Al Ashraff Maha Vidyalaya -National School

Al Ashraff Maha Vidyalaya -National School

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al Ashraff Maha Vidyalaya -National School, School, Al Ashraff Maha vidyalaya, Negombo Road, Mabola, Wattala.

27/12/2025

பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று சபையின் ஏற்பாட்டில், இம்முறை க.பொ.தர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான Psychological & Motivatinol நிகழ்ச்சி

H.M. SHAFNAS
MSC-R, BSC(HONS), DIP.IN STUDENT
PSYCHOLOGY, DIP.IN PROFESSIONAL
COUNSELLING,

ஆசிரியரினால் இன்று (27.12.2025) நடைபெறும்.

📚 மாணவர்களின் பரீட்சை தயாரிப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், தொடர்ந்து பிற பாடங்களுக்கான கருத்தரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 💡📖

Photos from Al Ashraff Maha Vidyalaya -National School's post 01/10/2025

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு பாடசாலை அதிபர் அஷ் ஷேய்க்
M.R.M.இர்ஷாட் அவர்களின் தலைமையில் போதைப் பொருளை ஒழிப்போம் சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் இன்று எமது பாடசாலையில் இடம்பெற்ற விழிப்புணர்வு நடைபவணி நடைபெற்றது.

01/10/2025

Dear Students,

On this special day dedicated to all the bright, curious, and beautiful young minds, I wish each one of you a joyful and meaningful Children's Day! 🌟

You are the future, the hope, and the heart of our society. Keep dreaming big, learning with passion, and growing with kindness. 💫

As your Principal, I am proud of the spark each of you carries. Let that light shine wherever you go. Keep smiling, keep shining, and always believe in yourself!

With warm regards,
M.R.M.Irshad
Principal

Photos from Al Ashraff Maha Vidyalaya -National School's post 14/09/2025

மாகாணமட்ட ரீதியில் நடைபெற்ற இஸ்லாமிய கலாச்சார போட்டி நிகழ்ச்சிச்சியின் எமது பாடசாலை பங்கு பெற்றி பல வெற்றிகளை பெற்றுள்ளது.

✨ Syndic Art (சீனடி) - முதலாம் இடம்

✨மலாய் நடனம் (Malay Dance) - இரண்டாம் இடம்

✨ Arabic calligraphy - மூன்றாம் இடம்
T. N. F ZAHRA (Grade 12- வர்த்தக பிரிவு)

Photos from Al Ashraff Maha Vidyalaya -National School's post 07/09/2025

✨✨Kite Festival -2025✨✨

பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று அதிகார சபையின் ஏற்பாட்டில் பாடசாலையின் Kite Festival நிகழ்வு (03) புதன்கிழமை மு.ப. 9.00 மணிக்கு பாடசாலை விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது.

பாடசாலையின் அதிபர் இர்ஷாட் (நளீமி) தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றதுடன் இதில் பிரதம அதிதியாக தொழில் அதிபர்களான
திரு. தாயிர் ரிஷான் மற்றும் அவரின் புதல்வி திருமதி. பஸ்னா கலந்து கொண்டிருந்தார்கள்.

இதன் போது பாடசாலை மாணவர்களின் ஆற்றல்களை வெளிக்கொணரும் வகையில் நிகழ்வு இடம்பெற்றது.

இடம்பெற்ற போட்டியில் எமது சகோதர பாடசாலைகலான


✨Zahira Maha Vidyalaya

✨MATTHUMAGALA ROMAN CATHOLIC COLLEGE

✨St.Mary's Vidyalaya

✨Welagoda Muslim Vidyalaya

✨Vidyaloka Maha Vidyalaya

போன்ற பாடசாலைகள் பங்குபெற்றி சிறப்பித்தனர்.

இதன்போது வெற்றி பெற்ற வீர ,வீராங்கனைகளுக்கு நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளால் பதகங்களும், கிண்ணங்களும், பரிசில்களும், சான்றிதல்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இவ் போட்டியில் , பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், ஊர் பிரமுகர்கள் பொது மக்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

பங்குபற்றிய பாடசாலைகளுக்கு நினைவு சின்னங்கள் வழங்கட்டதோடு அனைத்து மாணவர்களுக்கும் சான்றுதல்கள் வழங்கட்டது.

02/09/2025

🎊 KITE FESTIVAL 2025 🎊

Al Ashrafff M.V (National School)
Mabola , Wattala

🎈Participating Schools🎈

💫Al Ashraff Maha Vidyalaya

💫Zahira Maha Vidyalaya

💫MATTHUMAGALA ROMAN KATHOLIC COLLEGE

💫St.Mary's Vidyalaya

💫Welagoda Muslim Vidyalaya

💫Vidyaloka Maha Vidyalaya

Time: 10.30am-12.30pm
Date : Wednesday 03rd September
Venue : Al Ashraff Play Ground

Let’s fly & paint the sky

Fly a kite & Win 🏆 🎁

Photos from Al Ashraff Maha Vidyalaya -National School's post 28/07/2025

பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று சபை வேண்டுகோள்படி
பாடசாலை பழைய மாணவிகள் சங்கம்
(O.G.A) ஏற்பாட்டில் இம்முறையும் 5ஆம் ஆண்டு(2025) புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றும் சிங்கள மொழி மாணவர்களுக்கான நான்காவது கருத்தரங்கு ஞாயிற்றுக்ககிழமை (27 . 07.2025)
9.00 மணிமுதல் 2.00 மணிவரை பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
அனுசரணை: serendip Education foundation

கருத்தரங்கு நடாத்தியவர் :-shehan wijesinghe

20/07/2025

எமது பாடசாலையின் கல்வி கற்ற தற்பொழுது OBA Member சகோதரர் ஜிப்ரி (1989 OL Batch) அவர்கள் மரணித்துவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

ஜனாஸா நல்லடக்கம் மாபோலை ஜும்மா பள்ளியில் அஸர் தொழுகையுடன் நடைப்பெரும்

18/07/2025
Photos from Al Ashraff Maha Vidyalaya -National School's post 14/07/2025

பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று சபை வேண்டுகோள்படி
பாடசாலை பழைய மாணவிகள் சங்கம்
(O.G.A) ஏற்பாட்டில் இம்முறையும் 5ஆம் ஆண்டு(2025) புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றும் தமிழ் மொழி மாணவர்களுக்கான நான்காவது கருத்தரங்கு ஞாயிற்றுக்ககிழமை (13. 07..2025)
1.00 மணிமுதல் 5.00 மணிவரை பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

💥அனுசரணை: STAGE TV💥

கருத்தரங்கு நடாத்தியவர் :- Roomi

Photos from Al Ashraff Maha Vidyalaya -National School's post 14/07/2025

பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று சபை வேண்டுகோள்படி
பாடசாலை பழைய மாணவிகள் சங்கம் (O.G.A) ஏற்பாட்டில் இம்முறையும் 5ஆம் ஆண்டு(2025) புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றும் சிங்கள மொழி மாணவர்களுக்கான மூன்றாவது கருத்தரங்கு ஞாயிற்றுக்ககிழமை (13. 07..2025)
8.00 மணிமுதல் 1.00 மணிவரை பாடசாலை விஞ்ஞான கூடத்தில் நடைபெற்றது.

💥அனுசரணை: STAGE TV💥

கருத்தரங்கு நடாத்தியவர் :- Anuradi kurerra

Want your school to be the top-listed School/college in Wattala?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Al Ashraff Maha Vidyalaya, Negombo Road, Mabola
Wattala
11300