SJKT AYER TAWAR

SJKT AYER TAWAR

Share

SJKT AYER TAWAR

Photos from SJKT AYER TAWAR's post 29/07/2024

18 மே 2024 (சனிக்கிழமை) நடைபெற்ற மஞ்சோங் தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான காற்பந்து போட்டியில் *ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளி இரண்டாம் நிலையில் வாகை சூடியது.*

அதுமட்டுமின்றி, *இப்போட்டியில் செல்வன் தரணிதரன் கணேஸ் சிறந்த கோல் காவலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.*

இவ்வேளையில் நம் மாணவர்களுக்கு உற்சாகமும் ஊக்குவிப்பும் கொடுத்த ஆசிரியர்கள் , பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கும் பள்ளியின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் நம் மாணவர்களுக்குப் பொருளுதவி, பணவுதவி அளித்த ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் நன்கொடை வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் இவ்வேளையில் நன்றிகளைத் சமர்ப்பிக்கின்றோம்.

இனி வரும் காலங்களில் நம் பள்ளி இன்னும் பல போட்டிகளில் கலந்து வெற்றிப் பெற தங்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் தொடரும் என நம்புகிறோம்.

Photos from SJKT AYER TAWAR's post 29/07/2024

*Perlawanan Bola Sepak Harimau Malaya Cup U12 & U10*

Murid Saudara G.Dharanitharann Dan M.Lukeshwarman telah menyertai pertandingan ini di bawah pimpinan D.I.A. Sitiawan yang berlangsung pada 20/7/2024 di Arena Kopa USM Penang.

*U12 - Tempat Ketiga*
*U10 - Tempat Kelima*

நம் பள்ளி மாணவர்கள் காற்பந்து போட்டியில் மென்மேலும் வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகள்.
*சாதனை படைப்போம்! சரித்திரம் எழுதுவோம்..!*

Photos from SJKT AYER TAWAR's post 29/07/2024

*அழைப்பு பள்ளி 4x200m அஞ்சல் ஓட்டம்*
Acara Jemputan 4x200m
Kejohanan Olahraga

*Lelaki - ketiga*
*Perempuan - Naib Johan*

*Syabas kepada TEAM SJKTAT@TowardsExecellence*
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகுக.

Photos from SJKT AYER TAWAR's post 29/07/2024

*அழைப்பு பள்ளி 4x200m அஞ்சல் ஓட்டம்*
Acara Jemputan 4x200m
Kejohanan Olahraga

*Lelaki - ketiga*
*Perempuan - Ketiga*

*Syabas kepada TEAM SJKTAT@TowardsExecellence*
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகுக.

Photos from SJKT AYER TAWAR's post 29/07/2024

அழைப்பு பள்ளி அஞ்சல் ஓட்டம்*
Acara Jemputan 4x200m
*Kejohanan Olahraga

*Lelaki - Naib Johan*
*Perempuan - Naib Johan*

*Syabas kepada TEAM SJKTAT@TowardsExecellence*
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகுக.

Photos from SJKT AYER TAWAR's post 27/07/2024

"WHO WANTS TO BE A SCIENTIST "
Today done with First round
(National level STEM competition)
Thanks to our school science panel..
SJKTAT@TowardsExecellence*

#முன்னேற்றத்தின்விருட்சம்ஆயர்தாவார்தமிழ்ப்பள்ளி

#தமிழ்ப்பள்ளிநமதுதேர்வு


Photos from SJKT AYER TAWAR's post 26/07/2024

Acara Jemputan 4x200m
*Kejohanan Olahraga *

Lelaki - Tempat Ketiga
Perempuan - Naib Johan

*Syabas kepada TEAM SJKTAT@TowardsExecellence*

07/07/2024

Our school, has been selected for the National Level Science Fair.. Congratulations to the teachers, Mrs.Thenmalar and Mrs.Nisha, as well as to the students who were trained...

towards excellent..

17/09/2023

🔥பற்றவைக்கும் கனவை ஊட்டுவோம் 🔥

இந்த வாரம் (வாரம் 16), சிறப்பு கல்வி துறையில் தடம் பதித்துள்ள எங்கள் ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளி பள்ளியின் முன்னாள் மாணரான தேன்மொழி சுப்பிரமணியம் அவர்களை முன்நிலைப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம். சாதாரண குடும்பப் பின்னணியிலிருந்து வந்த அவர், ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியில் சிறந்து விளங்கினார். மலேசிய பொதுசேவைத் துறையின் உபகார சம்பளம் பெற்று அமெரிக்காவில் உயிர் வேதியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். ஆனால், அவர் தன் பட்டப் படிப்புக்கு சம்பந்தமில்லாத சிறப்புக் கல்வி துறையை தனது பணியாக தெரிவு செய்தார். குழந்தைகளுடன் பணிபுரிவதற்கு அவர் கொண்ட வேட்கை, அவர்கள் குதுகலத்தோடு கற்பதை காண்பதில் பெறும் ஆனந்தம் மற்றும் உற்சாகப் பேறுக்கு அந்த துணிச்சலான முடிவுக்கு காரணமாக அமைந்தது. இன்று, அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள ஏபிஏ கல்விநிலையத்தில் மூத்த சிகிச்சையாளராக, தேன்மொழி பணிப்புரிகின்றார். மதியிறுக்கம் (Autism) கொண்ட குழந்தைகள், பிறருடன் தொடர்பு கொள்ளவும், அத்தியாவசிய வாழ்க்கைத் திறன்களை வளர்த்து கொள்ளவும், பள்ளி வாழ்க்கைக்கு தயார் படுத்தவும் அவர் உதவுகிறார். ஒருவர் என்ன தடைகளை எதிர்கொண்டாலும், ஒரு நிறைவான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் இலட்சியம் பணிக்கு வழிவகுக்கும் முயற்சியை கைவிடாமல் தொடர வேண்டும் என்பதை தேன்மொழி அவர்களின் கதை நமக்கு நினைவூட்டுகிறது.

🔥 Feed the dream that ignites 🔥
This week (Week 16), we are proud to feature Thenmoli Subramaniam, an alumna of SJK Tamil Ayer Tawar, who has made a mark in the field of special education. Coming from an ordinary family background, she excelled in primary and secondary education. She received Malaysian Public Service Department scholarship to complete her bachelor's degree in biochemistry from the United States. However, she chose her career path in a field of special education which is unrelated to her degree. Her passion for working with children and the joy and excitement she gets from seeing them learning with fun led to that bold decision. Today, Thenmoli works as a senior therapist at ABA Clinic in Maryland, USA. She helps children with Autism to communicate with others, develop essential life skills, and prepare them for school life. Thenmoli's story reminds us that no matter what obstacles one faces, one must never give up in striving toward a fulfilling and impactful career.

Want your school to be the top-listed School/college in Ayer Tawar?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Ayer Tawar
32400