𝗧/𝗞𝗜𝗡/𝗠𝗨𝗟𝗟𝗜𝗣𝗢𝗧𝗛𝗔𝗡𝗔 𝗖𝗘𝗡𝗧𝗥𝗔𝗟 𝗖𝗢𝗟𝗟𝗘𝗚𝗘

  • Home
  • Sri Lanka
  • Trincomalee
  • 𝗧/𝗞𝗜𝗡/𝗠𝗨𝗟𝗟𝗜𝗣𝗢𝗧𝗛𝗔𝗡𝗔 𝗖𝗘𝗡𝗧𝗥𝗔𝗟 𝗖𝗢𝗟𝗟𝗘𝗚𝗘

𝗧/𝗞𝗜𝗡/𝗠𝗨𝗟𝗟𝗜𝗣𝗢𝗧𝗛𝗔𝗡𝗔 𝗖𝗘𝗡𝗧𝗥𝗔𝗟 𝗖𝗢𝗟𝗟𝗘𝗚𝗘 𝗢𝗙𝗙𝗜𝗖𝗜𝗔𝗟

T/Kin/Mullipothana Central College
Hijra Jumma Mosque Road,
Mullipothana.

2026 GCE A/L மாணவர்களுக்கான அனுமதி விண்ணப்பம் கோராப்பட்டுள்ளது.கலைவர்த்தகம் உயிரியல் பௌதிக விஞ்ஞானம் தொழிநுட்பம்
01/07/2026

2026 GCE A/L மாணவர்களுக்கான அனுமதி விண்ணப்பம் கோராப்பட்டுள்ளது.

கலை
வர்த்தகம்
உயிரியல்
பௌதிக விஞ்ஞானம்
தொழிநுட்பம்

*டிஜிட்டல் கற்றல் வள நிலையம் திறப்பு விழா* ​தி/கிண்/முள்ளிப்பொத்தானை மத்திய கல்லூரியின் கல்வி வரலாற்றில் ஒரு மைல்கல்லாக,...
06/04/2026

*டிஜிட்டல் கற்றல் வள நிலையம் திறப்பு விழா*

​தி/கிண்/முள்ளிப்பொத்தானை மத்திய கல்லூரியின் கல்வி வரலாற்றில் ஒரு மைல்கல்லாக, Muslim Aid Sri Lanka நிறுவனத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட Digital E-Learning Resource Centre இன்று (06/04/2026) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

​பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், Muslim Aid பிரதிநிதிகள் கலந்துகொண்டு நிலையத்தை மாணவர் பயன்பாட்டிற்காகக் கையளித்தனர்.

நவீன கணினிகள் மற்றும் இணைய வசதிகளைக் கொண்ட இவ்வலகு, மாணவர்களின் டிஜிட்டல் அறிவுத் தேடலுக்குப் பெரும் துணையாக அமையும்.
​இதன்போது, கடந்த காலங்களில் பாடசாலையின் உட்கட்டமைப்பு மற்றும் மாணவர் நலன் சார்ந்து Muslim Aid நிறுவனம் செய்த அளப்பரிய உதவிகள் நன்றியுடன் நினைவு கூறப்பட்டன.

இந்நவீன வசதிகளைக் கொண்டு மாணவர்கள் உலகத்தரம் வாய்ந்த கல்வியைப் பெற வேண்டும் என்பதே இந்நிகழ்வின் பிரதான நோக்கமாகும்.

நன்றி..

Thank You 🫂❤️Muslim Aid Sri Lanka
06/04/2026

Thank You 🫂❤️
Muslim Aid Sri Lanka

01/04/2026

T/Kin/Mullipothana Central College
GCE A/L 2025(2026) UNIVERSITY ELIGIBLE STUDENTS
𝐒𝐓𝐑𝐄𝐀𝐌 : 𝐍𝐎

BIO SCIENCE :- *05*
PHYSICAL SCI :- *01*
COMMERCE :- *03*
ARTS :- *01*

TOTAL = *10*

Congratulations 🎊

எமது பாடசாலையில் 2025 க.பொ.த. உயர்தர பெறுபெறுகள்.Commerce Stream வணிகப் பிரிவு வாழ்த்துக்கள் 🎊
01/04/2026

எமது பாடசாலையில் 2025 க.பொ.த. உயர்தர பெறுபெறுகள்.

Commerce Stream
வணிகப் பிரிவு

வாழ்த்துக்கள் 🎊

எமது பாடசாலையில் 2025 க.பொ.த. உயர்தர பெறுபெறுகள்.Bio Science Physical Science வாழ்த்துக்கள் 🎊
01/04/2026

எமது பாடசாலையில் 2025 க.பொ.த. உயர்தர பெறுபெறுகள்.

Bio Science
Physical Science

வாழ்த்துக்கள் 🎊

தி/கிண்/முள்ளிப்பொத்தானை மத்திய கல்லூரி இன்று இலங்கை சோசலிச குடியரசின் 78 வது சுதந்திர தின நிகழ்வானது இன்று எமது பாடசாலை...
04/02/2026

தி/கிண்/முள்ளிப்பொத்தானை மத்திய கல்லூரி

இன்று இலங்கை சோசலிச குடியரசின் 78 வது சுதந்திர தின நிகழ்வானது இன்று எமது பாடசாலையில் அதிபர் தலைமையில் கொண்டாடப்பட்டது.

தி/கிண்/முள்ளிப்பொத்தனை மத்திய கல்லூரிஅஸ்ஸலாமு அலைக்கும் எமது பாடசாலையில் நாளை ஒழுங்கு செய்யப்பட்டுள்ள சுதந்திர தின கொண்...
03/02/2026

தி/கிண்/முள்ளிப்பொத்தனை மத்திய கல்லூரி

அஸ்ஸலாமு அலைக்கும் எமது பாடசாலையில் நாளை ஒழுங்கு செய்யப்பட்டுள்ள சுதந்திர தின கொண்டாட்டத்தில் அனைவரும் கட்டாயம் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி,

அதிபர்

🫂❤️
03/02/2026

🫂❤️

அகில இலங்கை தேசிய மட்ட கால்பந்தாட்ட போட்டி 2026 U-18 Boys T/Kin/Mullipothana Central College இன்று நடைபெற்ற அகில இலங்கை ...
29/01/2026

அகில இலங்கை தேசிய மட்ட கால்பந்தாட்ட போட்டி 2026
U-18 Boys T/Kin/Mullipothana Central College

இன்று நடைபெற்ற அகில இலங்கை தேசிய மட்ட கால்பந்தாட்ட போட்டியின் இரண்டாவது சுற்றில் தி/கிண்/முள்ளிப்பொத்தனை மத்திய கல்லூரி மற்றும் கண்டி ஜப்பார் மத்திய கல்லூரிக்கும் இடையிலானா பலப்பரீட்சையில் தி/கிண்/முள்ளிப்பொத்தனை மத்திய கல்லூரி 𝟬𝟰 - 𝟬𝟬 என வெற்றி பெற்று கால் இறுதி போட்டிக்கு தெரிவாகியுள்ளது.கால் இறுதி போட்டியானது இன்று மாலை நடைபெறவுள்ளது.

வாழ்த்துக்கள் 🔥🎊

Address

Hijra Mosque Road
Trincomalee

Opening Hours

Monday 07:30 - 14:00
Tuesday 07:30 - 14:00
Wednesday 07:30 - 14:00
Thursday 07:30 - 14:00
Friday 07:30 - 14:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when 𝗧/𝗞𝗜𝗡/𝗠𝗨𝗟𝗟𝗜𝗣𝗢𝗧𝗛𝗔𝗡𝗔 𝗖𝗘𝗡𝗧𝗥𝗔𝗟 𝗖𝗢𝗟𝗟𝗘𝗚𝗘 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category