A2Z Brain

A2Z Brain .
(1)

UGC அங்கீகாரம் பெற்ற சான்றிதழுடன் உங்கள் தொழில் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல அரிய வாய்ப்பு!நீண்ட கால பணி ...
31/07/2026

UGC அங்கீகாரம் பெற்ற சான்றிதழுடன் உங்கள் தொழில் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல அரிய வாய்ப்பு!
நீண்ட கால பணி அனுபவம் இருந்தும் பட்டப்படிப்பு சான்றிதழ் இல்லையா? கவலை வேண்டாம்! RPL (Recognition of Prior Learning) முறையின் மூலம், நீங்கள் ஏற்கனவே வேலை முறையில் பெற்ற அனுபவத்தையும் திறமையையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, University Grants Commission (UGC) அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ பட்டப்படிப்பு (Degree) சான்றிதழைப் பெற முடியும்.
தினசரி வகுப்புகள் அல்லது கடினமான தேர்வுகளுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. உங்கள் தொழில் அனுபவமே உங்கள் மிகப்பெரிய கல்வித் தகுதியாக மாறுகிறது!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள், பதவி உயர்வுகள் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு இந்தச் சான்றிதழ் பெரிதும் உதவும். உங்கள் கனவை நனவாக்க இதுவே சரியான தருணம்.
தாமதிக்காமல் இன்றே விண்ணப்பியுங்கள்! மேலதிக விவரங்களுக்கு உடனே எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

🎓அன்புக்குரிய பெற்றோர்களே, மாணவர்களே! 🙏உங்கள் உயர்கல்விக்கான சந்தர்ப்பம் 👉👉👉👉 எமது மாணவர்கள் க.பொ.த உயர்தரப் பரீட்சையை ந...
17/01/2026

🎓அன்புக்குரிய பெற்றோர்களே, மாணவர்களே! 🙏

உங்கள் உயர்கல்விக்கான சந்தர்ப்பம் 👉👉👉

👉 எமது மாணவர்கள் க.பொ.த உயர்தரப் பரீட்சையை நிறைவு செய்த பின்னர் அல்லது அடிப்படை டிப்ளோமா கற்கைநெறியை பூர்த்தி செய்த பின்னர் உயர்கல்வி வாய்ப்பை எங்கு, எவ்வாறு இலகுவாக பெற்றுக்கொள்வது என்பது பற்றி குழப்ப நிலையிலும், முடிவெடுக்க முடியாத நிலையிலும் உள்ளனர். அத்தகைய நிலையிலிருந்து உள்ளூரிலேயே உயர்கல்வி வாய்பை சாதகமாக்கும் செயற்றிட்டத்தில் நாம் தற்போது உங்களுடன் இணைகான்றோம்,

🎓 BA in Public Administration
🎓BScoSc in Psychological Counselling
🎓BBA in Business Management
🎓BA in English
🎓B.Sc. in Computer Science
🎓B.Ed.
🎓PGDE
🎓M.Ed. ஆகிய பட்டப்படிப்புகளை இலகுவான முறையில் தொடர தயாராகுங்கள்.

👉 இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) அங்கீகாரம் பெற்ற வெளிநாட்டு பல்கலைக்கழகத்தின் இலங்கைக்கான விசேட பிரதிநிதியுடன் நேரில் அல்லது Zoom முறை மூலம் சந்தித்து, சந்தேகங்களை நிவர்த்தி செய்து, பதிவுகளை மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தை நாம் உருவாக்கியுள்ளோம்.

👉 அன்றைய தினம் பதிவுகளை மேற்கொள்பவர்களுக்கு விசேட கட்டணச் சலுகை வழங்கப்படும்.

👉 இலங்கையில் வெளிநாட்டு பல்கலைக்கழகம் ஒன்றின் இலங்கைக்கான பிரதிநிதி ஒருவர் மாணவர்களுக்கு நேருக்கு நேர் சந்திக்கும் அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்.

👉 வவுனியா, கெக்கிராவ ஆகிய பகுதிகளில் உள்ள எமது அலுவலகங்களில் சந்திப்புக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன அல்லது நாம் முன்பே குறிப்பிட்டதன்படி முறை மூலம் நீங்கள் சந்திக்க முடியும்.

👉 மாணவர்கள் வவுனியா, கெக்கிராவ ஆகிய பகுதிகளில் வசிப்பவராகவோ அல்லது அதற்கு அண்மையில் வசிப்பவராகவோ இருப்பின் நீங்கள் எந்த பகுதி அலுவலகத்தில் சந்திக்க விரும்புகிறீர்கள் என்பதை தெரியப்படுத்துங்கள்.

👉 நீங்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகத்தின் இலங்கைக்கான பிரதிநிதியை நேரில் சந்திக்க வரும்போது பின்வரும் ஆவணங்களில் உங்களால் காண்பிக்க முடிந்த பிரதிகளை கொண்டுவரவும். Zoom முறை ஆயின் தவிர்க்கலாம். உங்கள் கேள்விகளே போதுமானவை

1. க.பொ.த (சா/த)ப் பெறுபேற்று அறிக்கை O/L Result Sheet
2. க.பொ.த (உ/த)ப் பெறுபேற்று அறிக்கை A/L Result Sheet
3. தொழில் தகைமை NVQ / IVQ சான்றிதழ் (இருந்தால்)
4. பிறப்பு சான்றிதழ் Birth Certificate
5. தேசிய அடையாள அட்டை பிரதி NIC Copy
6. பாடசாலை விடுகை பத்திரம் School Leaving Certificate

👉 நீங்கள் Zoom முறை மூலம் உயர்கல்வி வாய்ப்புக்களை அறிந்துகொள்ளவும், சந்தேகங்களை தீர்த்து உயர்கல்வி வாய்ப்பை பெற்றுக்கொள்ளவும் கீழுள்ள WhatsApp இலக்கத்துக்கு (0702222328) உங்கள் பெயர், கற்க விரும்பும் உயர்கல்வித்திட்டம் மற்றும் நீங்கள் வசிக்கும்மாவட்டம் என்பவற்றை குறிப்பிட்டு தகவல் அனுப்புங்கள்.

👉👉 தகவல் அனுப்பும் முறை 👉👉
Name - R.Rajasekar
Course - BBA
Place - Kandy

👉 எமது திட்டமிடல் மற்றும் அபிவிருத்திப் பிரிவு உத்தியோகத்தர் உங்கள் WhatsApp அல்லது நீங்கள் குறிப்பிடும் இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்துவார். பின்னர் உங்களுக்கான Zoom link வழங்கப்படும். அதில் பல்கலைக்கழக பிரதிநிதியுடன் நீங்கள் உரையாட முடியும்.

உடனடியாக எம்மோடு இணைந்து உங்கள் உயர்கல்வி என்ற உன்னதமான இலட்சியத்தை பெற விரையுங்கள்.

META EDUCATION
வவுனியா, கெக்கிராவ
0702222328

12/02/2025

Education is the key to growth, opening minds to endless possibilities. It empowers individuals, nurtures creativity, and fosters critical thinking. True learning goes beyond books; it shapes character, builds resilience, and inspires change. Knowledge gained through education transforms societies, creating a better future for all. Keep learning, keep growing!

Address

Colombo 02
Vavuniya
00100

Telephone

+94774454010

Website

Alerts

Be the first to know and let us send you an email when A2Z Brain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category