07/06/2026
அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்! 🌷
இன்றைய தினம் எமது பழைய மாணவர் சங்கத்தின் அனுசரணையில், தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் கருத்தரங்கு மற்றும் பயிற்சி நிகழ்ச்சி இனிதே ஆரம்பிக்கப்பட்டது.
மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தையும், புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை அடைவதையும் நோக்கமாகக் கொண்டு இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வை வெற்றிகரமாக ஆரம்பிக்க ஒத்துழைப்பு வழங்கிய பாடசாலை நிர்வாகம், ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் அனைத்து நலன்விரும்பிகளுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
“இன்றைய முயற்சி, நாளைய வெற்றியின் அடித்தளம்.”
📚✍️ தரம் 5 புலமைப்பரிசில் கருத்தரங்கு – 2025
🏫 பழைய மாணவர் சங்கம்
#புலமைப்பரிசில் #தரம்5 #கருத்தரங்கு #பழையமாணவர்சங்கம் #கல்வியேசெல்வம் 🌟