Elite Vavuniya

Elite Vavuniya Computer, English and Professional study center in Vavuniya Sri Lanka from 2002

🎓🇬🇧 பிரித்தானியாவில் கற்பதற்கான கடன் வசதி! 🇬🇧🎓உங்கள் பிரித்தானிய உயர்கல்விக் கனவை நனவாக்கும் அரிய சந்தர்ப்பம்!G.C.E. O/L...
24/06/2026

🎓🇬🇧 பிரித்தானியாவில் கற்பதற்கான கடன் வசதி! 🇬🇧🎓

உங்கள் பிரித்தானிய உயர்கல்விக் கனவை நனவாக்கும் அரிய சந்தர்ப்பம்!

G.C.E. O/L பரீட்சையில் ஆங்கிலப் பாடத்தில் C சித்தி பெற்றிருந்தால், பிரித்தானியாவில் Bachelor Degree கற்கைநெறியில் இணைவதற்கான வாய்ப்பு.

மேலும், ஏற்கனவே Diploma அல்லது Bachelor Degree-ஐ ஆங்கில மொழியில் பூர்த்தி செய்திருந்தால், Master's Degree கற்கைநெறியில் தொடரலாம்.

✅ கற்கைநெறிக் கட்டணம் (Tuition Fees)
✅ தங்குமிடக் கட்டணம் (Accommodation)
✅ உணவுச் செலவுகள் (Living Expenses)

என்பன வழங்கப்படும்.

✅ படிக்கும் காலத்தில் கடனைத் திருப்பிச் செலுத்தத் தேவையில்லை
✅ படிப்பை முடித்த பின்னர் 5 ஆண்டுகளுக்குள் தவணை முறையில் செலுத்தலாம்.

✅ 1 ஆண்டு அல்லது 3 ஆண்டு கற்கைநெறிகளுக்கான கடன் வசதி பெற்றுக்கொள்ளலாம்

📚 உங்கள் கல்விப் பயணத்தை நிதிச் சுமையின்றி முன்னெடுக்க சிறந்த வாய்ப்பு!

📞 மேலதிக தகவல்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்:

Elite Education Consultancy
☎️ 070 754 5668

⏳ வரையறுக்கப்பட்ட இடங்கள் மட்டுமே! இன்று தொடர்புகொண்டு உங்கள் இடத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

15 இலட்சம் மட்டும் முதலீட்டில் UK-இல் 3 வருட பட்டப்படிப்பை ஆரம்பிக்க விரும்புகிறீர்களா? 🇬🇧🎓O/L சித்தியுடன் செப்டம்பர் கல...
05/06/2026

15 இலட்சம் மட்டும் முதலீட்டில் UK-இல் 3 வருட பட்டப்படிப்பை ஆரம்பிக்க விரும்புகிறீர்களா? 🇬🇧🎓

O/L சித்தியுடன் செப்டம்பர் கல்வியாண்டில் UK-இல் உங்களுக்குப் பிடித்த பல்கலைக்கழகத்திலும், விருப்பமான கற்கைநெறியிலும் கல்வியைத் தொடங்குங்கள்.

✅ பல்கலைக்கழக கட்டணம்
✅ தங்குமிட கட்டணம்
✅ வாழ்க்கைச் செலவு / உணவுச் செலவு

இவற்றிற்குத் தேவையான கல்விக் கடன் ஏற்பாடுகளை செய்து தருகிறோம்.

📌 கல்வியை வெற்றிகரமாக முடித்த பிறகு, 5 வருடங்களுக்குள் கடனைத் திருப்பிச் செலுத்தலாம்.

இடங்கள் வரையறுக்கப்பட்டவை. இன்றே தொடர்புகொள்ளுங்கள்!

Elite Educational Consultancy
📍 ஆரியகுளம் சந்தி, பலாலி வீதி, யாழ்ப்பாணம்
📞 070 754 5668

📍 யாழ்ப்பாணத்தில் நேரடி பதிவு வாய்ப்பு🏨 இடம்: Valampuri Hotel, Jaffna📅 திகதி: 31-05-2026⏰ நேரம்: காலை 10.00 மணி – 1.00 ம...
26/05/2026

📍 யாழ்ப்பாணத்தில் நேரடி பதிவு வாய்ப்பு

🏨 இடம்: Valampuri Hotel, Jaffna
📅 திகதி: 31-05-2026
⏰ நேரம்: காலை 10.00 மணி – 1.00 மணி வரை

🎓 UK உயர்கல்விக்கான கல்விக் கடன் வாய்ப்பு! 🇬🇧

💰 ஒரு கோடி வரை கல்விக் கடன் பெறும் அரிய சந்தர்ப்பம்!

Elite Education Consultant நிறுவனம் வெளிநாட்டில் உயர் கல்வி தொடர விரும்பும் மாணவர்களுக்கு சிறப்பு Student Visa Loan Scheme அறிமுகப்படுத்துகிறது.

✅ பல்கலைக்கழக கட்டணம்
✅ தங்குமிட கட்டணம்
✅ உணவு செலவுகள்

அனைத்துக்குமான கடன் வழங்கப்படும்

📌 படிக்கும் காலத்தில் தவணைக் கட்டணம் கட்ட தேவையில்லை!
📌 படிப்பு முடிந்த பின் 5 வருடங்களில் செலுத்தலாம்!

வெளிநாட்டு Bachelor / Master படிப்புகளுக்கு கடன் வழங்கப்படும்.

📍 யாழ்ப்பாணத்தில் நேரடி பதிவு வாய்ப்பு

🏨 இடம்: Valampuri Hotel, Jaffna
📅 திகதி: 31-05-2026
⏰ நேரம்: காலை 10.00 மணி – 1.00 மணி வரை

⏳ வரையறுக்கப்பட்ட இடங்கள்!
📲 உடனே பதிவு செய்யுங்கள்.

விபரங்களை
📞 Call / WhatsApp: 070 754 5668

🌟 உங்கள் வெளிநாட்டு கல்வி கனவை இன்று தொடங்குங்கள்!

UK இல் பட்டப்படிப்பு தொடர 100% கல்விக் கடனை பெற்றிடுங்கள்🇬🇧இப்போது உங்கள் கனவை நனவாக்கும் அரிய வாய்ப்பு!✅ பல்கலைக்கழக கட...
09/05/2026

UK இல் பட்டப்படிப்பு தொடர 100% கல்விக் கடனை பெற்றிடுங்கள்🇬🇧

இப்போது உங்கள் கனவை நனவாக்கும் அரிய வாய்ப்பு!
✅ பல்கலைக்கழக கட்டணம் முழுவதும்
✅ தங்குமிட கட்டணம்
✅ சாப்பாட்டு செலவுகள்

அனைத்து கட்டணங்களுக்கும் 100% கடன் வழங்கப்படும்.
படிப்பு முடித்து வேலை செய்து தவணை முறையில் கடனை செலுத்தலாம்

🌟 மாணவர்களுக்கு சிறந்த எதிர்கால வாய்ப்பு!
🌟 குறைந்த செலவுடன் UK ல் உயர்கல்வி பெறுங்கள்!

📚 UK இல் Bachelor / Master படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் நடைபெறுகின்றன.

⏳ வரையறுக்கப்பட்ட இடங்கள் – உடனே தொடர்பு கொள்ளுங்கள்!

📞 Call / WhatsApp: 070 754 5668

உங்கள் வெளிநாட்டு கல்வி கனவை இன்று தொடங்குங்கள்! See less

UK இல் பட்டப்படிப்பு தொடர 100% கல்விக் கடனை பெற்றிடுங்கள்🇬🇧இப்போது உங்கள் கனவை நனவாக்கும் அரிய வாய்ப்பு!✅ பல்கலைக்கழக கட...
09/05/2026

UK இல் பட்டப்படிப்பு தொடர 100% கல்விக் கடனை பெற்றிடுங்கள்🇬🇧

இப்போது உங்கள் கனவை நனவாக்கும் அரிய வாய்ப்பு!
✅ பல்கலைக்கழக கட்டணம் முழுவதும்
✅ தங்குமிட கட்டணம்
✅ சாப்பாட்டு செலவுகள்

அனைத்து கட்டணங்களுக்கும் 100% கடன் வழங்கப்படும்.
படிப்பு முடித்து வேலை செய்து தவணை முறையில் கடனை செலுத்தலாம்

🌟 மாணவர்களுக்கு சிறந்த எதிர்கால வாய்ப்பு!
🌟 குறைந்த செலவுடன் UK ல் உயர்கல்வி பெறுங்கள்!

📚 UK இல் Bachelor / Master படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் நடைபெறுகின்றன.
⏳ வரையறுக்கப்பட்ட இடங்கள் – உடனே தொடர்பு கொள்ளுங்கள்!

📞 Call / WhatsApp: 070 754 5668

🎯 உங்கள் வெளிநாட்டு கல்வி கனவை இன்று தொடங்குங்கள்!

🎓 UK இல் பட்டப்படிப்பு தொடர 100% கல்விக் கடனை பெற்றிடுங்கள்🇬🇧இப்போது உங்கள் கனவை நனவாக்கும் அரிய வாய்ப்பு!✅ பல்கலைக்கழக ...
09/05/2026

🎓 UK இல் பட்டப்படிப்பு தொடர 100% கல்விக் கடனை பெற்றிடுங்கள்🇬🇧

இப்போது உங்கள் கனவை நனவாக்கும் அரிய வாய்ப்பு!

✅ பல்கலைக்கழக கட்டணம் முழுவதும்
✅ தங்குமிட கட்டணம்
✅ சாப்பாட்டு செலவுகள்

அனைத்து கட்டணங்களுக்கும் 100% கடன் வழங்கப்படும்.
படிப்பு முடித்து வேலை செய்து தவணை முறையில் கடனை செலுத்தலாம்

🌟 மாணவர்களுக்கு சிறந்த எதிர்கால வாய்ப்பு!
🌟 குறைந்த செலவுடன் UK ல் உயர்கல்வி பெறுங்கள்!

📚 UK இல் Bachelor / Master படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் நடைபெறுகின்றன.

⏳ வரையறுக்கப்பட்ட இடங்கள் – உடனே தொடர்பு கொள்ளுங்கள்!

📞 Call / WhatsApp: 070 754 5668

🎯 உங்கள் வெளிநாட்டு கல்வி கனவை இன்று தொடங்குங்கள்!

16/04/2026

ஒரு வருடத்தில் ஐரோப்பிய பட்டப்படிப்பு!

குறுகிய காலத்தில்
ஐரோப்பிய பல்கலைக்கழகம் ஒன்றின் பட்டப் படிப்பினை (Top-Up)
ஒரே வருடத்தில் பூர்த்தி செய்யுங்கள்!

✅ அடிப்படை தகுதிகள்:

பின்வருவனவற்றில் ஏதாவது ஒன்று இருந்தால் இணைந்து கொள்ளலாம்:

AAT, NVQ Level 5, HND, CIM, SLIM, CMA, IBSL

அல்லது:

அரச / தனியார் பல்கலைக்கழகத்தில் 2 வருடம் படித்தவர்கள்

CIMA / ACCA / CA போன்றவற்றில் பகுதி தகுதி பெற்றவர்கள்

🎓 வழங்கப்படும் படிப்புகள்:

கணினி (IT)

ஆங்கிலம்

வர்த்தகம் (Business)

பொறியியல் (Engineering)

மேலும் பல துறைகள்

💰 கட்டணம்:

👉 முழு கட்டணம் (University + Training)
மூன்று லட்சம் மட்டும் (Rs. 300,000)

✔️ பகுதி பகுதியாக கட்டணம் செலுத்தும் வசதி உள்ளது

🧑‍🏫 கற்றல் முறை:

நேரடி வகுப்புகள்

ZOOM மூலம் Online Classes

அனுபவம் வாய்ந்த விரிவுரையாளர்கள்

🌍 சிறப்பு வாய்ப்புகள்:

ஒரு பகுதி இலங்கையில் கற்கலாம்

மீதியை ஐரோப்பிய நாட்டில் தொடரும் வாய்ப்பு

பட்டமளிப்பு விழா:
📍 Colombo BMICH அல்லது
📍 ஐரோப்பிய நாடொன்றில்

📞 மேலும் தகவல்களுக்கு:

LTBC Nation Campus
📍 Jaffna & Vavuniya

📱 0767 585920
📱 0777 585969

16/04/2026

குறுகிய காலத்தில் ஐரோப்பிய பல்கலைக்கழகம் ஒன்றின் பட்டப் படிப்பினை ஒரு வருடத்தில் (Top up) பூர்த்தி செய்ய இலகுவான வழி

அடிப்படை தகுதி

நீங்கள் பின்வருவனவற்றில் ஒன்றினை பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்

AAT, NVQ Level 5, HND, CIM, SLIM, CMA, IBSL

அல்லது பின்வருவனவற்றில் ஏதாவது ஒன்றை பகுதி அளவில் பூர்த்தி செய்து இருத்தல் வேண்டும்.

அரச, தனியார் பல்கலைக்கழக பட்டப்படிப்பினை இரண்டு வருடம் கற்றிருத்தல் வேண்டும் , அல்லது CIMA, ACCA, CA போன்றன பகுதி அளவில் கற்றிருதல் வேண்டும்.

பட்டப்படிப்புகள் கணினி ஆங்கிலம் வர்த்தகம் பொறியியல் மேலும் பல

கட்டணம் பல்கலைக்கழகம் மற்றும் பயிற்சி கட்டணம் அனைத்தும் உள்ளடங்களாக மூன்று லட்சம் மட்டும். (3,00,000)

பகுதி பகுதியாக கட்டணம் செலுத்தும் வாய்ப்பு

வகுப்புகள் நேரடியாகவும் ZOOM மூலமும் அனுபவம் வாய்ந்த விரிவுரையாளர்களால் மேற்கொள்ளப்படும்.

பட்டமளிப்பு வைபவம் கொழும்பு BMICHல் நடைபெறும் அல்லது ஐரோப்பிய நாடொண்டில் நடைபெறும்.

ஒரு பகுதியை இலங்கையிலும் மிகுவினை ஐரோப்பிய நாட்டிலும் கற்கும் வாய்ப்பு

மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள்
LTBC Nation Campus
Jaffna & Vavuniya
0767-585920, 0777-585969

இளைஞர் யுவதிகளே,உயர்கல்வி கற்பதற்கு ஐந்து இலட்சம் ரூபாய் வட்டியற்ற கடனை பெற்றுக் கொள்ளுங்கள்.நீங்கள் பாடசாலை கல்வியை நிற...
09/04/2026

இளைஞர் யுவதிகளே,
உயர்கல்வி கற்பதற்கு ஐந்து இலட்சம் ரூபாய் வட்டியற்ற கடனை பெற்றுக் கொள்ளுங்கள்.

நீங்கள் பாடசாலை கல்வியை நிறைவு செய்து
வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் அல்லது
உள்நாட்டு பெறுமதி வாய்ந்த கற்கை நெறிகளை கற்க விரும்புகின்றீர்களா?

அதற்காக பணம் இல்லை என்று கவலைப்படுகின்றீர்களா?

அதற்கு நாம் உதவி செய்கின்றோம்.

மாணவர்களுக்கான சிறப்பு சலுகைகள்:
1. ஐந்து இலட்சம் வரை கடன்
2. படிக்கும் போது செலுத்த தேவையில்லை
3. படித்து முடித்து வேலை செய்யும் போது மாத தவணை அடிப்படையில் செலுத்தலாம்
4. வட்டி அறவிடப்பட மாட்டாது

உடனடியாக விண்ணப்பியுங்கள்
வரையறுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு

தொடர்புக்கு:
ECBC
ஹொரவப்பொத்தான வீதி
இறம்பைக்குளம், வவுனியா

உங்கள் பெயர், முகவரி மற்றும்
எந்த கற்கை நெறியை கற்க விரும்புகின்றீர்கள் என்பதனை
WhatsApp மூலம் அனுப்புங்கள்

0707545668

உங்கள் எதிர்காலத்தை இன்று தொடங்குங்கள்.

Address

No 20 Vairava Kovil Road, Vairavapuliyankulam
Vavuniya Town
43000

Alerts

Be the first to know and let us send you an email when Elite Vavuniya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Elite Vavuniya:

Shortcuts

Share

Category