2008 O/L Annoorians

2008 O/L Annoorians எமது பாடசாலையின் 2008 க.பொ.த சாதாரன தர மற்றும் 2011 க.பொ.த உயர் தர மாணவர் அமைப்பு

🌙✨ Eid Mubarak! ✨🌙May this beautiful occasion of Eid bring peace, happiness, and prosperity to you and your family.May y...
21/03/2026

🌙✨ Eid Mubarak! ✨🌙

May this beautiful occasion of Eid bring peace, happiness, and prosperity to you and your family.
May your home be filled with laughter, your heart with faith, and your life with endless blessings. 🤍

Wishing you joy today and always!

அல்ஹம்துலில்லாஹ் எமது அணியின் வருடாந்த இஃப்த்தார் நிகழ்வும் மற்றும் நிர்வாக தெரிவும் 13.03.2026 அன்று சிறப்பாக arrow_vil...
15/03/2026

அல்ஹம்துலில்லாஹ்
எமது அணியின் வருடாந்த இஃப்த்தார் நிகழ்வும் மற்றும் நிர்வாக தெரிவும் 13.03.2026 அன்று சிறப்பாக arrow_villa தியாவாட்டவான்யில் நடைபெற்றது.

19/02/2026
30/01/2026

பாடசாலை மாணவன் மிஷாலின் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கான உதவி வழங்கல்.

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ள வாழைச்சேனை அன்னூர் தேசிய பாடசாலையின் உயர்தரப் பிரிவில் கல்வி பயிலும் மிஷால் எனும் மாணவரின் சிறுநீரகமாற்று சத்திர சிகிச்சைக்காக எமது
2008 O/L Annoorians அணி சார்பாக திரட்டப்பட்ட உதவித்தொகை
(ரூ. 64250/=) அவரது இல்லத்திற்கு சென்று 18/01/2026 அன்று கையளிக்கப்பட்டது.

இந்த நற்பணியில் பங்கெடுத்த எமது அணியின் அனைத்து நண்பர்களுக்கும் அல்லாஹ் உயர்ந்த நற்கூலியை வழங்குவானாக.

எமது 2008 O/L Annoorians அணியின் உறுப்பினர் அப்துல் கபூர் முஹம்மது அக்ரம் ஐக்கிய நாடுகள் சமாதானப்படையில் இலங்கை விமானப்ப...
21/01/2026

எமது 2008 O/L Annoorians அணியின் உறுப்பினர் அப்துல் கபூர் முஹம்மது அக்ரம்
ஐக்கிய நாடுகள் சமாதானப்படையில்

இலங்கை விமானப்படையில் இயந்திரவியலாளராக பணிபுரிந்து வரும் வாழைச்சேனையைச் சேர்ந்த ஏ.ஜீ. முஹம்மது அக்ரம் ஐக்கிய நாடுகள் சமாதானப்படையில் இயந்திரவியலாளர்களில் ஒருவராக இணைந்து கொள்கின்றார்.

இன்று மத்திய ஆபிரிக்க குடியரசு செல்லவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் ஒருங்கிணைந்த குற்றவியல் நிலைப்படுத்தல் பணியக (MINUSCA) சமாதானப்படையில் இலங்கை விமானப்படையின் 11வது (Aviation Unit) ஹெலிகாப்டர் பிரிவில் இரண்டு பெண் அதிகாரிகள் உட்பட 22 அதிகாரிகளும் ஐந்து பெண் வீராங்கணைகள் உட்பட 88 விமானப்படை வீரர்களும் இணைந்து கொள்கின்றனர்.

மென்மேலும் உயர் பதவிகள் பெற எமது அணியினர் சார்பாக பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும்.

South Asian Ball Badminton Champions -2026, India. தொடருக்கான இலங்கை தேசிய அணியின் வீரர்களில் ஒருவராக நாளைய தினம் இந்திய...
24/12/2025

South Asian Ball Badminton Champions -2026, India. தொடருக்கான இலங்கை தேசிய அணியின் வீரர்களில் ஒருவராக நாளைய தினம் இந்தியா செல்ல இருக்கும் எமது அணியின் உறுப்பினர் இர்பான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

எமது 2008 O/L Annoorians அணியின் உறுப்பினர் அப்துல் கபூர் முஹம்மது அக்ரம் ஐக்கிய நாடுகள் சமாதானப்படையில் இலங்கை விமானப்ப...
24/12/2025

எமது 2008 O/L Annoorians அணியின் உறுப்பினர் அப்துல் கபூர் முஹம்மது அக்ரம்
ஐக்கிய நாடுகள் சமாதானப்படையில்

இலங்கை விமானப்படையில் இயந்திரவியலாளராக பணிபுரிந்து வரும் வாழைச்சேனையைச்சேர்ந்த ஏ.ஜீ. முஹம்மது அக்ரம் ஐக்கிய நாடுகள் சமாதானப்படையில் இயந்திரவியலாளர்களில் ஒருவராக இணைந்து கொள்கின்றார்.

ஜனவரி மாதம் நடுப்பகுதியில் மத்திய ஆபிரிக்க குடியரசு செல்லவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் ஒருங்கிணைந்த குற்றவியல் நிலைப்படுத்தல் பணியக (MINUSCA) சமாதானப்படையில் இலங்கை விமானப்படையின் 11வது (Aviation Unit) ஹெலிகாப்டர் பிரிவில் இரண்டு பெண் அதிகாரிகள் உட்பட 22 அதிகாரிகளும் ஐந்து பெண் வீராங்கணைகள் உட்பட 88 விமானப்படை வீரர்களும் இணைந்து கொள்கின்றனர்.

வாழைச்சேனை மண்ணிலிருந்து இரண்டாவதாக ஐக்கிய நாடுகள் சபை சமாதானப்படையில் பாதுகாப்புத்தரப்பின் சார்பில் இணைந்து கொள்ளும் இவர், விமானப்படையின் சார்பில் இணைந்து கொள்ளும் முதலாவது வீரராகவும் மண்ணுக்கு பெருமை சேர்க்கின்றார்.

மென்மேலும் உயர் பதவிகள் பெற எமது அணியினர் சார்பாக பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும்.

வைத்திய தேவைகளுக்காக  தமிழ் நாட்டின் சிறந்த வைத்தியசாலைகளின் சேவைகளை, மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனைகளைப் பெறஅழையுங்கள்
26/11/2025

வைத்திய தேவைகளுக்காக தமிழ் நாட்டின் சிறந்த வைத்தியசாலைகளின் சேவைகளை, மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனைகளைப் பெற
அழையுங்கள்

25/09/2025

தேசிய மட்டப்போட்டியில் பங்கேற்கும் வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை

20 வயதுக்குட்பட்ட மாகாண மட்ட கால்பந்துப்போட்டியில் மூன்றாமிடம் பெற்ற வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை மாணவரணி தேசிய மட்டப்போட்டியில் பங்கேற்க இன்றைய தினம் (25.09.2025) கொழும்பு, பொறளை நோக்கிப் பயணமாகிறார்கள்.

நாளை முதல் நான்கு தினங்கள் (26, 27, 28 மற்றும் 29) நடைபெறும் தேசிய மட்ட போட்டிகளில் இவர்கள் கலந்து கொள்வர்.

தேசிய மட்டப்போட்டிகளிலும் வெற்றி பெற்று சாதனை புரிய வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை சமூகம் மனமாற வாழ்த்துகிறது.

எமது அமைப்பின் உறுப்பினர் Mohamed Sinash அவர்களுக்குசர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணி வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணத்...
25/08/2025

எமது அமைப்பின் உறுப்பினர் Mohamed Sinash அவர்களுக்கு
சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணி வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணத்தின் இயக்குநருக்கு விருது வழங்கப்பட்டது.
மற்றும் இலங்கையின் தேச நாயகன் 2025 விருதும் வழங்கப்பட்டது.
எமது 2008 O/L Annoorians சார்பாக வாழ்த்துக்கள்.

Award received Director of International Human Rights Global Mission North Central And Eastern Province.
And Srilanka’s Man Of The Nation 2025

Address

An Noor School Road
Valaichchenai
30400

Website

Alerts

Be the first to know and let us send you an email when 2008 O/L Annoorians posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to 2008 O/L Annoorians:

Shortcuts

Share

Category