291 gallery- Academy of Photography

291 gallery- Academy of Photography ''இது கமரா அல்ல நீங்கள்''

02/06/2026

Magical lightning

“ஒரு Click உங்கள் வாழ்க்கையை மாற்றலாம்!” 📸புகைப்படத் துறையில் சாதிக்க விரும்புவோருக்காக, புகைப்படக் கலை சார்ந்த ஆரம்பநில...
26/05/2026

“ஒரு Click உங்கள் வாழ்க்கையை மாற்றலாம்!” 📸

புகைப்படத் துறையில் சாதிக்க விரும்புவோருக்காக, புகைப்படக் கலை சார்ந்த ஆரம்பநிலைப் பயிற்சி நெறி ஆரம்பமாகிறது.
20 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அனுபவமுள்ள, புகைப்படக் கலைத் துறையில் தேர்ச்சி பெற்ற, தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் விருதுகள் பெற்ற விரிவுரையாளரால் இந்த பயிற்சி நடத்தப்படுகிறது.
புகைப்படவியல் அடிப்படைகள் முதல் கலைநயம் கொண்ட புகைப்படங்கள் வரை, நடைமுறை அனுபவத்துடன் கற்றுக்கொள்ளும் அரிய வாய்ப்பு!

👥 ஒவ்வொரு குழுவிலும் 12 மாணவர்கள் மட்டுமே இணைத்துக்கொள்ளப்படுவர்.
✒️ ஒவ்வொரு மாணவரின் தனிப்பட்ட திறன் மற்றும் பார்வையை கருத்தில் கொண்டு, சிறப்பான முறையில் பயிற்சிகள் நடத்தப்படும்.
📸🏆பயிற்சி நெறி வெற்றிகரமாக நிறைவடைந்த பின், பெறுமதிவாய்ந்த சான்றிதழ் வழங்கப்படும்.
இப்பாடநெறிக்கான முழுக் கட்டணம்: ரூ. 25,000/-

📅 ஆரம்பம்: 2026 June 7
⏰ நேரம்: 9am-4;00pm
📍 இடம்: Negombo Town

📝2026-May31ம் திகதிளுக்கு முன்பு பதிவுகளை மேற்கொள்ளவும்.
மேலதிக தகவல்களுக்கு..
📞 071 291 0 291

Learning Time.மேலதிக தகவல்களுக்கு 071 291 0 291
20/05/2026

Learning Time.
மேலதிக தகவல்களுக்கு 071 291 0 291

📸“நீங்கள் பார்க்கும் உலகத்தை  உலகம் பார்க்கச் செய்யுங்கள்!”புகைப்படத்துறையை பொழுதுபோக்காக செய்து கொண்டு வருபவரா?புகைப்பட...
26/04/2026

📸“நீங்கள் பார்க்கும் உலகத்தை உலகம் பார்க்கச் செய்யுங்கள்!”

புகைப்படத்துறையை பொழுதுபோக்காக செய்து கொண்டு வருபவரா?
புகைப்பட துறையை கற்றுக்கொள்ள விரும்புகின்றீர்களா?
புகைப்படத்துறை பற்றி மேலும் அறிந்து உங்களுக்கு என்று தனி அடையாளத்தை உருவாக்க விரும்புகின்றீர்களா?
இச்சந்தர்ப்பம் உங்களுக்கே...

👉இப்போதே சேருங்கள் – உங்கள் கனவை தொடங்குங்கள்
👉Limited Seats – உங்கள் இடத்தை உறுதி செய்யுங்கள்

📅 ஆரம்பம்: 2026 May 5
⏰ நேரம்: 7.30pm-9;00pm[மாலை வகுப்புக்கள்]
📍 இடம்: 291 gallery- Academy of Photography, Court Road, Trincomalee.

2026-May 3ம் திகதிளுக்கு முன்பு பதிவுகளை மேற்கொள்ளவும்.
மேலதிக தகவல்களுக்கு..
📞 071 291 0291

புகைப்பட துறையை பொழுதுபோக்காக செய்து கொண்டிருப்பவரா? புகைப்படதுறை பற்றி அடிப்படை அறிவை பெற விரும்புகின்றீர்களா? புகைப்பட...
06/04/2026

புகைப்பட துறையை பொழுதுபோக்காக செய்து கொண்டிருப்பவரா?
புகைப்படதுறை பற்றி அடிப்படை அறிவை பெற விரும்புகின்றீர்களா?
புகைப்படதுறையை பற்றிய ஆரம்ப கற்கை நெறியை கற்று பெறுமதியான சான்றிதழை பெற்றுக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பம்.

மேலதிக தகவல்களுக்கு 071 291 0 291

நிங்கள்   👉 YouTube, Instagram, TikTok மற்றும்🎥 Short Film உருவாக்குபவர்கள், 📸 Studio பயன்படுத்துபவர்கள், 📸📝புகைப்படக் க...
23/03/2026

நிங்கள்
👉 YouTube, Instagram, TikTok மற்றும்
🎥 Short Film உருவாக்குபவர்கள்,
📸 Studio பயன்படுத்துபவர்கள்,
📸📝புகைப்படக் கலை மாணவர்கள் அனைவருக்கும் இந்த அடிப்படை Studio Lighting workshop perfect choice!

March 26ம் திகதிளுக்கு முன்பு பதிவுகளை மேற்கொள்ளவும்.
மேலதிக தகவல்களுக்கு..
071 291 071 291 0291

10/03/2026

புகைப்பட துறையை பொழுதுபோக்காக செய்து கொண்டிருப்பவரா? புகைப்படதுறை பற்றி அடிப்படை அறிவை பெற விரும்புகின்றீர்களா? புகைப்பட...
10/03/2026

புகைப்பட துறையை பொழுதுபோக்காக செய்து கொண்டிருப்பவரா?
புகைப்படதுறை பற்றி அடிப்படை அறிவை பெற விரும்புகின்றீர்களா?
புகைப்படதுறையை பற்றிய ஆரம்ப கற்கை நெறியை கற்று பெறுமதியான சான்றிதழை பெற்றுக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பம்.
புதிய குழுவிற்கான வகுப்புகள் எதிர்வரும் 17-3-2026 அன்று ஆரம்பமாகும்.
மேலதிக தகவல்களுக்கு 071 291 0 291

05/03/2026

புகைப்படக்கலையிலும் சாதிக்கலாம்

புகைப்பட கலையில் நீண்ட வருட அனுபவமிக்க சர்வதேச, தேசிய புகைப்பட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களால் நாடாத்தப்படும் இவ் செயலமர்வில் இதுவரை எந்தவொரு புகைப்பட செயலமிர்விலும் பங்குகொள்ளாதவர்களுக்கான அரிய சந்தர்ப்பம்.

புகைப்பட கலையை ஆரம்பத்தில் இருந்து கற்றுக்கொள்ள விரும்புவர்களுக்கான சந்தர்பம்.
March 5ம் திகதிளுக்கு முன்பு பதிவுகளை மேற்கொள்ளவும்.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLScjiIiYco_EPh7OnJ0W2Umx2g9c5BfX24ZcQN_jpyZztAK9NQ/viewform?usp=publish-editor

மேலதிக தகவல்களுக்கு..
071 291 0291

புகைப்படக்கலையிலும்  சாதிக்கலாம்புகைப்பட கலையில் நீண்ட வருட அனுபவமிக்க சர்வதேச,  தேசிய புகைப்பட போட்டிகளில் வெற்றி பெற்ற...
02/03/2026

புகைப்படக்கலையிலும் சாதிக்கலாம்

புகைப்பட கலையில் நீண்ட வருட அனுபவமிக்க சர்வதேச, தேசிய புகைப்பட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களால் நாடாத்தப்படும் இவ் செயலமர்வில் இதுவரை எந்தவொரு புகைப்பட செயலமிர்விலும் பங்குகொள்ளாதவர்களுக்கான அரிய சந்தர்ப்பம்.

புகைப்பட கலையை ஆரம்பத்தில் இருந்து கற்றுக்கொள்ள விரும்புவர்களுக்கான சந்தர்பம்.
March 5ம் திகதிளுக்கு முன்பு பதிவுகளை மேற்கொள்ளவும்.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLScjiIiYco_EPh7OnJ0W2Umx2g9c5BfX24ZcQN_jpyZztAK9NQ/viewform?usp=publish-editor

மேலதிக தகவல்களுக்கு..
071 291 0291

Address

Court Road
Trincomali

Opening Hours

Monday 08:00 - 19:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 17:00
Friday 08:00 - 17:00
Saturday 08:00 - 17:00
Sunday 08:00 - 15:00

Telephone

+94776528486

Website

Alerts

Be the first to know and let us send you an email when 291 gallery- Academy of Photography posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to 291 gallery- Academy of Photography:

Shortcuts

Share

Category