PIBG SJKT Rumbia

PIBG SJKT Rumbia Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from PIBG SJKT Rumbia, Elementary School, SJKT Rumbia, Jalan Lendu, Alor Gajah.

புதிய தோற்றத்தில்  தேசிய வகை ரும்பியா  தமிழ்ப்பள்ளியின் அறிவியல் அறை.Science Lap in Sjkt Rumbia, Melaka.
31/05/2019

புதிய தோற்றத்தில் தேசிய வகை ரும்பியா தமிழ்ப்பள்ளியின் அறிவியல் அறை.
Science Lap in Sjkt Rumbia, Melaka.

நேற்று (26.05.19) பள்ளியில் வாழ்வியல் பட்டறையின் துப்புரவு பணி நடைப்பெற்றது. ரும்பியா இளைஞர்களின் உதவியோடு இப்பணி மேற்கொ...
27/05/2019

நேற்று (26.05.19) பள்ளியில் வாழ்வியல் பட்டறையின் துப்புரவு பணி நடைப்பெற்றது. ரும்பியா இளைஞர்களின் உதவியோடு இப்பணி மேற்கொள்ளப்பட்டது. ஏற்பாடு
செய்த பெ.ஆ.சங்கச் செயலவை உறுப்பினர் திரு. பிரகாஷ் மற்றும் அனுமதி வழங்கிய தலைமையாசிரியர் அவர்களுக்கு இவ்வேளையில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பெ.ஆ.சங்கத்தின் மற்றொரு திட்டம் மாணவர்களுக்கான காற்பந்தாட்டம் பயிற்சி. பள்ளி மாணவர்கள் காற்பந்தாட்டத்தில் சிறந்து  விளங்...
24/05/2019

பெ.ஆ.சங்கத்தின் மற்றொரு திட்டம் மாணவர்களுக்கான காற்பந்தாட்டம் பயிற்சி. பள்ளி மாணவர்கள் காற்பந்தாட்டத்தில்
சிறந்து விளங்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இதனை வழிநடத்தும் திரு. கோபி மற்றும் அவர் தம்
குழுவினருக்கு வாழ்த்துகள்.

ரும்பியா தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க செயலவை உறுப்பினர்களின் சந்திப்புக் கூட்டம் நேற்று நடைப்பெற்றது.இதன் வழி...
17/05/2019

ரும்பியா தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க செயலவை உறுப்பினர்களின் சந்திப்புக் கூட்டம் நேற்று நடைப்பெற்றது.இதன் வழி பள்ளிக்குப் பல நல்ல நேர்மறையான மாற்றங்களை எதிர்பார்க்கின்றோம்.

ஒன்றிணைவோம்,
உருமாற்றம் செய்வோம்.

Ceramah Motivasi untuk murid-murid tahun 6 dan thin 5  telah disampaikan Oleh En. Karthigesu
21/04/2019

Ceramah Motivasi untuk murid-murid tahun 6 dan thin 5 telah disampaikan Oleh En. Karthigesu

Bengkel Teknik Menjawab Kertas Upsr Bahasa Tamil 2019
21/04/2019

Bengkel Teknik Menjawab Kertas Upsr Bahasa Tamil 2019

Bengkel Teknik Menjawab Upsr Kertas Matematik 2019
21/04/2019

Bengkel Teknik Menjawab Upsr Kertas Matematik 2019

Bengkel Teknik Menjawab Kertas Upsr Sains 2019
20/04/2019

Bengkel Teknik Menjawab Kertas Upsr Sains 2019

UPSR Bengkel 2019 (20.4.2019-Saturday)English Paper 1 & Paper 2.Pibg Sjkt Rumbia organised an UPSR workshop for all stan...
20/04/2019

UPSR Bengkel 2019 (20.4.2019-Saturday)
English Paper 1 & Paper 2.

Pibg Sjkt Rumbia organised an UPSR workshop for all standard Six n standard 5 students at our school.
Our teachers also participated and gave a moral support to our students.
PIBG fully absorb the cost of breakfast,lunch & tea time.
We would like to appreciate all our standard five n Standard Six students,School Administration,Teachers, PIBG & Parents.
Thank you

Majlis Persaraan Guru Besar Pn. Kamalapathy. Majlis ini telah diadakan di Hotel MITC,Melaka pada 23.03.2019.
07/04/2019

Majlis Persaraan Guru Besar Pn. Kamalapathy. Majlis ini telah diadakan di Hotel MITC,Melaka pada 23.03.2019.

Annual General Meeting of PIBG SJKT Rumbia
07/04/2019

Annual General Meeting of PIBG SJKT Rumbia

Address

SJKT Rumbia, Jalan Lendu
Alor Gajah
78000

Website

Alerts

Be the first to know and let us send you an email when PIBG SJKT Rumbia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share