Faculty of Arts and Culture - EUSL

Faculty of Arts and Culture - EUSL T.Karan
Eastern university Student
(Tharmaraththinam Karan)

விவசாய டிப்ளோமா கற்கை நெறி – 2024Diploma in Agriculture (SLQF 3)Closing Date - 19-04-2024📎📎📎👇👇👇http://www.cedec.esn.ac.l...
09/04/2024

விவசாய டிப்ளோமா கற்கை நெறி – 2024
Diploma in Agriculture (SLQF 3)
Closing Date - 19-04-2024
📎📎📎👇👇👇
http://www.cedec.esn.ac.lk/dipagri

உலக தாய் மொழிகள் தின நிகழ்வின் பதிவுகள் - 21.02.2024கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின்  ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நி...
22/02/2024

உலக தாய் மொழிகள் தின நிகழ்வின் பதிவுகள் - 21.02.2024

கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு நுண்கலைத்துறைத் தலைவர் திருமதி. துஷ்யந்தி சத்தியஜித் அவர்கள் தலைமை தாங்கியிருந்தார்.

இந்நிகழ்விற்கு கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி வ.குணபாலசிங்கம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்ததுடன், தமிழ் மொழி பற்றுதலுடன் ஓர் எழுத்தாளராகவும், பாடலாசிரியராகவும் தன்னை இன்றளவும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் பன்முக ஆற்றல் கொண்டவரும் ஓய்வுபெற்ற அதிபருமான திருமதி. இந்திராணி புஷ்பராஜா அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.

இன்நிகழ்வில் நுண்கலைத்துறை மாணவர்களால் "எங்கள் வாழ்வை நாங்கள் பாடுகிறோம்" எனும் தொனிப்பொருளில் இசை ஆற்றுகையும் இடம் பெற்றிருந்தது. இதனை பேராசிரியர். சி. ஜெயசங்கர் அவர்கள் நெறியாள்கை செய்திருந்தார்.

இந்நிகழ்விற்கு கலை கலாசார பீடத்தின் பேராசிரியர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், துறைத்தலைவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களும் வருகை தந்திருந்தார்கள்.

PC :B s k.Tamizha,

சர்வதேச தாய்மொழிகள் தினம்நுண்கலைத்துறைகிழக்குப் பல்கலைக்கழகம்
21/02/2024

சர்வதேச தாய்மொழிகள் தினம்

நுண்கலைத்துறை
கிழக்குப் பல்கலைக்கழகம்

Musical Meetup2024.02.14 SVIAS and UVPA - Collaborative Ethnography Musical Show.  Official Media #📎📎📎👇👇ttps://www.faceb...
16/02/2024

Musical Meetup
2024.02.14 SVIAS and UVPA -
Collaborative Ethnography Musical Show.
Official Media #
📎📎📎👇👇ttps://www.facebook.com/
100064025980343/posts/779370760873783/

Song Competition - 2024 for Eastern Province Higher Studies Institution Studentsகிழக்கு மாகாண உயர் கல்வி நிறுவன மாணவர்கள...
03/02/2024

Song Competition - 2024 for Eastern Province Higher Studies Institution Students

கிழக்கு மாகாண உயர் கல்வி நிறுவன மாணவர்களுக்கான பாடல் போட்டி - 2024

closing Date - 20.02.2024

more details & application form (PDF)
📎📎📎👇👇👇
https://www.fac.esn.ac.lk/announcements/song-compe-2024

SVIAS - EUSL  - Sringar – 2024Records of the event Sringar (Indian Traditional Dance Forms ) held on 30.01.2024 at Rasat...
01/02/2024

SVIAS - EUSL - Sringar – 2024

Records of the event Sringar (Indian Traditional Dance Forms ) held on 30.01.2024 at Rasathurai Auditorium, SVIAS ,EUSL . The event was organized by SVIAS in collaboration with ICCR , Indian High commission , Colombo, Srilanka.
_________________________________________
Sringar – 2024
Indian Traditional Dance Forms
Presented By: Ms. Namrata Mehta & Group (Indian Artists)

📎📎📎👇👇👇
http://www.svias.esn.ac.lk/sringar/

தைப்பொங்கல் விழா - 29.01.2024இந்து நாகரிகத் துறைகலை கலாசார பீடம் கிழக்குப் பல்கலைக்கழகம்
01/02/2024

தைப்பொங்கல் விழா - 29.01.2024
இந்து நாகரிகத் துறை
கலை கலாசார பீடம்
கிழக்குப் பல்கலைக்கழகம்

Address

Eastern University, Sri Lanka, Trincomalee Highway, Chenkaladi
Vantharumoolai

Alerts

Be the first to know and let us send you an email when Faculty of Arts and Culture - EUSL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category