padippu.lk

padippu.lk

Share

"கல்வியே உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும்"

06/05/2026

சேதனச் சேர்வை ஒன்றிற்கான IUPAC பெயரீடு எழுதும் போது அதில் ஒரு கூட்டம் மாத்திரம் காணப்படுமாயின் அது பிரதான தொழிற்பாட்டுக் கூட்டமாகும். More Details Click Here
http://www.padippu.lk/2026/05/iupac.html

06/05/2026

காபனை அடிப்படையாகக் கொண்டு அமைந்த இரசாயனமே சேதன இரசாயனவியல் ஆகும். More Detail Click Here
http://www.padippu.lk/2026/05/organic-chemistry.html

Photos from padippu.lk's post 28/04/2026

நுண்மாணித் திருகுகணிச்சி (Screw Gauge) என்பது மிகச்சிறிய பொருட்களின் தடிப்பு அல்லது விட்டத்தை மிகத் திருத்தமாக அளவிடப் பயன்படும் ஒரு கருவியாகும். இது பொதுவாக மில்லிமீட்டரில் நூறில் ஒரு பங்கு 0.01 mm வரை திருத்தமாக அளவிடக்கூடியது. More Details Click Here
http://www.padippu.lk/2026/04/screw-gauge.html

17/04/2026

மீற்றர் அளக்கும் கோல் (Meter Rule) என்பது நீளத்தை அளவிடுவதற்குப் பயன்படுத்தப்படும் மிக அடிப்படையான மற்றும் பொதுவான கருவியாகும். ஆய்வு கூடங்கள், தையல் நிலையங்கள் மற்றும் கட்டுமானப் பணிகளில் இது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. More Details Click Here
http://www.padippu.lk/2026/04/meter-rule.html

17/04/2026

பௌதீகக் கணியங்களை வேறுபடுத்தி திட்டவட்டமாக விளக்குவதற்குப் பயன்படும் குறியீட்டு ரீதியான கூற்று பரிமாணம் எனப்படும். More Details Click Here
http://www.padippu.lk/2026/04/dimensions.html

17/04/2026

ஆரம்ப காலத்தில் வர்த்தகத்தின் பொருட்டு பல்வேறு நாடுகள் தம் நாட்டுக்குள் பல்வேறு அலகுத்தொகுதியை பயன்படுத்தி வந்தன. More Detail Click Here
http://www.padippu.lk/2026/04/blog-post_17.html

17/04/2026

பௌதீகவியல் (Physics) என்பது சடப்பொருள் (Matter), சக்தி (Energy) மற்றும் அவற்றுக்கிடையேயான தொடர்புகளைப் பற்றி ஆராயும் ஒரு அடிப்படை அறிவியல் துறையாகும். பிரபஞ்சத்தின் மிகச்சிறிய அணுத்துகள்கள் முதல் பிரம்மாண்டமான விண்மீன் திரள்கள் வரை அனைத்தும் பௌதீக விதிகளுக்கு உட்பட்டே இயங்குகின்றன. More Details Click Here
http://www.padippu.lk/2026/04/blog-post.html

16/04/2026

வேணியர் இடுக்கி மானி (Vernier Caliper) என்பது ஒரு பொருளின் நீளம், விட்டம் (வெளிப்புற மற்றும் உட்புறம்) மற்றும் ஆழம் ஆகியவற்றை மிகத் திருத்தமாக அளவிடப் பயன்படும் ஒரு கருவியாகும். இது சாதாரண அளவுகோலை விட (Scale) அதிக திருத்தம் கொண்டது. More Details Click Here
http://www.padippu.lk/2026/04/vernier-caliper.html

Srilanka Teachers Service 18/01/2024

1996 ஆம் ஆண்டு தொடக்கம் 2022 ஆம் திகதி வரை இலங்கை ஆசிரியர் சேவைக்கான சம்பள அளவுத்திட்டங்கள் மற்றும் அவர்களுக்கான சம்பள மாற்றங்கள் தொடர்பான விபரங்களை தெரிந்து கொள்வதற்கு இந்த link ஐ Click செய்யவும்

Srilanka Teachers Service No Service Grade 01. Srilanka Teachers Service 3-II Click Here 02. Srilanka Teachers Service 3-I(A/B/C) Click Here...

Want your school to be the top-listed School/college in Trincomalee?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Trincomalee
30000