Extraordinary Institute of Technology

Extraordinary Institute of Technology Marking Differences

எமது Extraordinary Institute of Technology யினால் அரச ஊழியர்களுக்கான பகுதி நேர கனிணி பாடநெறிகள் ஆரம்பம் ஆகவுள்ளது. 🧠🧠🧠கா...
27/02/2023

எமது Extraordinary Institute of Technology யினால் அரச ஊழியர்களுக்கான பகுதி நேர கனிணி பாடநெறிகள் ஆரம்பம் ஆகவுள்ளது.

🧠🧠🧠காலத்திற்கேற்ப உங்களது கனிணி அரிவை மேலும் அதிகரித்திட இன்றே எம்மோடு இணைந்திடுங்கள். ⏱⏱⏱

📖📖பாடநெறிகள் 💻💻💻

1. Information Communications Technology Technician (ICTT).

2. Computer Graphics Designer (CGD).

3. Computer Hardware Technician (CHT).

RPL முறை மூலம் இப்பாடநெறிகளுக்கான NVQ சான்றிதல்கள் வழங்கப்படும்.

📍முகவரி :
அல் - இர்பான் பாடசாலை வீதி, பைசல்நகர், கிண்ணியா - 03.

📱தொலைபேசி இல
0757333332 / 0766377444

Successful Completed TVEC Registration Certificate in our Extraordinary Institute of Technology (EIT)
26/02/2023

Successful Completed TVEC Registration Certificate in our Extraordinary Institute of Technology (EIT)

எமது Extraordinary Institute of Technology இனால் நடாத்தப்படும் Quiz Competition - 2023 ஆன 8ஆம் வாரத்தின் கேள்வி. விடையளி...
20/02/2023

எமது Extraordinary Institute of Technology இனால் நடாத்தப்படும் Quiz Competition - 2023 ஆன 8ஆம் வாரத்தின் கேள்வி.

விடையளிப்பவர்கள் தங்கள் பெயர், தொலைபேசி இலக்கம் குறிப்பிட்டு இவ்வார வெள்ளிக் கிழமைக்கு முன்பதாக விடையளித்தல் வேண்டும்.

வெற்றியாளர்கள் போட்டியின் நிபந்தனைகளுக்குட்பட்டதாகவே தெரிவு செய்யப்படும்.

page : https://www.Facebook.com/profile.php?id=100063713179260
Whatsapp Group : https://chat.whatsapp.com/JzKIff4Mdmi1qezKfD4LET

🏢கிண்ணியாவில் அனைத்து பயிற்சி நெறிகளையும் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களிடமிருந்து பெற்று நீங்களும் தேர்ச்சி பெற்றவர்களாய் மா...
20/02/2023

🏢கிண்ணியாவில் அனைத்து பயிற்சி நெறிகளையும் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களிடமிருந்து பெற்று நீங்களும் தேர்ச்சி பெற்றவர்களாய் மாறிட உங்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது.

Extrordinary Institute of Technology (EIT)

கிண்ணியா பைசல் நகரில் அமையப்பெற்று பல வருட காலமாக மாணவர்களுக்கான பட்டப்படிப்பு வாய்ப்புக்களை உருவாக்கியும், 👨🏻‍🎓👩🏻‍🎓தொழிலற்றவர்களுக்கான தொழிற்கல்வியை வழங்கி 👨🏻‍🏭👨🏻‍🔧👨🏻‍🔬தொழில்களை உருவாக்கியும், 👨🏻‍🏫👩🏻‍🏫ஆசிரியர்களின் தொழில் திறமைகளை வெளிக்கொண்டு சிறந்த ஆசானாக மாற்றியும், தொழில் புரிபவர்களை தொழிலில் தேர்ச்சி பெற்றவர்களாய் மாற்றி பதவி உயர்வுகளை பெற்றுக்கொடுத்தும் வருகின்றது.

Extraordinary Institute of Technology (EIT)

எமது கல்லூரி
🌴Information & Communication Technology, 🌴Graphic Designing & Printing
🌴 English Language
🌴Sinhala Language
🌴 English For Teen
போன்ற பல பயிற்சி நெறிகளையும் வெற்றிகரமாக வழங்கி வருகின்றது.

அதே போன்று இவ்வருடம் A/L எழுதிய மாணவர்களுக்காக NVQ தர சான்றிதழ்களை வழங்கும்

CAA, ICT Technician, Business Management, HRM, Graphic Designing, Computer Hardware Technician, Sinhala, English போன்ற பல பயிற்சி நெறிகளும் உண்டு.

✍🏻இன்றே அழைத்து மேலதிக விபரங்களை பெற்றுக்கொண்டு பதிவு செய்திடுங்கள்.

📲தொடர்புகளுக்கு
0766377444
0757333332

18/02/2023

எமது Extraordinary Institute of Technology (EIT) இன் 2023 - 7 ஆம் வாரத்திற்கான வெற்றியாளர் தெரிவு

இன்று 2023/02/16 ஆம் திகதி எமது Extraordinary Institute of Technology (EIT) இல் Soft Skill Training (2023 - 1st Batch) ம...
16/02/2023

இன்று 2023/02/16 ஆம் திகதி எமது Extraordinary Institute of Technology (EIT) இல் Soft Skill Training (2023 - 1st Batch) மாணவர்களுக்கான Career Guidance Programme ஆனது Berendina ஆல் நடாத்தப்படுகிறது.

எமது Extraordinary Institute of Technology இனால் நடாத்தப்படும் Quiz Competition - 2023 ஆன ஏழாம் வாரத்தின் கேள்வி. விடையள...
13/02/2023

எமது Extraordinary Institute of Technology இனால் நடாத்தப்படும் Quiz Competition - 2023 ஆன ஏழாம் வாரத்தின் கேள்வி.

விடையளிப்பவர்கள் தங்கள் பெயர், தொலைபேசி இலக்கம் குறிப்பிட்டு இவ்வார வெள்ளிக் கிழமைக்கு முன்பதாக விடையளித்தல் வேண்டும்.

வெற்றியாளர்கள் போட்டியின் நிபந்தனைகளுக்குட்பட்டதாகவே தெரிவு செய்யப்படும்.

page : https://www.Facebook.com/profile.php?id=100063713179260
Whatsapp Group : https://chat.whatsapp.com/JzKIff4Mdmi1qezKfD4LET

💥💥தகைமை இருந்தும் சான்றிதழ் இல்லையா? 💥💥உங்களது முன்னேற்றத்திற்கு சான்றிதழ் ஒரு தடையா ? 🙏🙏உங்களது தகைமைகளை ஒருங்கிணைக்கும...
12/02/2023

💥💥தகைமை இருந்தும் சான்றிதழ் இல்லையா?
💥💥உங்களது முன்னேற்றத்திற்கு சான்றிதழ் ஒரு தடையா ?
🙏🙏உங்களது தகைமைகளை ஒருங்கிணைக்கும் அங்கீகரிக்கப்ப பட்ட RPL முறையில் கல்விச் சான்றிதழ் ஒன்றை பெற்றிட ஓர் அறிய வாய்ப்பு 🙏🙏
☎☎இன்றே அழையுங்கள் 0757333332☎☎ 0766377444

#தொழில்_வாய்ப்புக்கு_சான்றிதழ்_ஒரு_தடையா ?
Online Practical Examination ....
, , , (IT), , &

many more..

# Dip. in English
# Business Management
# Hospitality Mamagement
# Network Engineering

Call Now 0757333332 / 0766377444
Whataapp +94766377444

🎓🎓சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்லைன் பரீட்சைக்கு தோற்றி நீங்களும் சான்றிதழைப் பெற்றுக்கொள்ள முடியம்.

உலகில் எப்பாகத்திலிருந்தும் விண்ணப்பிக்கலாம்🎓

🍓🍓இவ்வரிய சந்தர்ப்பத்தை தவறவிடாதீர்கள் 🍓🍓

💥💥 பரீட்சைக்கான அனுமதிக்கட்டணம் Rs 1500
💥💥ஏனைய கட்டணங்கள் Rs 6000

🎓🎓வயதெல்லை கிடையாது🎓

🎓🎓தேவைப்படுவோருக்கு ஒன்லைன் மூலம் மேலதிக பயிற்சிகளும் வழங்கப்படும் 🎓

🎓🎓பரீட்சைக்குத் தோற்றி இரண்டு வாரங்களுக்குள் சான்றிதழ் உங்கள் வீட்டுக்கே அனுப்பிவைக்கப்படும்

🎓🎓 (Recognized Prior Learning) அங்கீகரிக்கப்ப பட்ட முறையிலயே சான்றிதழ் வழங்கப்படுகின்றது

🎓🎓நீங்களும் இப்பரீட்சைக்குத் தோற்ற விரும்பினால்,,
உங்கள்
1) பெயர்
2) முகவரி
3) தோற்ற விரும்பும் பாடநெறி
என்பவற்றை 0766377444 என்ற இலக்கத்திற்கு Whatsapp செய்யவும்.

Extraordinary Institute of Technology (EIT)
Al-Irfan School Rd, Kinniya - 03

HND,Degree,Masters
உயர் தேசிய டிப்ளோமா, பட்ட மற்றும் பட்ட மேற்படிப்பு வேளை அனுபவம் உள்ளவர்களுக்கும் RPL முறையில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள முடியும்...

எமது Extraordinary Institute of Technology  (EIT) இன் Quiz Competition - 2023 5th week கான வெற்றியாளர்கள்
11/02/2023

எமது Extraordinary Institute of Technology (EIT) இன் Quiz Competition - 2023 5th week கான வெற்றியாளர்கள்

எமது Extraordinary Institute of Technology (EIT) இல் Computer Graphic Design and printing      ( NVQ Level IV) பாடநெறிக்...
07/02/2023

எமது Extraordinary Institute of Technology (EIT) இல் Computer Graphic Design and printing ( NVQ Level IV) பாடநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. ஆர்வம் உள்ளவர்கள் 075 733 3332 என்ற தொலைபேசி அழைப்பினூடாகவோ அல்லது நேரடியாகவோ வந்து தமது விண்ணப்பத்தினை பூர்த்தி செய்ய முடியும்.

06/02/2023

இன்று 2023/02/06 எமது Extraordinary Institute of Technology இன் Quiz Competition - 2023
5th week கேள்விக்கான வெற்றியாளர் தெரிவு இன்று 1:15pm மணிக்கு Facebook வாயிலூடாக நேரடி ஒலிபரப்புச் செய்யப்படும்.

Address

Al Irfan Road, Faizal Nager, Kinniya/03
Trincomalee
31000

Alerts

Be the first to know and let us send you an email when Extraordinary Institute of Technology posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Extraordinary Institute of Technology:

Shortcuts

Share