Yalini Aari work

Yalini Aari work Designer
Ari Design coaching
Diractor of Institute of Technical Education Nochichimoddai

Institute of Technical Education Nochichimoddai       A9 Rode Nochchimoddai பெண்களிற்கான தொழிற்தகமையை வளர்த்துக்கொள்ள ஒர...
25/10/2024

Institute of Technical Education Nochichimoddai
A9 Rode Nochchimoddai
பெண்களிற்கான தொழிற்தகமையை வளர்த்துக்கொள்ள ஒர் சரியான களம் இதோ

நவீனத்துவமான , மிகவும் நுணுக்கமான கலை நுட்பங்களோடு நீங்களும் எதிர் காலத்தில் ஓர் சிறந்த ஆடை வடிவமைப்பாளராக வேண்டுமா
இன்றே எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்

வவுனியா நொச்சிமோட்டை கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்திற்கு எதிரே புதிதாக இயங்கி வருகின்ற தொழில்நுட்ப கல்வி நிலையம்

வார மற்றும் வார இறுதி நாள் வகுப்புக்கள்
ஆரி எம்ரோய்டரி வகுப்புகள் எதிர்வருகின்ற
ஒக்டோபர் மாதம் 5 வது பிரிவு மாணவர்களுக்கான பயிற்சி நெறிகள் வழங்கப்பட உள்ளன இக்கற்கை நெறிகளில் இணைந்து கொள்ள விரும்பும் மாணவர்கள்

மேலதிக விபரங்களுக்கு
0762602426

வவுனியா நொச்சிமோட்டை தொழில்நுட்பக் கல்லூரியில் நிறுவனம் Institute of Technical Education Nochichimoddai  Tailoring cours...
27/08/2024

வவுனியா நொச்சிமோட்டை தொழில்நுட்பக் கல்லூரியில் நிறுவனம்

Institute of Technical Education Nochichimoddai
Tailoring course

மணப்பெண் அலங்காரம் மற்றும் சிகையலங்கார வகுப்புகள்

புதிய பிரிவுகளுக்கான அனுமதிகள் இடம்பெறுகின்றது.

எந்தவித கற்றல் தகைமைகளோ அனுபவங்களோ தேவை இல்லை!
ஆர்வமுள்ள பெண்களுக்கான சரியான களம்

👉அடிப்படையில் இருந்தான இலகுமுறை வகுப்பு
👉தனிப்பட்ட கவனம் செலுத்தப்படும்
👉அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள்
👉 கட்டணம் இரு பகுதியாகச் செலுத்தும் வாய்ப்பு
👉அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்


உங்களது ஆசனங்களுக்கான பதிவுகளுக்கும் மேலதிக தகவல்களுக்கும் 0762602426 எனும் இலக்கத்தைத் தொடர்புகொள்ளவும்.

இடம்: A9 வீதி
நொச்சி மோட்டை பாடசாலைக்கு எதிரே

மேலதிக விபரங்களுக்கு
0762602426
🔷

Professional makeup artist from Paris   Suji Mam 💄
12/08/2024

Professional makeup artist from Paris
Suji Mam 💄

11/08/2024
11/08/2024

Address

Vavuniya Omanthai
Vavuniya

Telephone

+94767577346

Website

Alerts

Be the first to know and let us send you an email when Yalini Aari work posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share