V/Saivapragasa Ladies College

V/Saivapragasa Ladies College

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from V/Saivapragasa Ladies College, School, UC Road, Vavuniya, Vavuniya Town.

Photos 20/01/2017
20/01/2017

2016 க.பொ.த (உ /த ) பரீட்சையில் வ /சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவிகள் சிறந்த பெறுபேறுகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்து தந்துள்ளனர் 🎊🎊🎊🎊🎊
விஞ்ஞான பிரிவில் merit சித்தி பெற்று 4 மாணவிகள் மருத்துவ துறைக்கு தேர்வாகி வவுனியா மண்ணுக்கும், பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளனர். 💉💉💉💉💉💉
வர்த்தக பிரிவில் எமது பாடசாலையில் 100% சித்தியினை மாணவர்கள் பெற்று தந்தமை மகிழ்ச்சியான விடயமாகும். 👔👔👔👔👔
கலைப்பிரிவில் மாவட்ட மட்டத்தில் எமது பாடசாலை 2ம் இடத்தை பெற்றுள்ளது. 👑👑👑👑
முதற் தடவையாக உயிரியல் தொழில்நுட்ப பிரிவில் தோற்றி எமது மாணவிகள் மாவட்ட மட்டத்தில் முதல் 10 இடங்களை பெற்றுள்ளனர் 🏆🏆🏆🏆🏆🏆

Want your school to be the top-listed School/college in Vavuniya Town?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


UC Road, Vavuniya
Vavuniya Town