OSA - Welimada Muslim National School.

OSA -  Welimada Muslim National School. We are helping our school and students �

Grand opening Welimada Muslim Primary School
13/01/2024

Grand opening
Welimada Muslim Primary School

   . 2022 (2023) A/L Bwst Result.Wish your all the best for ur future. *OSA Media*
05/09/2023

. 2022 (2023) A/L Bwst Result.
Wish your all the best for ur future.
*OSA Media*

பாடசாலை எதிர் கால திட்டங்கள் 15/08/2021 OSA இன் வேண்டுகோளிற்கு இணங்க, எமது OSA இன் பிரதான ஆலோசகர் Mr.Zihan Zarook (UNDP ...
16/08/2021

பாடசாலை எதிர் கால திட்டங்கள் 15/08/2021 OSA இன் வேண்டுகோளிற்கு இணங்க, எமது OSA இன் பிரதான ஆலோசகர் Mr.Zihan Zarook (UNDP -UNDPSriLanka) அவர்களின் முயற்சியால் பதுளை மாகாண சபையில் இருந்து Mr. Senthoor Kumar, Engineer & Mr Keerth Wjeyathunga Senior Draftsman என்போர் வருகை தந்தனர்.
பாடசாலை அதிபரின் வழிகாட்டழுடனும் OSA Board Members, பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பாடசாலை ஆசிரியர்களின் பங்கேற்புடன் பாடசாலையின் தேவைகள் இனங்கானப்பட்டது.

❕❕பாடசாலையின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு முக்கிய தடையாக இருந்த பாதை ஒன்றின் தேவை சுட்டிக்காட்டப்பட்டது‼️
🔴பதுளை மாகாண சபை
பொரியலாளர்களின் ஆலோசனைக்கு இணங்க எமது பாடசாலையின் எதிர்கால திட்டங்கள்,
☑️Bandarwela Badulla main road இல் இருந்து பாடசாலைக்கு பாலம் ஒன்று அமைத்தல்
☑️volleyball court , Net ball court ஒன்று அமைத்தல்
☑️பாடசாலையின் முகத்தோற்றம் மாற்றல்.

இவை யாவும் உள்ளடங்கலாக Master plan ஒன்று அமைக்க தீர்மானிக்கப் பட்டுள்ளது.
——————-xx————————
எமது நோக்கம் நம்மை வளர்த்து ஆளாக்கிய பாடசாலையை எவ்வித குறையும் அற்ற பாடசாலையாக மாற்றுவதன் மூலம் எதிர்கால சந்ததியினருக்கு தரமான கல்வியை வழங்குவதே ஆகும்.
ஆகவே அனைவரும் ஒன்றுபட்டு இவ்வேளைதிட்டங்களை நடாத்தி செல்வோம்.
இன்ஷாஅல்லாஹ்
———இணைந்து இருங்கள் எம்முடன் ——-

···Old Student Association···

எமது அடுத்த வேலை திட்டம் உதவ வாருங்கள்👍
01/08/2021

எமது அடுத்த வேலை திட்டம் உதவ வாருங்கள்👍

நாங்கள் தயார் 😍
26/07/2021

நாங்கள் தயார் 😍

Eid Mubarak to you and your family! 💫On Eid-ul-Adha, wishing that your sacrifices are appreciated and your prayers are a...
20/07/2021

Eid Mubarak to you and your family! 💫

On Eid-ul-Adha, wishing that your sacrifices are appreciated and your prayers are answered by the almighty.

OSA WMMV (National School)

💐💐Breaking News💐💐
20/07/2021

💐💐Breaking News💐💐

♥மாற்றத்தை நோக்கிய எமது பாதை 😍
20/07/2021

♥மாற்றத்தை நோக்கிய எமது பாதை 😍

ஆமீன்..
19/07/2021

ஆமீன்..

வெளிமடை முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர்களில் ஒருவரான எமது பாடசாலையின் வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்கு செலுத...
18/07/2021

வெளிமடை முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர்களில் ஒருவரான எமது பாடசாலையின் வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்கு செலுத்திய முன்னால் அதிபர் லத்தீப் சார் அவர்கள் வாபத் ஆகி விட்டார்கள் 😔
இன்னாலில்லாஹி வஹினா இல்லையி ராஜஹூன்..
அன்னாரின் பாவங்கள் அனைத்தயும் மன்னித்து அல்லாஹ் அவருக்கு உயர்ந்த ஜன்னத்துல் பிரத்தவுஸ் என்ற சுவர்க்கத்தை வழங்க வேண்டும் என OSA சார்பாக நாங்கள் அனைவரும் அல்லாஹ்விடம் பிரார்த்திப்போமாக ஆமீன் 😢😢

ஆரம்பிச்சிட்டோம்❤
17/07/2021

ஆரம்பிச்சிட்டோம்❤

உங்கள் கருத்துக்களை கூற கூடிய சந்தரப்பம் ❤
15/07/2021

உங்கள் கருத்துக்களை கூற கூடிய சந்தரப்பம் ❤

Address

Welimada

Telephone

+94777877648

Website

Alerts

Be the first to know and let us send you an email when OSA - Welimada Muslim National School. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share