T/TN/Rotawewa Muslim Maha Vidyalayam

T/TN/Rotawewa Muslim Maha Vidyalayam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from T/TN/Rotawewa Muslim Maha Vidyalayam, School, main street rottawewa, Trincomalee.

Today 70th Anniversary Celebration 🎊🎈🎉
12/12/2024

Today 70th Anniversary Celebration 🎊🎈🎉

2024-10-18தேசிய இலக்கிய விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று எமது பாடசாலையில் ந...
18/10/2024

2024-10-18
தேசிய இலக்கிய விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று எமது பாடசாலையில் நடைபெற்றது.

2024-10-18எமது பாடசாலையில் இன்று க.பொ.த  சாதாரண தர பரீட்சையில் தோற்றிய  ஐந்து மாணவர்களுக்கும் கெளரவிப்பு விழா நடைபெற்றது...
18/10/2024

2024-10-18
எமது பாடசாலையில் இன்று க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றிய ஐந்து மாணவர்களுக்கும் கெளரவிப்பு விழா நடைபெற்றது.

அதேபோன்று மாணவர்களை 100% சித்தியடைய வைத்த ஆசிரியர்களுக்கு மாணவர்களால் பரிசில் வழங்கப்பட்டது.

இதில் பங்கு பற்றிய ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள், ஊர்மக்கள், பழைய மாணவர்கள் அனைவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

வாழ்த்துக்கள்!திருகோணமலை மாவட்டத்தில் வடக்கு கல்வி வலயத்தில் பின் தங்கிய கிராமமான ரொட்டவெவ கிராமத்திலுள்ள ரொட்டவெவ முஸ்ல...
17/10/2024

வாழ்த்துக்கள்!

திருகோணமலை மாவட்டத்தில் வடக்கு கல்வி வலயத்தில் பின் தங்கிய கிராமமான ரொட்டவெவ கிராமத்திலுள்ள ரொட்டவெவ முஸ்லிம் மஹா வித்யாலயத்தில் இம்முறை ஐந்து மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றிய ஐந்து மாணவர்களும் உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

எதிர்வரும் சனிக்கிழமை 19 ஆம் திகதி காலை 10 மணி அளவில் பழைய மாணவர்கள் சங்க கூட்டம் எமது பாடசாலையில் நடைபெறும். அனைத்து பழ...
16/10/2024

எதிர்வரும் சனிக்கிழமை 19 ஆம் திகதி காலை 10 மணி அளவில் பழைய மாணவர்கள் சங்க கூட்டம் எமது பாடசாலையில் நடைபெறும். அனைத்து பழைய மாணவர்களும் இக்கூட்டத்தில் கலந்து சிறப்பிக்குமாறு மிகப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.




Address

Main Street Rottawewa
Trincomalee
31038

Website

Alerts

Be the first to know and let us send you an email when T/TN/Rotawewa Muslim Maha Vidyalayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to T/TN/Rotawewa Muslim Maha Vidyalayam:

Shortcuts

Share

Category