வ/சைவப்பிரகாச மகளிர் கல்லூரி

வ/சைவப்பிரகாச மகளிர் கல்லூரி Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from வ/சைவப்பிரகாச மகளிர் கல்லூரி, School, Urban Council Road Vavuniya, Vavuniya.

31st VNCoE Anniversary Vavuniya District Un-16 Netball Tournament Champions SLC 🔥Best Center Court  - V. Thenisha (SLC)B...
18/10/2024

31st VNCoE Anniversary
Vavuniya District Un-16 Netball Tournament
Champions SLC 🔥
Best Center Court - V. Thenisha (SLC)
Best Shooter - K.Sasmitha (SLC)
Netball Queen 👸 - K.Akshaya (SLC)

மாகாண மட்ட அகில இலங்கை கர்நாடக சங்கீத போட்டி- 2024பிரிவு -12,13எமது வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவி செல்வி.குலவ...
26/09/2024

மாகாண மட்ட அகில இலங்கை கர்நாடக சங்கீத போட்டி- 2024

பிரிவு -12,13

எமது வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவி
செல்வி.குலவிழி குகனேஸ்வரன்

தனியாள் வாத்தியம் இசைத்தல் வயலின் போட்டியில் இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளார்.

மாணவிக்கும் வழிப்படுத்திய ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் கல்லூரி தாயின் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் 🤝

வடக்கு மாகாண மட்ட தமிழ்மொழித்தின போட்டி-2024பிரிவு 2 தனிப்பேச்சு நிகழ்வில்எமது வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவிச...
08/09/2024

வடக்கு மாகாண மட்ட தமிழ்மொழித்தின போட்டி-2024

பிரிவு 2 தனிப்பேச்சு நிகழ்வில்
எமது வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவி
செல்வி.ஆத்மிகா தமிழழகன் இரண்டாமிடத்தினை பெற்றுக் கொண்டார்.

மாணவிக்கும் வழிப்படுத்திய ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் கல்லூரி தாயின் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் 🤝

22/08/2024

Congratulations Puvika🤝
Northern Provincial Long Jump 4th place
Personal Best Performance 4.98M

நடைபெற்று முடிந்த  வடக்கு  மாகாண மட்ட வலைப்பந்தாட்ட போட்டியில்2024ம் ஆண்டிற்கான சிறந்த வலைப்பந்தாட்ட வீராங்கனையாக எமது வ...
20/08/2024

நடைபெற்று முடிந்த வடக்கு மாகாண மட்ட வலைப்பந்தாட்ட போட்டியில்

2024ம் ஆண்டிற்கான சிறந்த வலைப்பந்தாட்ட வீராங்கனையாக எமது வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவி
செல்வி.புவிகா.திவ்யன்
தெரிவு செய்யப்பட்டார்.

மாணவிக்கும், இவ் வெற்றிக்காக உழைத்த அனைத்துள்ளங்களுக்கும் கல்லூரி அன்னையின் அகமகிழ்ந்த வாழ்த்துக்கள்👏

உடுவில் மகளிர் கல்லூரியின் 200ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு வட மாகாணத்திலிருந்து அழைக்கப்பட்ட அணிகளுக்கிடையேயான 18 மற்றும...
17/08/2024

உடுவில் மகளிர் கல்லூரியின்
200ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு
வட மாகாணத்திலிருந்து அழைக்கப்பட்ட அணிகளுக்கிடையேயான
18 மற்றும் 20 வயதினருக்கான வலைப்பந்தாட்ட போட்டியில்
எமது வ/சைவப்பிரகாச மகளிர் கல்லூரியானது இரு வயதுப்பிரிவிலும் முதலாம் இடத்தினைப்பெற்று
மீண்டும் மாகாண மட்டத்தில் வலைப்பந்தாட்டத்தில் தமக்கான பலத்தினை நிரூபித்துக்கொண்டது.

குறித்த போட்டியில்
18 வயதினருக்கான போட்டியில்
சிறந்த வீராங்கனையாக எமது பாடசாலை மாணவி செல்வி.விஜயமோகன்.தேனிசா அவர்களும்

20 வயதினருக்கான போட்டியில்
சிறந்த வீராங்கனையாக எமது பாடசாலை மாணவி செல்வி.திவ்யன்.புவிகா அவர்களும்
தெரிவு செய்யப்பட்டார்கள்.

எமது குழந்தைகளுக்கும், பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும், ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்களுக்கும் மற்றும் பக்கபலமாக இருந்த அனைவருக்கும் பாடசாலை சமூகம் சார்பான வாழ்த்துக்களினை தெரிவித்துக்கொள்கின்றோம் 🤝

நடைபெற்று முடிந்த  வடக்கு  மாகாண மட்ட வலைப்பந்தாட்ட போட்டியில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி அணியினர் வரலாற்று சாதன...
26/07/2024

நடைபெற்று முடிந்த வடக்கு மாகாண மட்ட வலைப்பந்தாட்ட போட்டியில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி அணியினர் வரலாற்று சாதனை🤝

16,20 வயதுப் பிரிவு அணியினர் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டதுடன் 18 வயதுப் பிரிவு அணியினர் நான்காம் இடத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளர்.

அத்தோடு அனைத்து வயது பிரிவிலிருந்தும் 2024ம் ஆண்டிற்கான சிறந்த வலைப்பந்தாட்ட வீராங்கனையாக வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவி செல்வி.T.புவிகா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவ் வெற்றிக்காக உழைத்த அனைத்துள்ளங்களுக்கும் கல்லூரி அன்னையின் அகமகிழ்ந்த வாழ்த்துக்கள்👏

Address

Urban Council Road Vavuniya
Vavuniya
43000

Website

Alerts

Be the first to know and let us send you an email when வ/சைவப்பிரகாச மகளிர் கல்லூரி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category