V/Vipulanantha College old students Community

V/Vipulanantha College old students Community

Share

Dear Friends! you can also add your photos here: (please upload only your old memorize group photos, don't put personal one) .We hope you will support with us.

11/12/2017

எங்கள் அன்பிற்கினிய அதிபர் இதய தெய்வம் சி.வி.பேரம்பலம் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!.

15/10/2016

வவுனியா விபுலாநந்த கல்லூரியின் பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம்.!

வவுனியா விபுலாநந்த கல்லூரியின் பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் எதிர்வரும் 16/10/2016 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் 11.30 மணிவரை நடைபெறவுள்ளது.

கல்லூரியின் அதிபர் திரு எஸ்.அமிர்தலிங்கம் தலைமையில் நடைபெறவுள்ளதுடன். காலை 9 மணிமுதல் பழையமானவர்கள் தங்கள் பதிவு மற்றும் அங்கத்துவத்தை உறுதிப்படுத்தி கொள்வதுடன் அதனைத் தொடர்ந்து புதிய நிர்வாக சபைத் தெரிவும் நடைபெறும்.

Photos 12/08/2012

School Temple...

14/07/2012

hi dear friends! y u all quite in these days... Just share something to ur friends here...

Photos 05/04/2012

Our deepest Condolence for our Friend KIRUPAKARAN's (Nick name as Paandy) Family...

16/03/2012

அன்புக்குரிய நன்பர்களே! அண்மையில் எங்கள் அதிபரை சந்தித்தோம்.. மிக்க மகிழ்ச்சி வீட்டுக்கு அழைத்தார்.. நாங்கள் நன்பர்கள் சிலர் ஒன்று சேர்ந்து போவதாக ஒரு Idea கொழும்பைச் சூழவுல்ல நன்பர்கள் நீங்கள் யாரும் எங்களுடன் வர விரும்பினால் இந்த பக்கத்தில் தொடர்பு கொள்ளுங்கள். அல்லது comment செய்யுங்கள்... நன்றி...

V/Vipulanantha College old students Community Dear Friends! you can also add your photos here: (please upload only your old memorize group photos, don't put personal one) .We hope you will support with us.

26/12/2011

க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் விஞ்ஞான பிரிவில், மருத்துவ பீடத்திற்கு மூன்று பேர் வ/விபுலநந்தாக் கல்லூரியில் இருந்து தெரிவு.....
1 )Kirushan-03
2)Sajithan-06
3)Samuvel-08

Photos 30/11/2010

அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற தமிழ்மொழித்தின நிகழ்வில் வவுனியா விபுலாநந்தகல்லூரி ஆசிரியர் கந்தவேளின் நெறியாள்கையில் விபுலாநந்தகல்லூரி மாணவர்கள் நடித்த ( சிலம்பின்கனல்) என்ற நாடகம் தேசியமட்டத்தில் முதலிடத்தைபெற்று எமது பாடசாலைக்கும் வவுனியா மாவட்டத்திற்கும் பெருமை தேடித்தந்திருக்கிறது. இக்கலைஞர்களை மனதார வாழ்த்துவதில் நாமும் பெறுமையடைகிறோம்...................

Students Album 18/10/2010
Photos 24/09/2010

அகில இலங்கை ரீதியில் தரம் V புலமைப்பரிசில் பரீட்சையில் 190/200 புள்ளிகளால் 3ம் இடத்தை பெற்றுக்கொண்ட எமது கல்லூரியைச் சேர்ந்த மாணவன் யோகேஸ்வரன் பிரியநேசனுக்கு எமது பாடசாலையின் பழைய மாணவர்கள் சார்பாக மணமார்ந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

school 01/09/2010
Want your school to be the top-listed School/college in Vavuniya?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


V/Vipulantha College Pandarikulam
Vavuniya