V/Puliyankulam Hindu College

V/Puliyankulam Hindu College V / Puliyankulam Hindu College Official page

வலயமட்ட நவராத்திரி தின போட்டி -2026தரம்-11பேச்சுமுதலாம் இடம்சுகுமார் ஷபிதா தரம்-09சகலகலா வல்லி மாலை மனனம்மூன்றாம் இடம்வி...
22/09/2026

வலயமட்ட நவராத்திரி தின போட்டி -2026

தரம்-11
பேச்சு
முதலாம் இடம்
சுகுமார் ஷபிதா

தரம்-09
சகலகலா வல்லி மாலை மனனம்
மூன்றாம் இடம்
விஜயகுமார் ஹன்சிகா

10/08/2026

எமது பாடசாலையின் சங்கீத பாட ஆசிரியை திருமதி.ஷர்மினி அவர்களின் தாயார் அவர்கள் நேற்று சுகயினம் காரணமாக இறைபதமடைந்து விட்டார். அன்னாரது இறுதிக்கிரியை இன்று திங்கட்கிழமை (10/08/2026) அன்னாரது இல்லத்தில் நடைபெற்றது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பாடசாலை சமூகம் சார்பாக இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

புளியங்குளம் இந்துக் கல்லூரி2026 உயர்தர மாணவர்கள் ஒன்றுகூடல். நிகழ்வு கல்லூரி அதிபர் தலைமையில் மிகச் சிறப்பாக  நடைபெற்றத...
05/08/2026

புளியங்குளம் இந்துக் கல்லூரி
2026 உயர்தர மாணவர்கள் ஒன்றுகூடல். நிகழ்வு கல்லூரி அதிபர்
தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு  மகளிர் விவகார அமைச்சு வடமாகாணத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட கவிதைப் போட்டியில் எமது ...
02/07/2026

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் விவகார அமைச்சு வடமாகாணத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட கவிதைப் போட்டியில் எமது பாடசாலை மாணவி ஜெகதீஸ்வரன் கார்த்திகா(கனிஷ்ட பிரிவு) முதலாமிடத்தைப் பெற்றுள்ளமையைப் பாராட்டி சான்றிதழும் பரிசில்களும் 30.06.2026 அன்றுயாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் வழங்கி கௌரவிக்கப்பட்டது. வெற்றிபெற்ற மாணவிக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு வழிப்படுத்திய ஆசிரியருக்கும் பாராட்டுகளும் நன்றிகளும் .

மாகாண மட்ட ரோபோ தொழிநுட்பம் மற்றும் புத்தாக்க போட்டியில் எமது பாடசாலையை சார்ந்த தரம் 10 மாணவன் A. கபிஷன் Robotic - Enter...
02/07/2026

மாகாண மட்ட ரோபோ தொழிநுட்பம் மற்றும் புத்தாக்க போட்டியில் எமது பாடசாலையை சார்ந்த தரம் 10 மாணவன் A. கபிஷன் Robotic - Entertainment பிரிவில் இரண்டாம் இடம் பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகி உள்ளார். வெற்றி பெற்ற மாணவனுக்கு பாடசாலை சமூகம் சார்பான வாழ்த்துக்கள்

வவுனியா மாவட்ட அனைத்துப்பல்கலைக்கழக மாணவர் அபிவிருத்திச் சங்கம் 21/03/2026 அன்று நடாத்திய Pentathlon வினாடி வினா மாவட்ட ...
01/07/2026

வவுனியா மாவட்ட அனைத்துப்பல்கலைக்கழக மாணவர் அபிவிருத்திச் சங்கம் 21/03/2026 அன்று நடாத்திய Pentathlon வினாடி வினா மாவட்ட மட்ட போட்டியில் கலந்துகொண்ட எமது பாடசாலை 5ஆம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.

வலய மட்ட ரோபோ தொழிநுட்பம் மற்றும் புத்தாக்க போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள் இன்று பாடசாலை அதிபரினால்...
01/07/2026

வலய மட்ட ரோபோ தொழிநுட்பம் மற்றும் புத்தாக்க போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள் இன்று பாடசாலை அதிபரினால் வழங்கபட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துக்கள்

Certificate awarding of Zonal level English Language and Drama Competition - 2026
23/06/2026

Certificate awarding of Zonal level English Language and Drama Competition - 2026

Best performance of G.C.E. O/L 2025 (2026)👏 Congratulations to our students, teachers, and parents!
21/06/2026

Best performance of G.C.E. O/L 2025 (2026)

👏 Congratulations to our students, teachers, and parents!

தேசிய ரீதியான  டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் வ/புளியங்குளம் இந்துக் கல்லூரியில் இன்று நடைபெற்றது ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷===...
19/06/2026

தேசிய ரீதியான டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் வ/புளியங்குளம் இந்துக் கல்லூரியில் இன்று நடைபெற்றது
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷======
தேசிய ரீதியாக இன்று நாடு தழுவிய ரீதியில் "டெங்கு இல்லாத வலயம் பாடசாலைகள் , கல்வி நிறுவன வளாகங்களை மாற்றும் வேலைத் திட்டத்தின் கீழ் வ/புளியங்குளம் இந்துக் கல்லூரியில் கல்லூரி அதிபர் செல்வி சி. ஜெயந்தினி அவர்களின் வழிகாட்டுதலில் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் புளியங்குளம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இனைந்து இன்று காலை இவ் தேசிய வேலைத்திட்டம் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது

Address

Puliyankulam
Vavuniya
43000

Telephone

+94242051915

Website

Alerts

Be the first to know and let us send you an email when V/Puliyankulam Hindu College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to V/Puliyankulam Hindu College:

Shortcuts

Share

Category