போட்டிப் பரீட்சை வழிகாட்டி

போட்டிப் பரீட்சை வழிகாட்டி The goal of this page that is, given knowledge.

தரம் 04, 05 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சைத் தயார்படுத்தலினை இலகுபடுத்தும் வகையில் விரைவு மற்றும் விரிவான நுட்பங்...
28/01/2024

தரம் 04, 05 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சைத் தயார்படுத்தலினை இலகுபடுத்தும் வகையில் விரைவு மற்றும் விரிவான நுட்பங்களை உள்ளடக்கியதாக விடய ரீதியிலான தொடர் வெளியீடுகளை வெளியிடவுள்ளோம்.

நாட்காட்டி தொடர்பான நுண்ணறிவு வினாக்கள் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான தயார்படுத்தலில் தவிர்க்கமுடியாத ஓர் அங்கமாகும். அந்தவகையில் இவ் சுயகற்றல் வழிகாட்டியானது நாட்காட்டி தொடர்பில் புலமைப்பரிசில் பரீட்சையில் கேட்கப்படும் வினாக்களை இலகுவாகவும் விரைவாகவும் கையாளும் திறனை பிள்ளைகளுக்கு வழங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் 20 வருட கடந்தகால புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்களையும் மேலதிக பயிற்சிகளையும் உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

10 புத்தகங்களுக்கு மேல் கொள்வனவு செய்பவர்களுக்கும் மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர்களுக்கும் விசேட விலைக்கழிவு 20% வழங்கப்படும்.

புத்தகத்தின் விலை - ரூபா 250.00
பக்கங்கள் - 40
புத்தகத்தின் அளவு - A5
அட்டைப்படம் - கலர்

வவுனியா மாவட்டத்திலுள்ளவர்களுக்கு இலவசமாக விநியோகம் செய்யமுடியும். ஏனைய மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு தபால் செலவு மேலதிகமாக செலுத்தப்படவேண்டும்.

மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் - 0770567256

நகர்ப்புற திட்டமிடல், புவியியல், பொறியியல் பட்டதாரிகளுக்கு அமெரிக்காவில் விசாவுடன் கூடிய வேலைவாய்ப்பு
24/09/2023

நகர்ப்புற திட்டமிடல், புவியியல், பொறியியல் பட்டதாரிகளுக்கு அமெரிக்காவில் விசாவுடன் கூடிய வேலைவாய்ப்பு

Sponsorship work opportunities for Urban Planning, Geography, Engineering graduates

கூலியாட்கள் மற்றும் சாரதிகளுக்கு கனடாவில் விசாவுடன் கூடிய வேலைவாய்ப்பு
23/09/2023

கூலியாட்கள் மற்றும் சாரதிகளுக்கு கனடாவில் விசாவுடன் கூடிய வேலைவாய்ப்பு

Labourer/Driver Visa Sponsorship Jobs in Canada

வணிக நிர்வாகம், விருந்தோம்பல் மேலாண்மை பட்டதாரிகளுக்கு அமெரிக்காவில் விசாவுடன் கூடிய வேலைவாய்ப்பு
16/09/2023

வணிக நிர்வாகம், விருந்தோம்பல் மேலாண்மை பட்டதாரிகளுக்கு அமெரிக்காவில் விசாவுடன் கூடிய வேலைவாய்ப்பு

Employment in USA with Visa Sponsorship for Business Administration, Hospitality Management Graduates

Copy from  face book👌👌👌மனைவி புலம்பல் - மகள் புலம்பல் - மருமக்கள் புலம்பல் - மைத்துனிமார் புலம்பல் -  இப்படி அறிந்திருப்...
03/09/2023

Copy from face book👌👌👌

மனைவி புலம்பல் - மகள் புலம்பல் - மருமக்கள் புலம்பல் - மைத்துனிமார் புலம்பல் - இப்படி அறிந்திருப்பீர்கள். இது.....,

அரசாங்க ஊழியர் புலம்பல்

கோழியினை மேய்த்தாலும்
கவுண்மேந்தில் மேய்க்கவேணும்
கவுண்மெந்து வேலையென்றால்
கவுரவமாய் இருக்குமென்றும்
கனபேர்கள் சொன்னதினால்-இதற்குள்
காலை விட்டுவிட்டு
கணங்கணமாய்க் கருகுவதை
கவுரவத்தை நான்விட்டு
கதறுவதை கேட்பீரோ...

இரண்டுபேர் உழைத்தே
இழுபடாதாம் வாழ்க்கைத்தேர்
திரண்டுவரும் விலைவாசி
திண்டாட்டம் தந்துமாய்க்க
கரண்டுபில் ஒருபக்கம்
காசனைத்தும் தின்றுவிட
மிரண்டுபோய் நிற்கிறதை
மக்களேநீர் கேட்பீரோ...

எரியும் நெருப்புக்கு
எண்ணெயினை வார்ப்பதுபோல்
எரிபொருட்கள் விலைகூட
எல்லாமே கூடுமினி
சரிசெய்து வாழ்வளிக்கச்
சத்தியமாய் யாருமிலை
கரிபூசி எமைத்தெருவில்
கதறவிட்டு விட்டதென்ன...

ஆட்சியினை எமக்கீந்தால்
அனைத்தினதும் விலைகுறையும்
மீட்சி உமக்களித்து
மனமகிழ்வைத் தருவமென்ற
காட்சி விரிகின்ற
காணொளிகள் இங்கிருந்தும்
நீட்சியாய் இங்குபழைய
நாடகம்தான் நீள்கிறதே...

வங்கியிலே எடுத்தகடன்
வட்டியெல்லாம் மாறாது
இங்குஇது சத்தியமே!
என்றெமக்குச் சொல்லி,நாடு
வங்குரோத்து அடையுதென்று
வட்டியையும் கூட்டிவிட்டார்
எங்கைஇதைச் சொல்லியழ?
எவரோடு கட்டியழ...?

'சீசன்டிக்கட்' கட்டணங்கள்
சிவனொளிபோல் வானுயர
ஈசனவன் இறங்கினாலும்
இவைஇறங்க மாட்டாதோ
காசின் பெறுமதியைக்
கண்டபடி தளம்பவைத்து
நாசமாக்கி விட்டெம்மை
நடுத்தெருவில் விட்டுவிட்டார்...

அலுவலகம் விட்டுவர
அணைகின்ற ஒருகுழந்தை
அலுவா எங்கையென்று
அலமலந்து எனைப்பார்க்க
உலக்கைபோல நான்நின்று
உருட்டுகின்ற விழிகளுக்குள்
செலவு சித்தாயம்
சிரிக்கிறதை என்னசொல்ல?

வழமையாக வரும்பஸ்ஸை
வழியிலநான் தவறவிட்டு
அடுத்துவந்த மினிபஸ்ஸில்
அந்தரமாய்ப் பாய்ந்தேறி
கைப்பையின் அறைமுழுதும்
கடுமையாகச் சோதித்து
காசு கொடுத்தகதை
குழந்தையது அறிந்திடுமோ?

நாட்கூலிக் காரருக்கு
நாலா யிரம்கொடுத்து
நான்பட்ட வேதனையை
நான்இங்கு உரைத்திடவோ?
முழுமாதச் சம்பளத்தை
மூன்றுநாளில் கொடுத்துவிட்டு
அழுவாரைப் போலிருக்கும்
அந்தரத்தைச் சொல்லிடவோ?

மாதமொரு கொண்டாட்டம்
மறக்காமல் வந்துவிடும்
ஏதுமொரு கலியாணம்
இடைக்கிடையோர் சாமத்தியம்
ஈதெல்லாம் சமாளித்து
இளித்தபடி உம்முன்னால்
கோதாக திரிவதனை
கண்டுகொள்ள மாட்டீரோ...

மளிகைக் கடையிலநான்
மாதாந்தம் கொப்பிவைச்சு
எளிமையாக வாழ்ந்துவந்தும்
ஏதும் மிஞ்சலையே...!
சீட்டொன்றைக் கட்டி
சின்னதாய்ச் சேமிக்க
நாட்டு நிலையெனக்கு
நல்வாய்ப்பு வழங்கலையே...

கறிக்கு மீன்வாங்க
கறிக்கடைக்கு நான்போனால்
எறிக்கிற வெய்யிலுக்கை
எரிகுண்டு வீசுதல்போல்
வெறித்தனமாய் விலைசொல்ல
வாங்காமல் வந்துவிட்டேன்
நறியதென்று ஏதேனும்
நான்வாங்க முடிகிறதோ?

சம்பளத்தக் கூட்டாமல்
சகலதையும் கூட்டிவிட்டு
சிம்பிளாக கூடநாங்கள்
சிறப்பாக வாழ்வதற்கு
நம்புகிற வழியெதையும்
நாடெமக்குக் காட்டலையே...
கும்பி எரியுதையோ
குளிர்விக்க வழியிலையோ...

சுடலையில போவார்
சுருட்டிக்கொண்டு போய்த்தொலைய
படலையில நின்றுநாம்
பாவியைப்போல் பரிதவிக்க
விடலைகள் எல்லோரும்
வெளிநாடு ஓடிவிட-நானும்
ஓடலாம்தான் என்றாலும்
ஒருவழியும் காணோமே......

02.09.2023
Copy of Va Vadivalakaiyan

11/06/2023

சிறு தொழில் முயற்சியாளர்களுக்கான மாதாந்த அறிக்கை கவர்ச்சிகரமான முறையில் தயாரித்து தரப்படும். இதில் பின்வரும் விடயங்கள் உள்ளடங்கும்: (மாதாந்தம் ரூபா 2500.00 மட்டுமே)
01. கொள்வனவுகள்
02 விற்பனைகள்
03. செலவீனங்கள்
04. ஊழியர்கள் விபரம்
05. மூலதன இருப்பு
06. சொத்துக்கள் விபரம்
07. விலைக் கணிப்பீடுகள்
03. தேறிய இலாபம்
04. தொழில் முன்னேற்றத்திற்கான முன்மொழிவுகள்
05. மாதாந்த ஒப்பீடுகள்

இவ் அறிக்கையினை பயன்படுத்தி உங்களது தொழில் முன்னேற்றத்தினை திட்டமிட முடிவதுடன் வங்கி கடன் மற்றும் அரச உதவித்திட்டங்களை பெறுவதற்கும் சான்றாதாரமாக பயன்படுத்த முடியும். மேலும் தொழில்வழிகாட்டல்கள் மற்றும் சந்தைப்படுத்தல் வாயப்புக்களும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

தொடர்புகளுக்கு: 0750333793 / 0770567256

அம்மா ஏன் உயிரிலும் மேலானவர்? உலகளாவிய ரீதியில் 02 நிமிடத்திற்கு தாய் ஒருவர் இறக்கின்றார்.
12/05/2023

அம்மா ஏன் உயிரிலும் மேலானவர்? உலகளாவிய ரீதியில் 02 நிமிடத்திற்கு தாய் ஒருவர் இறக்கின்றார்.

Mothers Why Important than Soul?

10/04/2023

The G.C.E (O/L) 2022 examinations scheduled to be held on 15 May postponed by two weeks & will begin on 29 May 2023
- Dept of Examinations-

Coconut shell whitestone pendant with adjustable rope.Just RS. 200 + postal charge. As peryour request can be change sto...
15/12/2022

Coconut shell whitestone pendant with adjustable rope.
Just RS. 200 + postal charge. As peryour request can be change stone color for match your dress.

Vavuniya free delivery available within the town area.

Call me 0770567256 / 0750333793

வவுனியா பறநட்டகல் கிராமத்தில் இடம்பெற்ற பனைஓலை தொடர்பான கண்காட்சி நிகழ்வுகளின் பதிவுகள்
23/10/2022

வவுனியா பறநட்டகல் கிராமத்தில் இடம்பெற்ற பனைஓலை தொடர்பான கண்காட்சி நிகழ்வுகளின் பதிவுகள்

Final Exhibition Day of Palmyra Training Programme at Paranadakal Village in Vavuniya

Address

Vavuniya
43000

Alerts

Be the first to know and let us send you an email when போட்டிப் பரீட்சை வழிகாட்டி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to போட்டிப் பரீட்சை வழிகாட்டி:

Shortcuts

Share

Category