Success Academy

Success Academy The 1st Step to Big School School Profile

Success Preschool is a multicultural preschool accredited by the National Academy of Early Childhood Programs.

Success Preschool has demonstrated their commitment to high quality by meeting the criteria in 10 areas which are based on the latest research on the education and development of young children. In order to be accredited, our school must promote positive relationships, implement a curriculum that fosters all areas of child development, provide highly qualified teachers who use effective teaching

and assessment approaches, and establish and maintain collaborative relationships with families and community. We also provide a safe and healthy physical environment and implement strong programs management policies that result in a high quality early childhood environment. The entire faculty is committed to providing a loving and nurturing environment that supports optimum growth and development for all children. Founder : AN. Mohammed Rila BA, PGD in SML, MBA (Reading)

LKG மாணவ அனுமதி 2026
22/04/2026

LKG மாணவ அனுமதி 2026

வாழைச்சேனை சக்ஸஷ் முன்பள்ளியில் நோன்புப் பெருநாள் கொண்டாட்டம் இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டது. ரமளான் மாதத்தின் சிறப்பு...
30/03/2026

வாழைச்சேனை சக்ஸஷ் முன்பள்ளியில் நோன்புப் பெருநாள் கொண்டாட்டம் இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டது.

ரமளான் மாதத்தின் சிறப்பு பற்றி முன்பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டதுடன், தொழுகையின் முக்கியத்துவம் பற்றியும் துஆ, முஆனகா, சதகா பற்றியும் சொல்லிக் கொடுக்கப்பட்டது.

இறுதியாக, இனிப்புப் பண்டங்கள் வழங்கப்பட்டன.

Eid Celebration
29/03/2026

Eid Celebration

Eid mubarak ✨️
20/03/2026

Eid mubarak ✨️

05/02/2026
05/02/2026
78வது சுதந்திர தின நிகழ்வு வாழைச்சேனை சக்சஸ் முன்பள்ளியில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.தேசிய கொடி, முன்பள்ளிக் கொடி எ...
05/02/2026

78வது சுதந்திர தின நிகழ்வு வாழைச்சேனை சக்சஸ் முன்பள்ளியில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.

தேசிய கொடி, முன்பள்ளிக் கொடி என்பன ஏற்றப்பட்ட பின்னர் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.

முன்பள்ளி மாணவர்களுக்கு நாட்டின் தேசிய கொடி, தேசிய இலட்சினை, நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், தேசிய மரம், தேசிய மலர், தேசிய விளையாட்டு, தேசிய விலங்கு, தேசிய பறவை ஆகியன பற்றி இதன்போது கற்பிக்கப்பட்டது.

சிங்கத்திற்கு நிறம் தீட்டப்பட்டு, அதன் மீது வடிவமைக்கப்பட்ட வர்ண கடதாசிகள் ஒட்டப்பட்டன.

இறுதியாக, முன்பள்ளி மாணவர்களுக்கு பாற்சோறு மற்றும் தேசிய உணவுகள் வழங்கப்பட்டன.

"Wishing a glorious 78th Independence Day to Sri Lanka! May our nation continue to thrive in unity, peace, and prosperit...
03/02/2026

"Wishing a glorious 78th Independence Day to Sri Lanka! May our nation continue to thrive in unity, peace, and prosperity".

வாழைச்சேனை சக்ஸஷ் அகடமியில் கடந்த 10 வருடங்களாக நடைபெற்று வரும் ஆங்கிலப் பாடநெறியில் தரம் 1 க்கான விண்ணப்பங்கள் கோரப்படு...
25/01/2026

வாழைச்சேனை சக்ஸஷ் அகடமியில் கடந்த 10 வருடங்களாக நடைபெற்று வரும் ஆங்கிலப் பாடநெறியில் தரம் 1 க்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

கற்றற்பேறுகளாக-
# ஆங்கில எழுத்துக்களில் உறுப்பமை.
# முதலாம் தரத்தில் வாசிக்கும் திறன்.
# பேச்சுப் பயிற்சி (Spoken)

போன்ற விடயங்களில் மாணவர்கள் மீது தனிக் கவனம் எடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படும்.

குறிப்பு-
# தரம் 1-5 வரை எமது சக்ஸஷ் அகடமியில் பயில முடியும்.
# சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் மாத்திரம் வகுப்புக்கள் நடைபெறும்.
# வருட இறுதியில் எழுத்து மற்றும் வாய்மொழிப் பரீட்சை நடாத்தப்பட்டு மாணவ கௌரவிப்புக்கள் நடைபெறும்.

விண்ணப்பங்களை எமது அலுவலகத்தில் இன்றே பெற்றுக் கொள்ள முடியும். 2026 ம் ஆண்டுக்கான புதிய வகுப்புக்கள் பெப்ரவரி மாத இறுதியில் ஆரம்பிக்கப்படும்.

தொடர்புகளுக்கு-
0774649610
0763563535

சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் கீழ் உள்ள சுகாதார மேம்பாட்டுப் பணியகம்;  மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, கல்வி, உயர...
12/01/2026

சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் கீழ் உள்ள சுகாதார மேம்பாட்டுப் பணியகம்; மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, யுனிசெப் (UNICEF) நிறுவனம், 'Clean Sri Lanka' திட்டம் மற்றும் ஏனைய தொடர்புடைய அமைச்சுக்களுடன் இணைந்து அறிமுகப்படுத்தும் சிறுவர் சுகாதார மேம்பாட்டிற்கான தேசிய சமூக மற்றும் நடத்தை மாற்றத் தொடர்பாடல் (SBCC) வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் 10.01.2025 அன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இத்திட்டத்தில் வாழைச்சேனை சக்ஸஸ் முன்பள்ளியும் தெரிவு செய்யப்பட்டதுடன் இம்முன்பள்ளி அதிபர் என்.ஜே.நஸ்மிலா அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

2026 கல்வி ஆண்டிற்கு முன்பள்ளி மாணவர்களை வரவேற்றல் 2026 கல்வி ஆண்டிற்கு முன்பள்ளி மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு வாழைச்சேன...
09/01/2026

2026 கல்வி ஆண்டிற்கு முன்பள்ளி மாணவர்களை வரவேற்றல்

2026 கல்வி ஆண்டிற்கு முன்பள்ளி மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு வாழைச்சேனை சக்ஸஸ் முன்பள்ளியில் 05.01.2026 அன்று விமர்சையாக நடைபெற்றது.

முன்பள்ளி மாணவர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, புகைப்பட அறையில் முன்பள்ளி மாணவர்கள் புகைப்படம் எடுக்கப்பட்டது.

இதன்போது, புத்தாக்க ரீதியாக வர்ணம் தீட்டும் நிகழ்வு இடம்பெற்றது.

முன்பள்ளி மாணவர்களுக்கு இறுதியில் இனிப்பு பண்டங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

https://www.facebook.com/share/p/17kav9Wxts/

Address

An Noor National School Road
Valaichenai
30420

Opening Hours

Monday 07:00 - 12:00
Tuesday 07:00 - 12:00
Wednesday 07:00 - 12:00
Thursday 07:00 - 12:00
Friday 07:00 - 12:00
Saturday 07:00 - 16:00
Sunday 07:00 - 17:00

Telephone

+94763563535

Website

Alerts

Be the first to know and let us send you an email when Success Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Success Academy:

Shortcuts

Share

Category