Vavuniya Fashion Academy

Vavuniya Fashion Academy Aari Embroidery: Our courses equip you with the skills to create exquisite designs for saree blouses, enhancing their elegance and beauty.
(1)

💖 Vavuniya Fashion Academy Pvt Ltd
🌟 “Where women learn, grow & rise.”
🧵 Stitching | 🎨 Aari Work | 💄 Beautician
🎯Goal: 1000 entrepreneurs by 2030
🌱 Learn → Earn → Lead → Inspire What We Offer at the Institute of Technical Education - Nochchimoddai: Sewing Classes: Ranging from basic to advanced levels, we provide comprehensive training in stitching all types of women's garments.

வவுனியா Fashion Academy-யில் தையல் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன! தையல் கலையை கற்றுக்கொண்டு, உங்கள் திறமைகளை வளர்த்துக்...
25/09/2026

வவுனியா Fashion Academy-யில் தையல் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன!

தையல் கலையை கற்றுக்கொண்டு, உங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள சிறந்த வாய்ப்பு!
📞 (076) 482 7966

25/09/2026

From Saree to Lehenga – Student’s Work"

Join Our Upcoming Evening Tailoring Batch! - 076 482 7966

25/09/2026

Princess cut blouse முன் பக்கம் பொருத்தும் முறை....

24/09/2026

பனை ஓலை கைவினைப் பொருட்கள் – பெண்களின் கைத்தொழில் முயற்சி

நொச்சிமோட்டைக்கு அருகிலுள்ள பரணட்டகல் எனும் கிராமத்தில், புதிய கைத்தொழில் முயற்சி ஒன்று தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சியின் மூலம் பனை ஓலையால் தயாரிக்கப்படும் பல்வேறு கைவினைப் பொருட்கள் பெண்களால் அழகாகவும் பாரம்பரிய முறையிலும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

பனை ஓலைப் பொருட்கள் தேவைப்படுபவர்கள் எங்களைத் தொடர்புகொள்ளலாம்.
📞 (076) 440 4654

பெண்களின் கைத்தொழிலை வளர்ப்போம்…
உள்ளூர் உற்பத்தியை ஆதரிப்போம்!

24/09/2026

Tips for Taking Measurements for a Top

24/09/2026

Spin and Jumb on the paper
Fun time with our Students😂.......

September மாதத்திற்கான புதிய தையல் வகுப்புகள் இன்று முதல் ஆரம்பம்!உங்கள் திறமை → உங்கள் தொழில் → உங்கள் எதிர்காலம் 📍 Vav...
23/09/2026

September மாதத்திற்கான புதிய தையல் வகுப்புகள் இன்று முதல் ஆரம்பம்!

உங்கள் திறமை → உங்கள் தொழில் → உங்கள் எதிர்காலம்

📍 Vavuniya Fashion Academy
📲 மேலதிக தகவல்களுக்கு: 076 482 7966

23/09/2026

பெண்களுக்கு திறமையை சுயதொழிலாக மாற்றி தன்னம்பிக்கையுடன் முன்னேற Vavuniya Fashion Academy தொடர்ந்து பயிற்சிகளை வழங்குகிறது.

Address

Nochchimoddai
Vavuniya
8225115

Alerts

Be the first to know and let us send you an email when Vavuniya Fashion Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Vavuniya Fashion Academy:

Shortcuts

Share

Category