KG/DEHI/Kelani Tamil Vidyalaya - old student association

KG/DEHI/Kelani Tamil Vidyalaya - old student association communication

02/06/2024

என்றும் மனதில் நீங்காத பாடசாலை நினைவலைகள் 😍😍

அனைவருக்கும் வணக்கம்!!~இம்மாதம் கடந்த 26 ம் திகதி இடம்பெற்ற எமது பாடசாலை பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் மற்றும் கலந்துரை...
30/05/2024

அனைவருக்கும் வணக்கம்!!

~இம்மாதம் கடந்த 26 ம் திகதி இடம்பெற்ற எமது பாடசாலை பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வுகளின் சில புகைப்படங்கள் ..

2024/05/19  இன்று எமது கெலனி தமிழ் மகா  வித்தியாலயத்தில் நடைபெற்ற பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டத்தின் சில புகைப்படங்கள் க...
19/05/2024

2024/05/19 இன்று எமது கெலனி தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டத்தின் சில புகைப்படங்கள் கீழே சேர்க்கப்பட்டுள்ளன... மேலும் இன்றைய தினம் வருகைத்தந்த அனைத்து சகோதரர் சகோதரிகளுக்கு பழைய மாணவர் சங்கம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்..

🙏🙏🙏

         !!அனைவருக்கும் வணக்கம் !!எதிர்வரும் 19ம் திகதி ஞாயிற்றுகிழமை பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் நடாத்துவதாக  தீர்மா...
15/05/2024

!!

அனைவருக்கும் வணக்கம் !!
எதிர்வரும் 19ம் திகதி ஞாயிற்றுகிழமை பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் நடாத்துவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது..உரிய வாக்கு கணக்கெடுப்பு மூலமான பெரும்பான்மையோரின் விருப்பதிற்கு இணங்கவே இந்த திகதியில் பொதுக்கூட்டம் நடாத்த தீர்மானித்துள்ளோம்.

*இக்கூட்டத்தில் பாடசாலை அபிவிருத்தி தொடர்பாகவும்,

*பழைய மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நட்பு கிரிக்கெட் போட்டி நடாத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளதால்,

அனைவரும் தவறாது கூட்டத்திற்கு வருகை தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

~இப்படிக்கு (‌ OSA ) K.T.V

Address

Kelani Estate Yatiyantota
Yatiyantota
71700

Alerts

Be the first to know and let us send you an email when KG/DEHI/Kelani Tamil Vidyalaya - old student association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category