Bt/bc/ Valaichchenai An-Noor Maha Vidyalaya

Bt/bc/ Valaichchenai An-Noor Maha Vidyalaya Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bt/bc/ Valaichchenai An-Noor Maha Vidyalaya, High School, An-Noor School Road, Valaichenai.

26/04/2024

தேசிய ரீதியாக கணித ஒலிம்பியாட் போட்டியில் வாழைச்சேனை அந்-நூர் தேசிய பாடசாலை மாணவன் சாதனை

கடந்த 20ம் திகதி கொழும்பில் இடம்பெற்ற தேசிய கணித ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்று தேசிய ஒலிம்பியாட் பயிற்சி குழுவிற்கு எமது வாழைச்சேனை அந்-நூர் தேசிய பாடசாலை மாணவன் A.Dhahmeedh Arham தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தெரிவு செய்யபட்டுள்ள மாணவனுக்கும், கணிதம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும், பயிற்சி அளித்த பழைய மாணவர்களுக்கும் மற்றும் ஒத்துழைப்புக்களை வழங்கிய பாடசாலை சமூகத்திற்கும் எமது வாழைச்சேனை அந்-நூர் தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கம் தனது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறது.

09/04/2024

காஸா சிறுவர் நிதியத்திற்கான எமது பாடசாலை ஆளணியினரின் பங்களிப்பு தொகையான ரூபாய் 101,000/= (ஒரு இலட்சத்து ஆயிரம்) இன்று 09.04.2024 ஓட்டமாவடி கோட்டப் பாடசாலை அதிபர் சங்கத்தின் தலைவர் என். ஸஹாப்தீன் அதிபர் மற்றும் பொருளாளர் எம்.எஸ்.எம். றிஸ்மின் அதிபர் ஆகியோரிடம் எமது பாடசாலையின் பிரதி அதிபர்களான ஏ.ஆர்.எம். நியாஸ் மற்றும் எம்.பி.எம். அன்வர் ஆகியோரால் கையளிக்கப்பட்டது.

இந் நிதியுதவிகளை வழங்கிய அனைத்து பாடசாலையின் ஆளணியினருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

31/03/2024
27/03/2024

Address

An-Noor School Road
Valaichenai
30400

Opening Hours

Monday 07:30 - 14:00
Tuesday 07:30 - 14:00
Wednesday 07:30 - 14:00
Thursday 07:30 - 14:00
Friday 07:30 - 11:30

Telephone

+94652257208

Alerts

Be the first to know and let us send you an email when Bt/bc/ Valaichchenai An-Noor Maha Vidyalaya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Bt/bc/ Valaichchenai An-Noor Maha Vidyalaya:

Shortcuts

Share

Category