Ministry of Education, Eastern Province

Ministry of Education, Eastern Province Efficient and Effective set of institutions with good governance and optimal utilization of resource

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு இலங்கை ஆசிரிய சேவையின் 3ம் வகுப்பின் II ம் தரத்திற்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கா...
16/05/2019

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு இலங்கை ஆசிரிய சேவையின் 3ம் வகுப்பின் II ம் தரத்திற்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நேர்முகப் பரீட்சை இந்த மாதம் 2019.05.20 ம் திகதி தொடக்கம் 2019.05.23 ம் திகதி வரை நடாத்துவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2019.05.20 ம் திகதி முதல் 2019.05.23 ம் திகதி வரையான நான்கு
நாட்களுக்கு திருகோணமலையில உள்ள கிழக்கு மாகாண பேரவைச் செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் குறித்த நேர்முகப்பரீட்சை நடைபெறவுள்ளதையும், தொண்டர் ஆசிரியர் தொடர்பான மேலதிக விபரங்களை http://www.ep.gov.lk/en/minieducationindex என்னும் இணையதளத்தினூடாக பார்வையிடமுடியும் என்பதையும் அவர் மேலும் குறிப்பிட்டார் .

Interview of Recruitment of Teachers to the Grade -II of Class 3 of Srilanka Teachers Services Engaged in the Services on Volunteer Basis in the Eastren Province - 2019

29/04/2019

நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக ஏற்கனவே பிற்போடப்பட்டு எதிர்வரும் 03.05.2019 மற்றும் 04.05.2019 ஆம் திகதிகளில் கிழக்கு மாகாண பேரவைச் செயலகத்தில் நடைபெறவிருந்த கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கான நேர்முக தேர்வானது மறுஅறிவித்தல் வரை மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது.

செயலாளர்
கல்வி அமைச்சு
கிழக்கு மாகாணம்

http://www.thinakaran.lk/2019/04/23/உள்நாடு/33972/கிழக்கு-மாகாண-தொண்டர்-ஆசிரியர்களுக்கான-நேர்முகப்பரீட்சை-பிற்போடப்பட்டு...
24/04/2019

http://www.thinakaran.lk/2019/04/23/உள்நாடு/33972/கிழக்கு-மாகாண-தொண்டர்-ஆசிரியர்களுக்கான-நேர்முகப்பரீட்சை-பிற்போடப்பட்டுள்ளது

தினகரன் | தேசிய தமிழ் பத்திரிகை | உள்நாட்டு செய்திகள் | வெளிநாட்டு செய்திகள் | விளையாட்டு | யாழ்ப்பாணம் | கிழக்கு ம....

Appointments Awarding Ceremony For Graduate Teachers for Eastern Province at Trincomalee – 26/03/2019
27/03/2019

Appointments Awarding Ceremony For
Graduate Teachers for Eastern Province at
Trincomalee – 26/03/2019

Essay Competition
06/12/2018

Essay Competition

06/12/2018

Shared with Dropbox

03/12/2018

we wish all the students who are going to sit GCE (O/L) Examination this year for their success.

this week provincial director of Education not available in office on 8th and 10th October. Hence if any one want to mee...
07/10/2018

this week provincial director of Education not available in office on 8th and 10th October. Hence if any one want to meet him be on 11th this week

Efficient and Effective set of institutions with good governance and optimal utilization of resource

Address

Trincomalee
31000

Opening Hours

Saturday 08:30 - 16:30
Sunday 08:30 - 16:30

Alerts

Be the first to know and let us send you an email when Ministry of Education, Eastern Province posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Ministry of Education, Eastern Province:

Shortcuts

Share

Category