasil daripada usaha gigih, keberanian, keyakinan serta semangat yang tinggi dalam mengangkat seni bercerita. Semoga pencapaian ini menjadi inspirasi kepada semua murid untuk terus berusaha mencapai kecemerlangan dalam bidang akademik dan kokurikulum.

✨ Teruskan melakar kejayaan dan mengharumkan nama SJKT Tun Sambanthan!

🎉 Syabas dan tahniah!




🌟 TAHNIAH & SYABAS! 🌟Warga SJKT Tun Sambanthan, Bagan Pasir mengucapkan setinggi-tinggi tahniah kepada murid kami, Yukth...
10/07/2026

🌟 TAHNIAH & SYABAS! 🌟

Warga SJKT Tun Sambanthan, Bagan Pasir mengucapkan setinggi-tinggi tahniah kepada murid kami, Yuktha A/P Elen Maran, atas kejayaan meraih Pingat Perak dalam Pertandingan 1ST National Thirukkural Olympiad.

Kejayaan ini mencerminkan dedikasi, usaha gigih serta kecintaan beliau terhadap bahasa Tamil. Semoga kejayaan ini menjadi pemangkin untuk terus melakar kecemerlangan dan mengharumkan nama sekolah, negeri serta negara di lebih banyak pertandingan pada peringkat kebangsaan dan antarabangsa.

Teruskan melangkah maju dan semoga kejayaan sentiasa mengiringi setiap usaha anda. Tahniah dan syabas! ✨🏅

பாகான் பாசிர் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி மாணவி யுக்தா இளமாறன் முதல் தேசிய திருக்குறள் ஒலிம்பியாட் போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்றதற்காக மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இச்சாதனை மாணவியின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் தமிழ் மொழியின் மீதான ஆழ்ந்த பற்றை வெளிப்படுத்துகிறது. மேலும் பல தேசிய, சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று சிறப்பான வெற்றிகளைப் பெற எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்.

தொடர்ந்து முன்னேறி வெற்றி பெற வாழ்த்துகள்! ✨🏅



Tahniah diucapkan kepada YUKTHA A/P ELEN MARAN, murid SJKT Tun Sambanthan, Bagan Pasir atas penyertaan dalam Kejohanan C...
04/07/2026

Tahniah diucapkan kepada YUKTHA A/P ELEN MARAN, murid SJKT Tun Sambanthan, Bagan Pasir atas penyertaan dalam Kejohanan Catur Jemputan Sekolah-Sekolah Rendah Negeri Perak – Piala Dato' Ngeh Koo Ham (CHAKRAVYUGAM 2.0) yang telah berlangsung pada 28 Jun 2026 di Dewan Chan Han Boon, SJKT Ayer Tawar.

Penyertaan ini mencerminkan semangat kesungguhan, keberanian dan minat yang tinggi dalam mengembangkan bakat serta kemahiran dalam permainan catur. Semoga pengalaman yang diperoleh menjadi pemangkin untuk terus berusaha, meningkatkan prestasi dan mencapai kejayaan pada masa hadapan.

Syabas dan teruskan melangkah ke hadapan! ♟️✨



.0


பாகான் பாசிர் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி மாணவி யுக்தா இளமாறன் பேரா மாநில தொடக்கப்பள்ளிகளுக்கான சதுரங்கப் போட்டியில் (CHAKRAVYUGAM 2.0) பங்கேற்றதற்காக மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இப்போட்டி 28.06.2026 அன்று ஆயர் தவார் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் நடைபெற்றது.

இந்தப் பங்கேற்பு மாணவியின் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் சதுரங்கத்தின் மீதான ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது. இந்த அனுபவம் எதிர்காலத்தில் மேலும் பல சிறப்பான சாதனைகளைப் படைக்க ஊக்கமளிக்கும் என மனமார வாழ்த்துகிறோம்.

தொடர்ந்து முன்னேறி வெற்றி பெற வாழ்த்துகள்! ♟️✨

#துன்சம்பந்தன்
#சதுரங்கம்

Address

Bagan Datuk

Website

Alerts

Be the first to know and let us send you an email when SJKT Tun Sambanthan Sungai Sumun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category