V/Puthukkulam Maha Vidyalayam

V/Puthukkulam Maha Vidyalayam V/ Puthukkulam M.V. is situated in Puthukkulam, Saasthirikoolankulam about 8 km away from Vavuniya town. It is a leading school in North Zone of Vavuniya.

16/12/2023
எமது பாடசாலை மாணவி கவிப்பிரியா அவர்கள் 3A சித்தியுடன் மாவட்ட நிலை -01 யும் தேசிய நிலை 194 இனையும் பெற்று Merit சித்தி அட...
04/09/2023

எமது பாடசாலை மாணவி கவிப்பிரியா அவர்கள் 3A சித்தியுடன் மாவட்ட நிலை -01 யும் தேசிய நிலை 194 இனையும் பெற்று Merit சித்தி அடைந்துள்ளமையினை பாராட்டி வாழ்த்துகின்றோம்

பாடசாலைச் சமுகம்.

எமது பாடசாலையின் தாபகதின புகைப்படங்கள் சில...
25/07/2023

எமது பாடசாலையின் தாபகதின புகைப்படங்கள் சில...

மரதான் ஓட்ட போட்டியில் எமது பாடசாலைக்காக வெற்றியை பெற்றுத் தந்த மாணவர்களின் வெற்றி தருணங்கள்
30/04/2023

மரதான் ஓட்ட போட்டியில் எமது பாடசாலைக்காக வெற்றியை பெற்றுத் தந்த மாணவர்களின் வெற்றி தருணங்கள்

வ/கனகராயன்குளம் மகா வித்தியாலயம்  நூற்றாண்டு விழாவை  முன்னிட்டு இடம்பெற்ற மரதான் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட வீரர்களி...
29/04/2023

வ/கனகராயன்குளம் மகா வித்தியாலயம் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இடம்பெற்ற மரதான் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட வீரர்களில் எமது பாடசாலை மாணவர்கள் முதல் மூன்று இடத்தில் 2ஆம் இடத்தை எஸ்.கபிலன் பெற்றுள்ளதுடன் முதல் 10 இடங்களுக்குள் நான்கு மாணவர்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இடம்பெற்ற மரதானில் சுமார் 150 இக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்ட நிலையில் எமது பாடசாலையிலிருந்து கலந்துகொண்ட 10 மாணவர்களும் முதல் 25 இடங்களுக்குள் வருகை தந்து சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எமது பாடசாலை வீர்ர்களுக்கு வாழ்த்துகள் தெரிவிப்பதுடன் குறித்த மாணவர்களின் வெற்றிக்கு பயிற்சிகளை வழங்கிய ஆசிரியர் திரு.த.பத்மசொரூபன், பயிற்றுவிப்பாளர் திரு. த.கஜேந்திரன் ஆகியோருக்கு பாராட்டுக்கள் தெரிவித்து கொள்கின்றோம் .

மாணவர் விபரம்

01) செல்வன் கபிலன் (2 ஆம் இடம்)
02)செல்வன் கபிசன் (4 ஆம் இடம்)
03) செல்வன் தீபதர்சன் (8 ஆம் இடம்)
04) செல்வன் கௌசிகன் (10 ஆம் இடம்)
05) செல்வன் இசைப்பிரியன்
06) செல்வன் லோகிதன்
07) செல்வன் ஜெயயூதா
08) செல்வன் சஜீவன்
09) செல்வன் கோசிதன்
10) செல்வன் கிருயன்

Address

Vavuniya
43000

Opening Hours

Monday 07:00 - 13:30
Tuesday 07:00 - 13:30
Wednesday 07:00 - 13:30
Thursday 07:00 - 13:30
Friday 07:00 - 13:30

Telephone

+94242053456

Alerts

Be the first to know and let us send you an email when V/Puthukkulam Maha Vidyalayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to V/Puthukkulam Maha Vidyalayam:

Shortcuts

Share

Category