Old student society poovarasankulam m.v

Old student society poovarasankulam m.v

Share

Hi friends

19/09/2023

பாடசாலையின் முக்கிய தேவைகளில் ஒன்றான நீர்பம்பி ஒன்று திரு. கெங்காதரன் சுசிதரன் அவர்களால் அன்பளிப்பு செய்யப்பட்டது பழைய மாணவர் சங்கம் சார்பாக அவருக்கு எமது மனமார்ந்த நன்றிகள் ❤️

18/09/2021

வ/பூவரசங்குளம் மகாவித்தியாலய முன்னால் அதிபர்(செல்லா ரீச்சர்) இவ் உலகை விட்டு இறையடி சேர்ந்தார்.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போமாக.

12/05/2021

proud👍👍👍👍

27/04/2021

ஒவ்வொரு பழயமாணவனிரதும் நீண்ட நாள் கனவான இந்த சரஸ்வதிசிலையை எமது பாடசாலையில் அமைக்க உங்களின் உதவிகளையும் அலோசனைகளையும் எதிர் பார்க்கின்றோம்.
உதவ முடிந்தவர்கள் தொடர்பு கொள்ளவும்.

Photos from Old student society poovarasankulam m.v's post 11/04/2021

இன்றையதினம் பாடசாலை பழையமாணவர் சங்கத்தினரினால் ஒழுங்குபடுத்தப்பட்டு நடாத்தப்பட்ட பழையமாணவர்களுக்கான மென்பந்துசுற்றுப்போட்டி இனிதே நிறைவடைந்தது. எமது பாடசாலையில் கல்வி கற்பித்து காலம்சென்ற அதிபர்களின் பெயர்களை சுமந்து 6 அணிகள் பங்கு பற்றியிருந்தன .
1. திரு. வில்வராசா அணி
2. திரு. சீனிவாசகம் அணி
3. திரு. தனிகாசலம் அணி
4. திரு. சின்னத்தம்பி அணி
5. திரு. சதாசிவம் அணி
6. பாடசாலை அணி

ஆகிய அணிகள் கலந்து கொண்டன. இறுதிப்போட்டியில் திரு. தனிகாசலம் அணியினை எதிர்த்து ஆடிய திரு. சீனிவாசகம் அணி 15 ஓட்டங்களால் வெற்றிபெற்று கிண்ணத்தை சுவீகரித்து கொண்டது. இந்த தொடரை நடாத்தி முடிப்பதற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

Photos from Old student society poovarasankulam m.v's post 11/04/2021

Oldboys Cricket tournament - 2021

Let's go...

05/04/2021

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். இந்த
செய்தியை நண்பர்களுக்கும் பகிரவும்

18/03/2021

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்

09/03/2021

மன்னிக்கவும் சில காரணங்களால் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற திட்டமிடப்பட்டிருந்த பொதுக்கூட்டம் தற்காலிகமாக பிற்போடப்படுகின்றது. மீண்டும் கூட்டம் இடம்பெறும் திகதி பின்னர் அறிவிக்கப்படும். சிரமத்திற்கு மன்னிக்கவும்

28/02/2021

பழையமாணவர் சங்க T-Shirt இனை பெற்றுக்கொள்ள இதுவரை 90 பழயமாணவர்கள் பதிவு செய்துள்ளனர் அவர்கள் தங்களுடைய T-shirt இற்கான பணத்தினை விரைவாக 2 நாட்களுக்குள் தந்துதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். பணத்தினை நேரடியாக பொருளாளர் றிசாங்கன் (0769328272) அவர்களிடம் செலுத்தி பற்றுச்சீட்டை பெற்றுக்கொள்ளுங்கள். அல்லது எங்கள் சங்க வங்கி கணக்கிலமான
OLD STUDENTS ASSOCIATION
Boc - 79733390
என்ற கணக்கிலக்கத்திற்கு வைப்பிலிட்டு அதன் வைப்பிச்சீட்டு பிரதியை 0769328272 என்ற எண்ணிற்கு புகைப்படம் எடுத்து அனுப்பி வைக்கவும். இதுவரை பெயரினை பதிவு செய்யாதவர்கள் உடன் பதிவு செய்து உங்கள் T-shirt ஐ பெற்றுக்கொள்ளுங்கள்.

25/02/2021

எமது பாடசாலையில் கல்விபயின்ற அனைத்துமாணவர்களையும் மீண்டும் ஒன்றிணைக்கும் ஆரம்ப செயற்திட்டமாக பாடசாலை சின்னம் பொறித்த T-shirt. ஒன்றை தயாரிக்க உள்ளோம். பெற விரும்பியவர்கள் தங்களின் விபரத்தை அறிவித்து பெற்றுக்கொள்ளவும். இது நாம் கற்றபாடசாலைக்கு நாம் செய்யும் மிகபெரிய உதவியாகும். தாபால் மூலமும் பெற்றுக்கொள்ள முடியும்.
தொடர்புக்கு - 0769328272
அல்லது Inbox மூலம் தொடர்பு கொள்ளவும்.

Photos from Old student society poovarasankulam m.v's post 17/02/2021

செயற்திட்டம் -07
இன்றயதினம் பழையமாணவர் சங்க ஏற்பாட்டில் பாடசாலை நூலகத்திற்கு ஒருதொகை புத்தகங்கள் வளங்கப்பட்டது. மேலும் ஒருதொகை புத்தகங்கள் வளங்கதிட்டமிடப்பட்டுள்ளது. எனவே அதற்கு தங்களால் முடிந்த உதவியினை எதிர்பார்த்து நிற்கின்றோம்.

- செயலாளர் -

Want your school to be the top-listed School/college in Vavuniya Town?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Old Student Society, Poovarsankulam
Vavuniya Town
O1