MoM.CHILD SRI LANKA

MoM.CHILD SRI LANKA The project is to improve the educational status of poor children. The specific objectives of The pr

05/03/2024

01/06/2020


இதுபோன்று எம் வறுமைக்கோட்டிற்குட்பட்ட மக்களுக்காக மாதாந்தம் ஓர் சிறிய வருமானத்தை பெற்றுக்கொள்ளும் வகையில் அவர்களுக்கான வாழ்வாதார வசதியினை ஏற்படுத்தி கொடுக்க நாம் தயாராக இருக்கிறோம். எம் mom.child உடன் கை கோர்த்து எம் மக்களுக்காக நீங்களும் உங்கள் உதவியினை செய்திடுங்கள்.

30/05/2020

Corona Virus Tamil Dr T.Jeevaraj OxTamilNews We all have to protect ourselves so please don't join more people in a place and wash your hands frequently or u...

02/05/2020

🔹Part-13
மூதூர் பிரதேச செயலகத்திற்கு உற்ப்பட்ட பாரதிபுரம் கிராம மக்களுக்கான உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

இன் இந்த 13ம் கட்ட நிவாரண பணிக்காக எமக்கு எம் மக்களுக்காக உதவியை வழங்கிய கனடாவில் உள்ள மொன்றியல் திருமலை ஒன்றியத்திற்கு எம் Mom.CHILD இன் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

01/05/2020

🔹Part-12
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலகத்திற்கு உற்ப்பட்ட இருதயபுரம் கிராம மக்களுக்கான உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

இன் இந்த 12ம் கட்ட நிவாரண பணிக்காக எமக்கு எம் மக்களுக்காக உதவியை வழங்கிய கனடாவில் உள்ள மொன்றியல் திருமலை ஒன்றியத்திற்கு எம் Mom.CHILD இன் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

30/04/2020

🔹Part-11
திருகோணமலை மாவட்டத்தின் மொரேவவ பிரதேச செயலகத்திற்கு உற்ப்பட்ட பன்குளம் ஔவைநகர் கிராம மக்களுக்கான உலர் உணவு பொருட்கள் (MOM.CHILD) அமைப்பினால் வழங்கப்பட்டது.

இன் இந்த 11ம் கட்ட நிவாரண பணிக்காக எமக்கு எம் மக்களுக்காக உதவியை வழங்கிய கனடாவில் உள்ள மொன்றியல் திருமலை ஒன்றியத்திற்கு எம் Mom.CHILD இன் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

      கொரோனா ஊரடங்கு சட்டத்தினால் மக்களுக்கான mom.child இன் 11ம் கட்ட நிவாரண பணி.ஆரம்பகட்டம் 20/April/2020Thank you for ...
28/04/2020


கொரோனா ஊரடங்கு சட்டத்தினால் மக்களுக்கான mom.child இன் 11ம் கட்ட நிவாரண பணி.
ஆரம்பகட்டம் 20/April/2020
Thank you for your support

26/04/2020

🔹PART-10

கொரோனா பாதிப்பால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் நேரத்தில் mom.child இன் இவ் உதவித்திட்டங்கள் நடைபெற்று வருகின்றது. U TV இன் பிரபல ஊடகவியலாளர் Mr.Bishrin Mohamed அவர்களின் சிறப்பு உரையாடல்.
அத்தோடு இந்த 10ம் கட்ட பணிக்கு உதவியை வழங்கிய கனடா வாழ் திரு.பாலய்யா திரு.தனபாலசிங்கம் மற்றும் திரு.யேபாலசிங்கம் அவர்களுக்கு எம் Mom.CHILD இன் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

25/04/2020

🔹Part-09
இன் 9ம் கட்ட நிவாரண பணிக்காக எமக்கு எம் மக்களுக்காக உதவியை வழங்கிய கனடாவில் உள்ள மொன்றியல் திருமலை ஒன்றியத்திற்கு எம் Mom.CHILD இன் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இது மொன்றியல் திருமலை ஊடாக நடத்தும் 1 முதல் செயற்பாடாகும்

22/04/2020


கொரோனா பாதிப்பால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் நேரத்தில் mom.child இன் இவ் உதவித்திட்டங்கள் நடைபெற்று வருகின்றது. U TV இன் பிரபல ஊடகவியலாளர் திரு. அப்துல் றகுமான் அவர்களின் சிறப்பு உரையாடல்-நன்றி திரு அப்துல் றகுமான் அவர்களே
please Support for poverty people-0766393615

Address

No-736 Porkenin Thampalakamam
Trincomalee
3000

Telephone

+94766393615

Website

Alerts

Be the first to know and let us send you an email when MoM.CHILD SRI LANKA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to MoM.CHILD SRI LANKA:

Shortcuts

Share