Arafa M.V. OBA- Kurinchakerny

Arafa M.V. OBA- Kurinchakerny Welcome to the official page of the T/Kin/Kurinchakerny Arafa M.V. Old Boys' Association

90வது இல்ல விளையாட்டு விழா – 2026 🏆பெருமைமிகு T/Kin/Kurinchakerny Arafa Maha Vidyalayam தனது 90வது இல்ல விளையாட்டு விழாவ...
10/06/2026

90வது இல்ல விளையாட்டு விழா – 2026 🏆

பெருமைமிகு T/Kin/Kurinchakerny Arafa Maha Vidyalayam தனது 90வது இல்ல விளையாட்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடத் தயாராகியுள்ளது.

விளையாட்டு என்பது வெற்றிக்கான போட்டி மட்டுமல்ல; அது ஒற்றுமை, ஒழுக்கம், அர்ப்பணிப்பு மற்றும் தலைமைத்துவத்தை வளர்க்கும் ஒரு வாழ்வியல் பயிற்சியாகும். எமது மாணவர்களின் திறமைகள், முயற்சிகள் மற்றும் விளையாட்டு ஆற்றல்களை வெளிப்படுத்தும் இந்த மகத்தான நிகழ்வில் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

📅 திகதி: 11.06.2026
⏰ நேரம்: பிற்பகல் 2.30 மணி
📍 இடம்: Kurinchakerny VC Ground

இந்த சிறப்பு நிகழ்வை மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

“ஒன்றாகப் போட்டியிடுவோம்... ஒன்றாக வெற்றி பெறுவோம்...”

🏅🏃‍♂️🏃‍♀️🎖️🏆

🏃‍♂️🏃‍♀️ இன்றைய தினம் எமது🏫 குறிஞ்சாகேணி அரபா மகா வித்தியாலயதில் பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டிக்கான Road Race மிகச்...
22/05/2026

🏃‍♂️🏃‍♀️ இன்றைய தினம் எமது
🏫 குறிஞ்சாகேணி அரபா மகா வித்தியாலயதில் பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டிக்கான Road Race மிகச் சிறப்பாக நடைபெற்றது.

👨‍🏫 அதிபர் M.L.M முபாரக் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,
பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், விளையாட்டு ஆசிரியர், விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக வழங்கினர்.

🏅 போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களில்
🥇 முதலாம் இடம் – ரூ.10,000
🥈 இரண்டாம் இடம் – ரூ.7,000
🥉 மூன்றாம் இடம் – ரூ.5,000

என பணப்பரிசுகள் வழங்கப்பட்டதுடன்,
🎖️ ஏனைய 7 மாணவர்களுக்கும் தலா ரூ.1,000 வீதம் ஊக்கப் பரிசு வழங்கி பாராட்டப்பட்டது.

🚓 மேலும், நிகழ்வு பாதுகாப்பாகவும் ஒழுங்காகவும் நடைபெற வீதி போக்குவரத்து பொலிஸாரின் வழங்கிய ஒத்துழைப்பும் உதவியும் குறிப்பிடத்தக்கதாகும்.

👏 நிகழ்வை வெற்றிகரமாக நடத்த ஒத்துழைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

  all our dear students the very best for the G.C.E. O/L Examination 2026.  confident, stay focused, and give your best....
16/02/2026

all our dear students the very best for the G.C.E. O/L Examination 2026.

confident, stay focused, and give your best.
Your success is our pride. 🌟

2026 ஆம் ஆண்டு நடைபெறும் G.C.E. O/L தேர்வில் பங்கேற்கும் எங்கள் அன்பு மாணவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தன்னம்பிக்கையுடன், அமைதியுடன், முழு முயற்சியுடன் எழுதுங்கள்.
உங்கள் வெற்றியே எங்கள் பெருமை
Almighty Bless you for your success ❤️

/Kin Kurinchakerny Arafa M.V
Old Boys Association

Alhamdullah ❤️✨🏆 Congratulations T/KIN/KURINCHAKERNY ARAFA M.V. 🏆Under 14 Samaposha Football Tournament 2025 – Trincomal...
23/10/2025

Alhamdullah ❤️✨
🏆 Congratulations
T/KIN/KURINCHAKERNY ARAFA M.V. 🏆

Under 14 Samaposha Football Tournament 2025 – Trincomalee District
3rd Place Winners!

⚽ Match Journey ⚽
1st Match: KCC vs Arafa M.V. 0 – 0 (Penalty: 2 – 3)
✅ Arafa Win
2nd Match: Arafa vs Al-Aqsha 2 – 1
✅ Arafa Win
3rd Match: Arafa vs Periya Kinniya Boys School 1 – 0 ✅ Arafa Win
Semi Final: Arafa vs Aligar 2 – 2 (Penalty: 2 – 4) ❎Arafa Lost
3rd Place Match: Arafa vs Al-Ameen 1 – 1 (Penalty: 3 – 2)
🥉 Arafa Victory!

👏 Heartiest Congratulations
to our Principal, Teachers, Players, Coaches, and Supporters
for your remarkable achievement, dedication, and teamwork!
Your hard work has brought pride and glory to our school. 🌟
Thank you everyone

🌸 Teachers’ Day Celebration 2025 – T/Kin/Kurinchakerny Arafa M.V 🌸What an unforgettable day! 😍Our Teachers’ Day Celebrat...
16/10/2025

🌸 Teachers’ Day Celebration 2025 – T/Kin/Kurinchakerny Arafa M.V 🌸

What an unforgettable day! 😍
Our Teachers’ Day Celebration was a grand success filled with joy, respect, and togetherness. 💫

✨ Stage Events
The program began with beautiful performances, heartfelt speeches, and wonderful stage activities that truly honored our beloved teachers. 👩‍🏫👨‍🏫

⚽ Ground Events
Fun games and sports brought smiles to everyone’s faces — teachers, students, and guests all joined together, creating moments to remember! 🏆🎉

🍽️ Lunch Arrangements
A special thank you to everyone who helped organize the delicious lunch and created a warm, family-like atmosphere. 🥰

A Big Thank You:
A heartfelt thank you to our principal, teachers, OBA, SDEC team, students, and everyone who made this celebration so stunning and successful. 💖

15/10/2025

🎉 We celebrated Teachers’ Day at T/Kin/Kurinchakerny Arafa M.V — it was absolutely stunning! 😍❤️
A day filled with gratitude, smiles, and memories to cherish forever.
👩‍🏫👨‍🏫

Alhamdullah ❤️ ✨ Our Old Boys – 2014 O/L Batch – proudly handed over Rs. 50,000 in support of the school development pro...
31/07/2025

Alhamdullah ❤️ ✨ Our Old Boys – 2014 O/L Batch – proudly handed over Rs. 50,000 in support of the school development project for the main entrance.

Thank you very much for your generous contribution and continued love for our school! 💛🙏

எமது பழைய மாணவர்கள் – 2014ம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சை எழுதிய பழைய மாணவர் குழு – எமது பாடசாலையின் நுழைவாயில் அபிவிருத்தி திட்டத்திற்காக ரூ.50,000 பணத்தை வழங்கியுள்ளனர்.

"

"

Smart Organization – 2027 | First Step Forward ✨💢As the first phase of the Smart Organization – 2027 initiative at our c...
25/07/2025

Smart Organization – 2027 | First Step Forward ✨💢

As the first phase of the Smart Organization – 2027 initiative at our college, the E-Record Book System was officially launched today under the leadership of our Principal Mr. M.L.M. Mubarak.

The event was graced by the Zonal Director of Education – Kinniya, Mrs. Munawwara, who served as the Chief Guest and inaugurated the system.

Vice Principals, Sectional Heads, Teachers, and Development Officers participated and added value to the occasion.

It is noteworthy that our school is the first in the Kinniya educational zone to introduce the E-Record Book System! 🔥📘

Smart Organization -2027
✨✨✨✨💢💢💢✨✨✨
💢எமது கல்லூரியில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள smart organization-2027 திட்டத்தின் முதல் கட்டமாக
💢 E-Record Book systemஅறிமுக நிகழ்வு முதல்வர் M.L.M முபாறக் அவர்களின் தலைமையில் இன்று நடைபெற்றது 💢இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கிண்ணியா வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி முனவ்வரா அவர்கள் கலந்துகொண்டு அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்
💢கல்லூரியில் பிரதி அதிபர்கள் பகுதி தலைவர்கள் ஆசிரியர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர்
💢கிண்ணியா வலய பாடசாலைகளில் எமது பாடசாலையிலேயே
🔥 “E-Record Book system” முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்💢

🎉 OFFICIAL LAUNCH ALERT! 👕We are excited to unveil the Official OBA T-Shirt – 2025 Edition of T/KIN/KURINCHAKERNY ARAFA ...
24/07/2025

🎉 OFFICIAL LAUNCH ALERT! 👕
We are excited to unveil the Official OBA T-Shirt – 2025 Edition of T/KIN/KURINCHAKERNY ARAFA M.V! 💫
Let’s wear our pride, honor our school, and show the unity of every old boy – One Batch, One Heart. 💙

✅ Premium Quality
✅ Stylish Design
✅ Get ready to buy

📌∆∆∆∆∆∆∆∆∆∆∆

🔗 Follow us on Facebook for more updates:
👉 Arafa M.V. OBA.kurinchakerny

Address

Kurinchakerny
Trincomalee

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arafa M.V. OBA- Kurinchakerny posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share