mr_mohamadyameen

mr_mohamadyameen 't challenge someone, who has nothing to lose. �

        🗝️
21/04/2023

🗝️

https://www.facebook.com/profile.php?id=100091685960988&mibextid=ZbWKwL

!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ, 🙏🏻 வணக்கம்.

📌இக்குழுவானது கா. பொ. த உயர்தர கலை பிரிவு மாணவர்களின் கல்வி ரீதியாக உள்ள சிக்கல் நிலையை குறைப்பது மற்றும் அவை தொடர்பில் ஏற்படக்கூடிய சந்தேகங்களை தீர்ப்பதற்கு *" acadamy!"*எனும் கல்விக்கு கரம் கொடுக்கும் செயற்பாட்டாளர்கள் உருவாக்கப்பட்டதாகும். குறிப்பாக, இங்கு இன, மத, பால் பேதம் இன்றி அனைவருக்கும் சமத்துவமான முறையில் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இதனை நீங்கள் முறையாக பயன்படுத்தவதன் மூலம் உங்களின் கல்வி தொடர்பான அறிவை சிறப்பாக மேம்படுத்திக் கொள்ள முடியும். குறிப்பாக உங்களுக்கு பாடம் தொடர்கள் ஏற்படக்கூடிய சந்தேகங்களையும் அவை தொடர்பில் உள்ள விளக்கமின்மையும் மேலும் விடையளிப்பு முறைகள் தொடர்பிலான திருத்து நிலையை பெறுவதற்கு நீங்கள் இதனை சுயாதீனமாக பயன்படுத்தலாம்.

இது முற்றிலும் இலவசமாக, அனைவரையும் கல்வி சார்ந்து கல்விக்கு பாடம் சார்ந்து கை கொடுப்பதே நோக்கமாகும். இதன் முதற் கட்டமாக தமிழ் மொழி மூல கா. பொ. த உயர்தர கலைப்பிரிவு மாணவர்களுக்கு பாடம் சார்ந்து ஏற்படக்கூடிய வினாக்கள், சந்தேகங்கள், மற்றும் விடையளிப்பு முறைகள், இலவச Zoom செயலி மூலமான வகுப்புக்கள், பாடம் சார்ந்த குறிப்புக்கள்(pdf) போன்றனவும் வழங்கப்படும்.✨

இவ்வாறாக சிறந்த நோக்கங்களை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்ட குழு, சமூகம் சார்ந்த மேம்பாட்டினை பிரதானமாகக் கண்டதாகவும். இதன் மூலம் மாணவர்களின் மதிப்பெண்களை உயர்த்துவதும், பல்கலைக்கழக தெரிவை உயர்த்துவதும், அவர்களுக்கான உயர்கல்விக்கான வழிகாட்டல் வழங்குவதும் இக்குழுவின் பிரதான செயற்பாடாக காணப்படுகிறது. குறிப்பாக, இங்கு ஆண் - பெண் மாணவர்களின் பாதுகாப்பு அவசியமாகும். பெண் மாணவர்களின் தனிப்பட்ட ஆவணங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் .அந்த வகையில், தனிப்பட்ட முறையில் கலந்து உரையாடுவதோ,குழுவின் உள்ள பெண்களின் தொலைபேசி இலக்கங்களை ஏனையவர்களுக்கு பகிர்வும், அவர்களை தொந்தரவு செய்வதும் கட்டாயமாக தவிர்க்கப்பட வேண்டும். இதனை அனைவரும் சற்று இறுக்கமாக பின்பற்றவும். மேலும், அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது அவர்களுக்கான கல்வி செயற்பாட்டை சிறப்பாக முன்னெடுப்பதற்கு, இதனை முறையாக பயன்படுத்துவீர்கள் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

-நிர்வாகம் -

"Study hard in silence, let your success be the noise!"

📌 acadamy... 🚶‍♂️ ✨👉🏻

https://www.facebook.com/profile.php?id=100091685960988&mibextid=ZbWKwL

📌page..(mr. Mohamad yameen).. 🚶‍♂️✨👉🏻

https://www.facebook.com/profile.php?id=100085544771142&mibextid=ZbWKwL

📌Official E - mail.. 🚶‍♂️ ✨👉🏻

[email protected]

 #உங்களுக்கு, GCE உயர்தர  புவியியல், அரசியல் விஞ்ஞானம், வரலாறு தொடர்பில் சந்தேகம் 🤔ஏதும் உண்டா? அதனை பதிவிடுங்கள்.Do you...
28/10/2022

#உங்களுக்கு, GCE உயர்தர புவியியல், அரசியல் விஞ்ஞானம், வரலாறு தொடர்பில் சந்தேகம் 🤔ஏதும் உண்டா? அதனை பதிவிடுங்கள்.

Do you have doubts about GCE Advanced Geography, Political Science, History? Post it.

We answer soon...

Address

Vavuniya Town

Alerts

Be the first to know and let us send you an email when mr_mohamadyameen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to mr_mohamadyameen:

Shortcuts

Share

Category