V/DHARUL ULOOM M.V.

V/DHARUL ULOOM M.V. Official Page of VAVUNIYA DHARUL ULOOM MMV

 #வாழ்த்துக்கள்.2026.09.30நடைபெற்று முடிந்த விவசாய விஞ்ஞான பொது அறிவுப் போட்டி நிகழ்வில் எமது பாடசாலை மாணவன் தரம் 11 இல்...
30/09/2026

#வாழ்த்துக்கள்.
2026.09.30

நடைபெற்று முடிந்த விவசாய விஞ்ஞான பொது அறிவுப் போட்டி நிகழ்வில் எமது பாடசாலை மாணவன் தரம் 11 இல் கல்வி கற்கும்
#ஜாஹிர்_இக்ரம்
என்பவர் மாகாண மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரை எமது பாடசாலை சமூகம் சார்பில் பாராட்டி வாழ்த்துகின்றோம். இவரது வெற்றிக்கு பாடுபட்டு வழிப்படுத்திய ஆசிரியை திருமதி #மசூதா_சமீம் அவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

வருடா வருடம் இப்போட்டி நிகழ்வில் எமது பாடசாலை மாணவர்கள் வெற்றி பெற்று தேசியமட்ட வரை சென்று சாதனை படைப்பது வழமையாகும். ஆனாலும் இந்த வெற்றிகளை எமது சமூகமோ அல்லது பெற்றோர்களோ வாழ்த்துவதற்கு அல்லது பாராட்டுவதற்கு மனமின்றி பராமுகமாக இருந்து வருகிறார்கள்.
இதனால் உழைக்கின்ற ஆசிரியர் சமூகமும் சாதனை படைக்கின்ற மாணவர்களும் ஒரு உந்துதல் இன்றி காணப்படுகிறார்கள். இனிவரும் காலங்களிலாவது மாணவருடைய வெற்றிகள் வருகின்ற பொழுது பாராட்டுகின்ற ஒரு சமூகமாக நாம் மாற வேண்டும். பிழை காண துடிக்கும் நாங்கள் வெற்றிகளுக்கும் எமது பங்களிப்பை செலுத்தி ஆதரவை வழங்க வேண்டும். அப்பொழுதுதான் பாடசாலையை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்ல முடியும்.

 #சாதனையாளர்கள்_கௌரவிப்பு_விழா_20262026.08.31 வலயக்கல்விப் பணிப்பாளர் மற்றும் கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கு பொன்...
03/09/2026

#சாதனையாளர்கள்_கௌரவிப்பு_விழா_2026
2026.08.31

வலயக்கல்விப் பணிப்பாளர் மற்றும் கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதன் பின்னர் அதிபர் ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் ஆகியோருக்கான கௌரவிப்பு இடம்பெற்றது.

 #சாதனையாளர்கள்_கௌரவிப்பு_விழா_20262026.08.31தரம் 05  புலமைப் பரிசில் பரீட்சையில் எழுபது  புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர...
03/09/2026

#சாதனையாளர்கள்_கௌரவிப்பு_விழா_2026

2026.08.31
தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் எழுபது புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டன.

 #சாதனையாளர்கள்_கௌரவிப்ப_விழா_20262026.08.31க.பொ.த உயர்தரம், க.பொ.த (சா/ த) பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான கௌரவ...
03/09/2026

#சாதனையாளர்கள்_கௌரவிப்ப_விழா_2026
2026.08.31

க.பொ.த உயர்தரம், க.பொ.த (சா/ த) பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு.

 #சாதனையாளர்கள்_கௌரவிப்பு_விழா_2026 2026.08.31பல்கலைக்கழகம்,  கல்வியியற் கல்லூரிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் மற்...
03/09/2026

#சாதனையாளர்கள்_கௌரவிப்பு_விழா_2026
2026.08.31
பல்கலைக்கழகம், கல்வியியற் கல்லூரிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் க.பொ.த (சா/த) தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றைப் பெற்றவர்கள் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் மாவட்ட வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்றவர்கள் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் தேசிய மட்டம் வரை சென்றவர்கள் ஆகியோருக்கான கௌரவிப்பு

 #சாதனையாளர்கள்_கௌரவிப்பு_விழா_20262026.08.31இன்று எமது பாடசாலையில் மாணவர்களின் சாதனைகளை கௌரவிக்கும் நிகழ்வானது எமது பாட...
03/09/2026

#சாதனையாளர்கள்_கௌரவிப்பு_விழா_2026

2026.08.31
இன்று எமது பாடசாலையில் மாணவர்களின் சாதனைகளை கௌரவிக்கும் நிகழ்வானது எமது பாடசாலையின் அதிபர் திரு கே .எம் பைசர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக எமது வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. T. முகுந்தன் சேர் அவர்கள் கலந்து கொண்டார்கள்.
மற்றும் வலய பிரதிநிதி திரு. ஜமீல் சேர் அவர்களும், அவர்களோடு பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் திரு B. நஜாத் அவர்களும் முன்னாள் அதிபர்களும் அயல் பாடசாலை அதிபர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வானது சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டு நிறைவு பெற்றது. இந்நிகழ்வுக்கு நிதி உட்பட சகலவிதமான உதவிகளையும் வழங்கிய சகலருக்கும் எமது பாடசாலை நிர்வாகம் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
நிகழ்வை திறம்பட ஒழுங்கு படுத்திய சகல ஆசிரியர்களுக்கும் எமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

 #பாராட்டி_வாழ்த்துகின்றோம்.2026.09.02இன்று வெளியாகிய தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை முடிவில் எமது பாடசாலை மாணவி  #ம...
02/09/2026

#பாராட்டி_வாழ்த்துகின்றோம்.

2026.09.02
இன்று வெளியாகிய தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை முடிவில் எமது பாடசாலை மாணவி

#முஜிபுர்_ரஹ்மான்_ஹானியா
(புள்ளி - 137)

என்பவர் மாவட்ட வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று சித்தி பெற்றுள்ளார். அவருக்கு எமது பாடசாலை சமூகம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இவரது வெற்றிக்கு உழைத்த அதிபர் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கும் எமது வாழ்த்துக்கள்.

02/09/2026
02/09/2026

 #கல்விச்_சுற்றுலா.2026.08.26Nuwareliya lake
02/09/2026

#கல்விச்_சுற்றுலா.

2026.08.26
Nuwareliya lake

Address

Sinnachchippikkulam, Neriyakulam
Vavuniya
43300

Opening Hours

Monday 07:30 - 14:00
Tuesday 07:30 - 14:00
Wednesday 07:30 - 14:00
Thursday 07:30 - 13:30
Friday 07:30 - 11:30

Telephone

+94243130092

Website

Alerts

Be the first to know and let us send you an email when V/DHARUL ULOOM M.V. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to V/DHARUL ULOOM M.V.:

Shortcuts

Share

Category