SJKT Bukit Lintang

SJKT Bukit Lintang

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SJKT Bukit Lintang, Elementary School, KM 13, ayer molek, Ayer Molek.

Photos from SJKT Bukit Lintang's post 10/05/2024

Tahniah diucapkan kepada murid Karthikeyan a/l Suresh tahun 5 dan Tejaashree a/p Prabhakaran murid tahun 6 mengambil bahagian dalam pertandingan Drone Challenge tahun 2024 di SJKT Durian Tunggal dan mereka mendapat tempat ke 6 daripada 20 buah sekolah.

Photos from SJKT Bukit Lintang's post 10/05/2024

KEJOHANAN CATUR MSSD DAERAH MELAKA TENGAH BAGI TAHUN 2024

🏆 TAHNIAH 🏆

KAARTIKA SURESH mendapat tempat ke-5/178 peserta.

Adik S.Kaartika akan mewakili sekolah dan daerah Melaka Tengah dalam Kejohanan Catur Peringkat Negeri Melaka(MSSN)

Photos from SJKT Bukit Lintang's post 11/04/2024

Program Orientasi Tahun 1 dan Vithiyaramba Pooja (8/3/2024)

Photos from SJKT Bukit Lintang's post 06/02/2024

அதிர்ஷ்டக் குலுக்குகள்....
முதல் பரிசு - மடிக்கணினி
இரண்டாம் பரிசு - தட்டை
மூன்றாம் பரிசு - கைப்பேசி
நான்காம் பரிசு - சலவை இயந்திரம்
50 வரையிலான பரிசுகள்!!!

Photos from SJKT Bukit Lintang's post 06/02/2024

மாணவர்களுக்கான அங்கிகாரம்!!!

Photos from SJKT Bukit Lintang's post 06/02/2024

கண்களுக்கு விருந்தாக அமைந்த மாணவர்களின் படைப்புகள்!!!

Photos from SJKT Bukit Lintang's post 06/02/2024

2023/2024ஆம் பள்ளித் தவணைக்கான பரிசளிப்பு விழா 02.02.2024 வெள்ளிக்கிழமையன்று இனிதே நடந்தேறியது...சிறப்புப் பிரமுகர் சுகாதார அமைச்சின் மருத்துவக் கருவிகள் பிரிவின் தலைமை நிர்வாகி (ceo)டாக்டர் திரு.பா.முரளிதரன் அவர்கள்

Photos from SJKT Bukit Lintang's post 06/02/2024

செல்வன் கைலாஷ் குபந்திரன்...5 கி.மீ தூரம் சிலம்பக் கம்பைச் சுழற்றிக் கொண்டு நடந்து சோழன் உலகச் சாதனைப் புத்தகத்தில் பெயர் பொறித்துள்ளார்...பள்ளிக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்தமைக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்...

Photos from SJKT Bukit Lintang's post 18/12/2023

*நால்வர் விழா - குபு தமிழ்ப்பள்ளி 17/12/2023 ஞாயிற்றுக்கிமை*


தம்பாக் பாயா வட்டாரப்பேரவையை பிரதிநிதித்து புக்கிட் லிந்தாங் பள்ளி மாணவர்கள் பங்கெடுத்தனர். உண்டது பால் தந்தது பாடல் என்னும் தலைப்பில் புக்கிட் லிந்தாங் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர் செல்வன் சர்வின் குமார், செல்வி கார்த்திகா, செல்வன் டஸ்வின், செல்வி ரத்னஸ்ரீ, செல்வன் கார்த்திகேயன், செல்வன் ஜனா மற்றும் செல்வி லாவன்யா ஆகியோர் நடித்திருந்தனர். இவர்கள் மூன்றாவது பரிசு பெற்றனர்.

புதிர் போட்டியில் செல்வன் சர்வின் குமார், செல்வி கார்த்திகா, செல்வி துர்க்கா, செல்வி தேஜாஸ்ஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டு இரண்டாவது பரிசு பெற்றனர்.

மாறு வேடப் போட்டியில் செல்வி கீர்திகா, செல்வி யாழினி, செல்வி சிவன்யா, செல்வன் சுபிக்‌ஷன் குழுவினர் நான்காவது பரிசு பெற்றனர்.

போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் தம்பாக் பாயா பேரவை மனமார்ந்த நன்றியும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறது.

Photos from SJKT Bukit Lintang's post 14/12/2023
Photos from SJKT Bukit Lintang's post 14/12/2023

Kejohanan Perpaduan Bola Jaring sekolah-sekolah Tamil Negeri Melaka dan Meriah Kokurikulum 2023

Photos from SJKT Bukit Lintang's post 14/12/2023

Red tone international.
Girls under 9 -S.Preetissha- place 13th
Girls under 11- S.Shruuthi -place 16th

Want your school to be the top-listed School/college in Ayer Molek?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


KM 13, Ayer Molek
Ayer Molek
75200