V/omanthai Central College

V/omanthai Central College Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from V/omanthai Central College, School, OMANTHAI, Vavuniya.

எமது பாடசாலை முன்னாள் அதிபர் காலமானார். குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றோம்.
16/03/2026

எமது பாடசாலை முன்னாள் அதிபர் காலமானார். குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றோம்.

21/01/2026
18/11/2021

2023 அமுலுக்கு வரவுள்ள புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பான வரைவு - கல்வி அமைச்சு.
1.பாடநூல்கள், ஆசிரியர் வழிகாட்டி நீக்கம்...அதற்குப் பதில் இதழ்வடிவ முறை (மொடியுல்)

2.முன்பள்ளி, தரம் 1,6,10 பூரண கலைத்திட்ட மாற்றம் 2023

3.பாடவேளைகள் 1 மணித்தியாலம் ஒரு நாள் 5 பாடவேளை மிகுதி உடற்கல்வி செயற்பாடுகள்

4.பாடசாலை தவனண முறை நீக்கம்... semister முறை அறிமுகம் 1 semister 12-14 வாரங்கள்

5.கற்றல் பேறு நீக்கம்... விருப்புக்குரிய நோக்கம் அறிமுகம்

6.கலவை கற்பித்தல் முறை அறிமுகம்
1.நேரடியாக கற்றல்
2.ICT கற்றல்( zoom, YouTube

7.மொடியுல் தீம் அடிப்படையில் உருவாக்கம்

8.தரம் -9 இல் தேசிய பொது பரீட்சை அறிமுகம்

9.இடைநிலை பிரிவு மாற்றம்..... சிரேஷ்ட இடைநிலை தரம் 12-13, கனிஷ்ட இடைநிலை 6-11

10. தேசிய கல்வி குறிக்கோள் 6

11.பொது பரீட்சையில் எழுத்து பரீட்சைக்கு 60% புள்ளிகள் மிகுதி 40% செய்முறை அனைத்து பாடங்களுக்கும்

12. புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பாக பாடசாலை அதிபர்கள் மற்றும் பெற்றோர்களின் mindset மாற்றம் தொடர்பான செயலமர்வுகள் 2021 இல் ஆரம்பம்.... இதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 400 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி.

13.PTS பாடம் நீக்கம்

14.மீத்திறன் கூடிய மாணவர்கள் உரிய மொடியுல்களை குறிப்பிட்ட காலத்திற்கு முன் பூர்த்தி செய்து வகுப்பேற்றம் பெறலாம்..

அனைத்து வகுப்பறையிலும் மடிக்கணிணி மூலமே கற்றல் இடம்பெறும் 2023 தரம் 1,6,10 வகுப்பறைகள் மாற்றத்திற்குள்ளாகும்.

கணிணி அறிவின்றி 2023 இல் ஆசிரியர்கள் கற்றல் செயல்பாட்டில் ஈடுபட முடியாது.

இவ் புதிய வரைபுக்கு கல்வி மற்றும் கல்வி ராஜாங்க அமைச்சர்கள் அனுமதி வழங்கியுள்ளனர்.
copied

இன்றோடு நான்காவது நாட்கள் சோறு தண்ணி இல்லாம நிக்க கூட தெம்பில்லாமா ஏதோ என்னால முடிஞ்சது...3D Paintingநல்லா இருந்தா எப்டி...
09/09/2019

இன்றோடு நான்காவது நாட்கள் சோறு தண்ணி இல்லாம நிக்க கூட தெம்பில்லாமா ஏதோ என்னால முடிஞ்சது...
3D Painting
நல்லா இருந்தா எப்டி இருக்குது சொல்லிட்டு போங்க 🖌️🖌️😇😇

அன்பர்களே / நண்பர்களே... இதை கொஞ்சம் கவனியுங்க ப்ளீஸ் !
10/08/2019

அன்பர்களே / நண்பர்களே... இதை கொஞ்சம் கவனியுங்க ப்ளீஸ் !

புலம்பெயர் தமிழ் உறவுகளே; சற்றுச் சிந்தியுங்கள்...!இலங்கையில் உள்ள உங்கள் உறவினர்களிடத்தில் வெளிநாட்டு மதுபானங்களையும் ச...
10/08/2019

புலம்பெயர் தமிழ் உறவுகளே; சற்றுச் சிந்தியுங்கள்...!

இலங்கையில் உள்ள உங்கள் உறவினர்களிடத்தில் வெளிநாட்டு மதுபானங்களையும் சிகரெட்டுகளையும் அறிமுகப்படுத்தாதீர்கள் மாறாக முடிந்தால் வெளிநாட்டு கல்வியையும், பொருளாதாரத்தையும் அறிமுகப்படுத்துங்கள்.

மாதாந்தம் பணம் வழங்கி முதுகெலும்பற்ற தங்கிவாழும் தலைமுறையை உருவாக்காதீர்கள், முடிந்தால் நிலையான வருமானமீட்டலிற்கு -வாழ்வாதாரத்திற்கு உதவி செய்யுங்கள்.

இலங்கைவாழ் உங்கள் உறவுகளிற்கு ஆடம்பர வாழ்க்கைக்கு பணம் வழங்குவதைவிட இன்னமும் அடிப்படை வசதிகளிற்காய் ஏங்கும் தமிழ் உறவுகளிற்கு உதவுங்கள்.

பனியில் வெய்யிலில் பதினொருமாதம் வேலை செய்து ஒரு மாதம் ஒய்வெடுக்க நீங்கள் வருவதை நாமறிவோம் ஆயினும், உங்கள் ஒருமாத கால உல்லாச வாழ்க்கையையே வெளிநாட்டு வாழ்வாக எம்மவர்கள் பிழையாக புரிந்துகொள்கின்றார்கள். எனவே இங்குள்ள ஒருமாத காலத்திலும் உங்கள் செயற்பாடுகள் சிறந்த முன்னுதாரணமாக அமைந்தால் சிறப்பு. (குறிப்பாக நீங்கள் கூழ் காச்சி தண்ணி அடிக்கேக்க எடுக்கின்ற புகைப்படங்களை தயவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்ற வேண்டாம். )

தற்பொழுதுள்ள இளைய தலைமுறையை இலங்கையிலேயே தொடர்ந்து தமது அடையாளத்துடன் வாழ அறிவுரை கூறுங்கள். இன்னமும் தமிழர் குடிபெயர்ந்தால் இது சிங்கள மக்களிற்கான நாடு என்பதில் பிழையேதும் இல்லை.

குறிப்பாக கற்ற அறிவுசார் உறவுகளிடத்தில் உங்கள் கல்விக்கு நீங்கள் வெளிநாடு வந்தால் இவ்வளவு உழைக்கலாம் என இலங்கை ரூபாவில் பெருக்கி கூறாதீர்கள்; அவர்கள் தான் எதிர்காலத்தில் ஏனைய தமிழ் மக்களிற்கு பலமாகவும் வழிகாட்டியாகவும் இருக்கப்போகின்றவர்கள்.

*அனைத்து புலம்பெயர் உறவுகளிற்குமான பதிவல்ல, சூழ்நிலை சார்ந்து ( depends on the circumstance ) பொருந்தக்கூடிய உறவுகளிற்கானது.

ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்மன்பொற்கோவில் வருடாந்த பொங்கல் 11.07.2016
25/06/2016

ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்மன்பொற்கோவில் வருடாந்த பொங்கல் 11.07.2016

Address

OMANTHAI
Vavuniya
43000

Telephone

+94242050159

Alerts

Be the first to know and let us send you an email when V/omanthai Central College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category