Guru Centralian OBA

Guru Centralian OBA GURUTHALAWA CENTRALIENS OBA

22/05/2026

17/05/2026
எமது பாடசாலையில் நேற்றைய தினம் (09) நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் புதிய பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு (SDEC)தெரிவு ...
11/05/2026

எமது பாடசாலையில் நேற்றைய தினம் (09) நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் புதிய பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு (SDEC)தெரிவு செய்யப்பட்டது. இன் நிகழ்வானது கௌரவ அதிபர் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன் பிரதி அதிபர்கள் பகுதித் தலைவர்கள் ஆசிரியர்கள், முன்னாள் SDEC செயலாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது SDEC செயலாளராக AL Haaj Niyas Khan அவர்கள் தேர்வு செய்யப்பட்டதுடன் உறுப்பினர்களாக

01.Mr. Anas Thuwan
02.Mr. Ayoob
03.Mr. A.L Naleem
04.Mr. Nauzar
05.Mr. Nafeer
06.Mr. Irfan
07.Mr. Jahufar Sir
08.Mr. Riyas
09.Mr. Riyas
10.Mr. M.B Naleem
11.Mr. Sibly
12.Mr. Fawzul Amaan

ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இது வரை பாடசாலையுடன் இணைந்து அனைத்து அபிவிருத்தி செயற்பாடுகளிலும் முற்றுமுழுதாக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட முன்னாள் செயலாளர் AL Haaj A. J. M Azwar அவர்கள் உள்ளிட்ட குழுவினருக்கு மானமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட செயலாளர் உட்பட உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

වැලිමඩ කලාපයේ පාසල් අතර පවත්වනු ලබන ආදි සිසු ක්‍රිකට් තරගාවලියේ තරග කාලසටහන
01/05/2026

වැලිමඩ කලාපයේ පාසල් අතර පවත්වනු ලබන ආදි සිසු ක්‍රිකට් තරගාවලියේ තරග කාලසටහන

01/05/2026

මතක සටහන් පොතේ පලවෙනි පිටුව
Muslim Central Gurutalawa

ஊவா மாகாண நூலக சேவைகள் சபை, ஊவா மாகாண கல்வி அமைச்சு, ஊவா மாகாண கல்வித் திணைக்களம் மற்றும் கிளீன் ஸ்ரீலங்கா தேசிய செயலகம்...
26/04/2026

ஊவா மாகாண நூலக சேவைகள் சபை, ஊவா மாகாண கல்வி அமைச்சு, ஊவா மாகாண கல்வித் திணைக்களம் மற்றும் கிளீன் ஸ்ரீலங்கா தேசிய செயலகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த “முதல் நூல்- 2025 ” போட்டியில் எமது பாடசாலை மாணவிகள் இருவர் வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம்.

1. Anwardeen Fathima Amra - வான்மகள்
2. M.N.F Fasla - English Short Stories

இம் மாணவிகளுக்கு பாடசாலை நிர்வாகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

கடந்த வெள்ளிக்கிழமை (24) எமது பாடசாலையிலிருந்து இம் முறை க. பொ. த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் விண்ணப்பம் க...
26/04/2026

கடந்த வெள்ளிக்கிழமை (24) எமது பாடசாலையிலிருந்து இம் முறை க. பொ. த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் விண்ணப்பம் கையொப்பமிடும் நிகழ்வு நடைபெற்றது.

கௌரவ அதிபரின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதி அதிபர்கள், உப அதிபர், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், SDEC உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இம் முறையும் எமது மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்று சித்தியடைய பாடசாலை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Reached 1k Guru Centralian Oba followersThank you for your support.
08/04/2026

Reached 1k Guru Centralian Oba followers
Thank you for your support.

Congratulations
06/04/2026

Congratulations

Address

MOULANA MANZIL GURUTHALAWA
Welimada Town
12345

Alerts

Be the first to know and let us send you an email when Guru Centralian OBA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Guru Centralian OBA:

Shortcuts

Share

Category