V/Periyakomarasankulam Maha Vidyalayam

V/Periyakomarasankulam Maha Vidyalayam வாழக்கல்மின்

“Saluting the hands that shape tomorrow. Happy Teachers’ Day 2026!”
06/10/2026

“Saluting the hands that shape tomorrow. Happy Teachers’ Day 2026!”

Children's Day 2026
03/10/2026

Children's Day 2026

சிறுவர்களின் சிரிப்பில் உலகின் அழகு மலர்கிறது. இனிய சிறுவர் தின நல்வாழ்த்துகள்!“Dream big, smile bright, and enjoy every...
01/10/2026

சிறுவர்களின் சிரிப்பில் உலகின் அழகு மலர்கிறது. இனிய சிறுவர் தின நல்வாழ்த்துகள்!

“Dream big, smile bright, and enjoy every moment of childhood. Happy Children’s Day!

2026ம் ஆண்டு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வானது 29.09.2026 அன்று நடைபெற்றது...
30/09/2026

2026ம் ஆண்டு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வானது 29.09.2026 அன்று நடைபெற்றது. பிரதம விருந்தினராக வவுனியா தெற்கு வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் திரு.C.P.போல் அமல்ராஜ் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

இம்முறை இடம்பெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் எமது பாடசாலையைச் சேர்ந்த செல்வி வி.துவிக்சா அவர்கள் 138 புள்ளிகளை ப...
06/09/2026

இம்முறை இடம்பெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் எமது பாடசாலையைச் சேர்ந்த செல்வி வி.துவிக்சா அவர்கள் 138 புள்ளிகளை பெற்று சித்தியடைந்து எமது பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

தேசிய சாரணர் சேவைகள் மற்றும் மக்கள் தொடர்பு செயற்றிட்டம் 2026NATIONAL SCOUT SERVICES AND PUBLIC RELATIONSHIP PROJECT 202...
08/08/2026

தேசிய சாரணர் சேவைகள் மற்றும் மக்கள் தொடர்பு செயற்றிட்டம் 2026
NATIONAL SCOUT SERVICES AND PUBLIC RELATIONSHIP PROJECT 2026

8th of August to 7th of September 2026

ஒப்புரவில்லம் Oppuravillam Church of Ceylon Diocese of Colombo - RAP Desk அதிகாரிகள் 30.07.2026 அன்று எமது பாடசாலைக்கு வ...
30/07/2026

ஒப்புரவில்லம் Oppuravillam Church of Ceylon Diocese of Colombo - RAP Desk அதிகாரிகள் 30.07.2026 அன்று எமது பாடசாலைக்கு விஜயம் செய்து மாணவர்களுக்கான கற்றல் தொடர்பான தேவைகளை கேட்டறிந்து சென்றனர்.

Congratulations ...வவுனியா தெற்கு வலய பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டியில் பங்குகொண்டு 20 வயதின் கீழ் ஆண்கள் பி...
04/06/2026

Congratulations ...
வவுனியா தெற்கு வலய பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டியில் பங்குகொண்டு 20 வயதின் கீழ் ஆண்கள் பிரிவில் எமது பாடசாலையைச் சேர்ந்த சி.அரவிந்த் Champion பட்டத்தை தனதாக்கினார்.

மாணவர் பாராளுமன்றத் தேர்தல் - 2026 ┃Student Parliament Election - 2026🗳️03.06.2026
04/06/2026

மாணவர் பாராளுமன்றத் தேர்தல் - 2026 ┃Student Parliament Election - 2026
🗳️03.06.2026

Happy Sinhala & Tamil New Year!May This New Year bring joy, peace, and wealth to your lifeසුබ සිංහල සහ දෙමළ අලුත් අවුරුද...
13/04/2026

Happy Sinhala & Tamil New Year!
May This New Year bring joy, peace, and wealth to your life
සුබ සිංහල සහ දෙමළ අලුත් අවුරුද්දක් වේවා!
இனிய சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
இப்புத்தாண்டு உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும், அமைதியையும், செல்வத்தையும் தரட்டும்.
💚💛💚

Address

Periyakomarasankulam
Vavuniya

Website

Alerts

Be the first to know and let us send you an email when V/Periyakomarasankulam Maha Vidyalayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category