SJKT Thiruvalluvar

SJKT Thiruvalluvar Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SJKT Thiruvalluvar, TMN AMAN, ANAK BUKIT, Alor Setar.

KELAS ROBOTIK DENGAN KERJASAMA SYSCORE SDN BHD.14 OKTOBER 201911.30 HINGGA 4.30 PETANGTerima kasih kepada semua jasa gur...
15/10/2019

KELAS ROBOTIK DENGAN KERJASAMA SYSCORE SDN BHD.

14 OKTOBER 2019
11.30 HINGGA 4.30 PETANG

Terima kasih kepada semua jasa guru-guru dan pentadbir sekolah dalam menjayakan program ini.

15/10/2019

10/10/2019
Taklimat Kelas Robotik 2019 🤖🤖🤖
27/09/2019

Taklimat Kelas Robotik 2019 🤖🤖🤖

24/09/2019

பெற்றோர்கள் / பாதுகாவலர்கள்,

எந்திரவியல் வகுப்பு (Robotic Classes) 2019
அன்புடையீர். வணக்கம்.
நமது மாணவர்களின் எந்திரவியல் திறனை மேம்படுத்த பள்ளி நிர்வாகம் 1ஆம் ஆண்டு முதல் 6 ஆம் ஆண்டு மாணவர்களுக்காக எந்திரவியல் பயிற்சி வகுப்புகள் (அக்டோபர் மாதம் 07.10.19 மற்றும் 14.10.19) (நவம்பர் மாதம் 04.11.19 மற்றும் 11.11.19) தேதிகளில் நடத்தப்படவுள்ளது என்பதனை இதன்வழி தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வகுப்பு மாதத்தில் இரண்டு முறை நான்கு மணி நேரம் எந்திரவியல் பட்டறை நடைப்பெறும். இந்த வகுப்பு அனுபவமிக்கப் பயிற்றுனர்களால் நடத்தப்படவுள்ளது.மாணவர்களின் வருகையைக் கொண்டே இந்தக் எந்திரவியல் வகுப்புகள் தொடங்கப்படும்.மேலும் இப்பயிற்சியை முடித்த மாணவர்களுக்கு வகுப்பு இறுதியில் நற்சான்றிதழ் வழங்கப்படும்.எந்திரக் கருவிகளும் மடிக்கணினிகளும் பயிற்றுனர்களால் கொண்டுவரப்படும்.எனவே, இவ்வகுப்பிற்கான சிறு விளக்க கலந்துரையாடல் திரு கலையரசன் அவர்களால் நடத்தப்படும். இக்கலந்துரையாடல் பின்வரும் நாளில் நடத்தப்படும்.:

திகதி : 25.09.2019 ( புதன்கிழமை )
நேரம் : 3.00 – 4.00 மாலை
இடம் : செந்தாமரை அறை ( BILIK SEMINAR )

நன்றி வணக்கம்

29/08/2019
AKTIVITI SEMPENA BULAN KEMERDEKAAN
29/08/2019

AKTIVITI SEMPENA BULAN KEMERDEKAAN

29/08/2019

Address

TMN AMAN, ANAK BUKIT
Alor Setar
05150

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 14:00
Wednesday 09:00 - 14:00
Thursday 09:00 - 14:00
Sunday 09:00 - 14:00

Telephone

+6047349805

Website

Alerts

Be the first to know and let us send you an email when SJKT Thiruvalluvar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to SJKT Thiruvalluvar:

Shortcuts

Share