03/10/2024
சாரணர் வாரத்துக்கான சின்னடம்பன் பாரதி வித்தியாலயத்தின் முதல் நாள் நிகழ்வுகள்.
Vavuniya Scout Media Unit - Srilanka National Scout Media Unit - Sri Lanka Sri Lanka Scout Association Sri Lanka Queen's and President's Scout Guild #தேசிய_சாரணர்_வாரம்
12/04/2024
எமது பாடசாலையின் தமிழ் ஆசான் திரு வ.தயாபரன் அவர்களின் சேவைநலன் பாராட்டுவிழாவின் பதிவுகள்...
29/06/2021
எமது பாடசாலையின் புவியியல் ஆசிரியர் திரு. த.தர்சன் அவர்களின் பிறந்த தினம் இன்று.
இனிய அகவை நாள் வாழ்த்துகள் ஆசானே
நீண்ட ஆயுளுடனும் நீங்காத மகிழ்வுடனும் உம் பணியை என்றும் தொடர வாழ்த்துகின்றோம்.
-Bharathy Old Students-
07/06/2021
2k19 Arts Batch group logo
Edit:- Kanaganajagam Thulaksan
28/02/2021
நாளையதினம் க.பொ.த (சா/த) பரீட்சையை எதிர்கொள்ளவிருக்கும் மாணவர்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
30/04/2020
உன்னதமான உலகளாவிய தொழிலாளர்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துகள்.
-SBV old stuents-