RiRa Education Awards

RiRa Education Awards கல்வியின் உயர்ந்த நோக்கம் அறிவு அல்ல செயல். -ஹெர்பர்ட் ஸ்பென்சர்

🏆🏅RIRA FOUNDATION IS - AWARDED BY ASIA AWARDS 2026. FOUNDER : Ranjith Ran

📢 WE’RE HIRING – ACCOUNTANT ASSISTANT (Work From Home)Looking for your next opportunity in accounting? Join S & D Accoun...
28/07/2026

📢 WE’RE HIRING – ACCOUNTANT ASSISTANT (Work From Home)

Looking for your next opportunity in accounting? Join S & D Accounting Services and grow your career with a dynamic team serving UK clients! 🇬🇧💼

✨ Position: Accountant Assistant
🏠 Work From Home
📍 UK Time Shift: 1:00 PM – 10:00 PM (Sri Lanka Time)
📅 Experience Required: 1–2 Years

We’re looking for a motivated and detail-oriented individual with:
✔️ 1–2 years of accounting experience
✔️ Knowledge of accounting principles
✔️ Good Excel skills
✔️ Experience with Xero & Sage (Required)
✔️ Strong English communication skills
✔️ ACCA/CIMA/AAT (Part Qualified) is an added advantage

📩 Send your CV & relevant certificates to:
📧 [email protected]

Take the next step in your accounting career and become part of a professional, supportive, and growing team.

👉 Apply today or tag someone who would be perfect for this role!

03/05/2026

🎓✨ UK-ல படிக்க dream பண்ணுகிறீங்களா? உங்கள் future இங்கிருந்தே ஆரம்பமாகுது!
🇬🇧 Study in UK – Entry options:
✔️ O/L முடித்தவர்கள்
✔️ A/L முடித்தவர்கள்
✔️ Diploma / Degree holders
📚 Available Programs:
• Foundation
• Diploma
• Bachelor’s Degree
• Master’s Degree
🌟 Special Benefits:
❌ IELTS இல்லாமலும் apply செய்யலாம் (conditions apply)
💰 Up to 50% Scholarship வாய்ப்பு
⚡ Fast Offer Letter Process
💼 Part-time வேலை (20 hrs/week)
🆓 FREE Consultation – Consultation fees எதுவும் இல்லை!
📍 British Academy – Vavuniya Town
📞 077 0115251 | 077 0111091
✈️ Your Future Starts TODAY!
📩 இன்றே எங்களை தொடர்பு கொள்ளுங்கள் & உங்கள் UK கல்வி கனவை நனவாக்குங்கள்!

01/04/2026
🤗🤗
01/04/2026

🤗🤗

சாதனை படைத்த மாணவர் திருக்குமரன்!
விபரங்களுக்கு - https://hiru.lk/faX4Lp

congratulations
01/04/2026

congratulations

கஸ்டத்திற்கு மத்தியிலும் விடாமுயற்சியே வெற்றிக்கு காரணம்: கலைப் பிரிவில் வவுனியாவில் முதல் நிலை பெற்ற மாணவி துவாரகா

கஸ்டத்திற்கு மத்தியிலும் விடா முயறாசியே வெற்றிக்கு காரணம் என உயர்தரப் பெறுபேற்றில் கலைப் பிரிவில் வவுனியா மாவட்டத்தில் முதல் நிலை பெற்ற சைவப்பிரகாசா மகளிர் கல்லூரி மாணவி துவாரகா அல்லிராசா தெரிவித்துள்ளார்.

அம் மாணவி மேலும் தெரிவிக்கையில்,

கலைப் பிரிவில் நான் தமிழ், புவியியல் , அரசியல் ஆகிய பாடங்களை கற்று 3 ஏ சித்திகளைப் பெற்று வவுனியா மாவட்டத்தில் முதல் நிலையை பெற்றுள்ளேன்.

எனது கிராமம் கோவில் புளியங்குளம். மிகவும் பின் தங்கிய கிராமம். எனது கிராம பாடசாலையில் க.பொ.த சாதாரண தரம் வரை கற்று உயர்தரத்தை சைவப்பிரகாசா மகளிர் கல்லூரியில் கற்றேன்.

சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்த நான் எனது பெற்றோரின் கடின உழைப்பால் உறவினர் வீட்டில் தங்கி நின்று உயர்தரம் கற்றேன்.

நான் இந்த நிலைக்கு வருவதற்கு எனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் முக்கிய காரணம். அத்துடன் என்னை வழிப்படுத்தி சிறப்பாக கற்பித்த பாடசாலை மற்றும் தனியார் கல்வி நிலைய ஆசிரியர்களுக்கும் நன்றிகள்.

அத்துடன் வவுனியா தெற்கு வலயக் கல்வித் திணைக்களத்தால் இறுதி நேரத்தில் நடத்தப்பட்ட செயலமர்வு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அதனை நெறிப்படுத்தி நடத்திய வலயத்திற்கும் எனது நன்றிகள்

எனது கிராமத்தில் முன் முதலாக நான் மாவட்டத்தில் முதல் நிலை பெற்றுள்ளேன். சட்டத்தரணியாக வந்து எனது பின் தங்கிய கிராம மக்களுக்கு சேவை செய்வதே எனது விருப்பம் எனத் தெரிவித்தார்.

congratulations 🙌🏽
01/04/2026

congratulations 🙌🏽

சமுதாயத்திற்கு ஒரு சக பாடியாக இருக்க விரும்புகிறேன்
: கணிதப் பிரிவில் வவுனியாவில் முதலிடம் பெற்ற மாணவி நதீரா

சமுதாயத்திற்கு ஒரு சக பாடியாக இருக்க விரும்புகிறேன் என கணிதப் பிரிவில் வவுனியா மாவட்டத்தில் முதல் நிலை பெற்ற இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி நதீரா அற்புதராஜா தெரிவித்துள்ளார்.

அம் மாணவி மேலும் தெரிவிக்கையில்,

கணிதப் பிரிவில் நான் 3 ஏ சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் முதல் நிலையை பெற்றுள்ளேன்.

நான் இந்த நிலையை அடைவதற்கு காரணமான வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள். மற்றும் பாடசாலை சமூகத்திற்கு நன்றிகளை கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

இந்த வெற்றிக்கு அயராது உழைத்த எனது ஆசிரியர்களுக்கும் சக நண்பர்களுக்கும் நன்றிகள்.

பல கஷ்டங்களுக்கு மத்தியில் ஆய்வுகூட வசதியையும் நூலக வசதியையும் செய்து தந்தமையால் நாம் சிறப்பாக படித்தோம்.

அடுத்து வரும் மாணவர்களுக்கும் அந்த வசதியை செய்து கொடுக்க வேண்டும். இந்த பாடசாலைக்கு மேலும் வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.

நான் இஞ்சினியராக வரவேண்டும் என்பது எனது விருப்பம். இந்த சமுதாயத்திற்கு நல்லதொரு சகபாடியாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன் எனத் தெரிவித்தார்.

31/03/2026

Congratulations A/L Achievers – 2025 (Vavuniya District)!

Warm wishes to all students who have successfully completed their A/L exams with great results. Your hard work has truly paid off! 🌟

🔥 We are excited to gather the TOP 100 students at our upcoming RiRa Education event. Stay ready! 🔥

💫 Your journey has just begun — aim higher!

— Best wishes

Founder:
Rira Educations Awards
U.K.Ranjith.

17/01/2026

🔥 சர்வதேச மேடையில் RIRA கல்வி விருதுகள்! 🔥

கேரளாவில் நடைபெற்ற Asia Awards என்ற பிரமாண்டமான சர்வதேச விழாவில்
எமது RIRA கல்வி விருதுகள்
சர்வதேச அளவில் கௌரவிக்கப்பட்டது
எங்களுக்கு மட்டுமல்ல —
✨ வவுனியா மாவட்டத்தை பெருமைப்படுத்திய ஒரு தருணம்! ✨ 🇱🇰🇮🇳

இந்த பயணத்தில்
எப்போதும் துணையாக நின்ற
சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்களுக்கும்,
வழிகாட்டியாக இருந்து ஊக்கமளித்த
மதிப்பிற்குரிய லோகேஸ்வரன் sir அவர்களுக்கும்
என் மனமார்ந்த நன்றிகள் 🙏❤️

📚 கல்வி என்பது எதிர்காலத்தின் அடித்தளம்.
RIRA மேற்கொண்டு வரும் அர்ப்பணிப்புக்கு
கிடைத்த இந்த அங்கீகாரம்
எங்களுக்கு மேலும் உறுதியையும் பொறுப்பையும் அளிக்கிறது.

👉 இது முடிவு அல்ல…
👉 ஒரு புதிய தொடக்கம்!

🚀 கல்வி வளர்ச்சிக்காக,
மாணவர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக
RIRA-வின் பயணம் தொடரும்!

✨ RIRA –
கல்வியை ஒரு இலக்காக அல்ல,
ஒரு அடையாளமாக மாற்றும் பயணம்!

Address

Vavuniya Town
43000

Alerts

Be the first to know and let us send you an email when RiRa Education Awards posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to RiRa Education Awards:

Shortcuts

Share

Category