Kulavisuddan educational development union

Kulavisuddan educational development union Free Educational

07. 01. 2023 காலை 9.30 மணியளவில் நூலகம் மாணவர்களின் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
09/01/2023

07. 01. 2023 காலை 9.30 மணியளவில் நூலகம் மாணவர்களின் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சிங்கள பாடத்தினை ஆர்வத்துடன் கற்கும் மாணவர்கள்😊
05/12/2022

சிங்கள பாடத்தினை ஆர்வத்துடன் கற்கும் மாணவர்கள்😊

வ/குளவி சுட்டான் அ.த.க.பாடசாலை க.பொ.த சாதாரண தர சித்தி 100 % அனைத்து பாடங்களும் சித்தி 100 %
29/11/2022

வ/குளவி சுட்டான் அ.த.க.பாடசாலை க.பொ.த சாதாரண தர சித்தி 100 % அனைத்து பாடங்களும் சித்தி 100 %

14/11/2022

KS CENTER
kulavisuddaan
ஆசிரியர்கள்
1,கணிதம், திரு யதுர்சன்
2,ஆங்கிலம், திரு சரவணபவன்
3 ,ஆங்கிலம். திருமதி,
ஜெனா
4 ,வரலாறு, திரு,பார்தீபன்
5 ,சிங்களம். திரு , சரவணபவன்

சிங்கள வகுப்புக்கள்  ஆரம்பம்
14/11/2022

சிங்கள வகுப்புக்கள் ஆரம்பம்

OPENING CEREMONY 15-10-2022KS CENTER KULAVISUDDAN NEDUNKERNY
15/10/2022

OPENING CEREMONY 15-10-2022
KS CENTER
KULAVISUDDAN
NEDUNKERNY

அன்பு உறவுகளுக்கு வணக்கம்!கல்வி நிலையம் திறப்பது சம்பந்தமானது.----------------------------------------------------------...
11/10/2022

அன்பு உறவுகளுக்கு வணக்கம்!
கல்வி நிலையம் திறப்பது சம்பந்தமானது.
----------------------------------------------------------------------------
எதிர்வரும் சனிக்கிழமை காலை (15/10/22) "எங்கள் புதிய கல்விநிலைய வளாகம் திறக்கபடவுள்ளது. அன்றையதினம் காலை பெயர்ப்பலகை திறப்பு நிகழ்வும், புதிய கல்வி நிலைய வளாகத் திறப்பு நிகழ்வும், அதனைத்தொடர்ந்து, வழமையான வகுப்புக்கள் ஆரம்பமாகும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்; மேலும், குறித்த நிகழ்வில், பெற்றோர்கள், மற்றும் சமூக அக்கறைகொண்ட எங்கள் அன்பு உறவுகள் அனைவரையும் பங்குகொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம்.
THANK YOUR 🙏
KS CENTER
KULAVISUDDAN
NEDUNKERNY

Hi EVERYONE
NEXT SATURDAY MORNING (15/10/22) OUR NEW TUITION CENTER WILL BE OPENED
Thank you 🙏

குளவிசுட்டான் கல்வி நிலையம் கல்வி கற்கும்  மாணவர்களின் வளர்ச்சிக்கு உதவி வழங்கிய அன்பு உறவுகளுக்கும் அவர்களின் கல்வி திற...
02/05/2021

குளவிசுட்டான் கல்வி நிலையம்
கல்வி கற்கும் மாணவர்களின் வளர்ச்சிக்கு உதவி வழங்கிய அன்பு உறவுகளுக்கும் அவர்களின் கல்வி திறமையை வெளிப்படுத்த கற்பிக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்🌷

28/04/2021

Address

Vavuniya

Opening Hours

Saturday 08:00 - 15:00
Sunday 08:00 - 15:00

Telephone

+447404147623

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kulavisuddan educational development union posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Kulavisuddan educational development union:

Shortcuts

Share

Category