Goodwill Learning Centre

Goodwill Learning Centre "Empowering students through online English classes for academic excellence."

https://wa.me/94757288847பெப்ரவரி 05 ஆம் திகதி முதல்...💥💥💥💥💥💥💥💥💥💥*தரம் 0⃣6⃣ தொடக்கம் 1⃣1⃣ வரையான மாணவர்களுக்கான விசேட ஆங...
02/02/2026

https://wa.me/94757288847
பெப்ரவரி 05 ஆம் திகதி முதல்...
💥💥💥💥💥💥💥💥💥💥

*தரம் 0⃣6⃣ தொடக்கம் 1⃣1⃣ வரையான மாணவர்களுக்கான விசேட ஆங்கில வகுப்புகள் ஆரம்பம்*
🫵
--------------------------------------------

🚨 *புதிய கல்வி ஆண்டில் ஆங்கில பாடத்தில் ஆரம்பம் முதல் அதியுயர் புள்ளிகளைப் பெற்றுக்கொள்ள விரும்பும் மாணவரா நீங்கள் ....??*

🫵 *முதலாம் தவணை பரீட்சையில் உங்கள் புள்ளிகளை உயர் நிலைக்கு கொண்டு செல்ல நாம் தயார்*😍😇
-------------------------------------------------------

💹*அலகு ரீதியான முழுமையான சிறப்புப் பயிற்சி வகுப்புக்கள் 💥 ஒவ்வொரு அலகுகளிலும் / Test Wise உங்களை வளப்படுத்துவதன் ஊடாக பரீட்சையில் உயர் புள்ளிகளை பெற்றுக்கொள்ளச் செய்யும் செயற்பாடுகள்* 💪

எமது வகுப்பில் .....
👇👇👇👇👇👇👇
✅ Daily Dictation + Corrections
✅ Daily Sentence Making
✅ Weekly one class for Essay Writing
✅ Basics to Advanced Syllabus
✅ Simple Techniques for each Question
✅ Speaking Practice

☀ *ஆங்கிலத்தை இலகுவாக கற்றுக் கொள்வதற்கான இலகு நுட்பங்களுடன் கூடிய கற்பித்தல் செயல்பாடு.*

*☀ கற்பித்த விடயங்களோடு தொடர்பான சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்ட குறிப்புகள் மற்றும் கற்றல் பிரதிகள் தபால் மூலமாக அனுப்பி வைக்கப்படுகின்றன.*

*☀ மாணவர்கள் மீது தனி தனியான கவனம் செலுத்தப்பட்டு குறைவான புள்ளிகளை பெற்றுக் கொள்ளும் மாணவர்களுக்கு தேவையான வழிகாட்டல் வழங்கப்படுகின்றன.*

*☀ மாணவர்கள் சிரமப்படும் கேள்விகளுக்கு மேலதிக விளக்கம் வழங்கப்படுகின்றன.*

*☀ விடுபட்ட விடயங்களை மீட்டுவதற்காக Recordings உடனுக்குடன் அனுப்பபடும்.*

*✅ சகல பரீட்சைகளுக்கும் எதிர்பார்க்கை வினாக்கள் அடங்கிய Studypack வழங்கப்படும்.*

*💥 தரம் 10 மற்றும் 11 மாணவர்களுக்கான O/L பரீட்சைக்கு தயார்படுத்தும் வகையிலான பாடத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றன.*

✅ கட்டுரைகள் எழுதுவதற்கான பயிற்சிகள் ஆரம்பம் முதல் வழங்கப்படும்.
( *வாராந்தம் ஒரு வகுப்பு கட்டுரை வகுப்பாக அமையும்*)

☀ மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்ட பகுதிகளில் நிறைவான அறிவைப் பெற்றுள்ளார்களா என்பதை அறிந்து கொள்வதற்காக விசேட பயிற்சிகளும் வழங்கப்பட்டு குறைவான புள்ளிகளை பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கு விசேட வழிகாட்டல் வழங்கப்படும்.

📌 *வகுப்புக்களுக்கு மேலதிகமாக நாளாந்த Dictation + சுயமாக வசனங்களை எழுதுதல் + Speaking Practice + பாட ரீதியான பயிற்சிகள் வழங்கப்பட்டு திருத்தங்களும் வழங்கப்படும்.*

💥 குறிப்பு : *பரீட்சைகளில் ஏற்படும் சவால்களை வெற்றி கொள்வதற்கு ஆரம்பம் முதல் வகுப்பில் இணைந்து அதிகூடிய பயனை பெற்றுக் கொள்ளுங்கள்.*
📈📈📈📈📈📈📈📈

தொடர்புகளுக்கு

ஆசிரியர் :
*JASA sir* ,
(B.Sc, PGDE - Merit, Teacher of English, Resource Person)

0757288847

⭕*எமது வகுப்புக்கள் தொடர்பான வீடியோக்களை பார்வையிட ....*
👇
https://youtu.be/P7EWpCO3rf8?si=t0OYhQWFyjtq4iQl

𝐆𝐫𝐚𝐝𝐞 𝟎𝟔 - 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡 - 𝟐𝟎𝟐𝟔புதிய கல்வி ஆண்டுக்கான.....💥💥💥💥💥💥💥💥💥💥தரம் 0⃣6⃣ மாணவர்களுக்கான விசேட ஆங்கில வகுப்புகள் ஆரம்பம்🫵🚨...
08/01/2026

𝐆𝐫𝐚𝐝𝐞 𝟎𝟔 - 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡 - 𝟐𝟎𝟐𝟔
புதிய கல்வி ஆண்டுக்கான.....
💥💥💥💥💥💥💥💥💥💥
தரம் 0⃣6⃣ மாணவர்களுக்கான விசேட ஆங்கில வகுப்புகள் ஆரம்பம்
🫵

🚨 *புதிய கல்வி ஆண்டில் ஆங்கில பாடத்தில் ஆரம்பம் முதல் தலைசிறந்த மாணவராக திகழ விரும்பும் ஒருவரா நீங்கள் ....??*

🫵 *முதலாம் தவணை பரீட்சையில் உங்கள் புள்ளிகளை உயர் நிலைக்கு கொண்டு செல்ல நாம் தயார்*😍😇
-------------------------------------------------------

💹*"மாணவர்களின் ஆங்கிலத் திறன்களை அடிப்படையிலிருந்து மேம்படுத்தி சிறந்த பெறுபேறுகளை பெறச் செய்யும் விசேட செயற்றிட்டம் இன்று முதல் ஆரம்பமாகிறது."* 💪

எமது வகுப்பில் .....
👇👇👇👇👇👇👇
✅ Daily Dictation + Corrections
✅ Daily Sentence Making
✅ Weekly one class for Essay Writing
✅ Basics to Advanced Syllabus
✅ Simple Techniques for each Question
✅ Speaking Practice

💥 ஆங்கிலத்தின் அடிப்படைத் திறன்களை வளப்படுத்துவதன் ஊடக பரீட்சைகளில் உயர் புள்ளிகளை பெற்றுக் கொள்ளச் செய்வதற்கான நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட வகுப்பு.

☀ ஆங்கிலத்தை இலகுவாக கற்றுக் கொள்வதற்கான இலகு நுட்பங்களுடன் கூடிய கற்பித்தல் செயல்பாடு.

☀ கற்பித்த விடயங்களோடு தொடர்பான சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்ட குறிப்புகள் மற்றும் கற்றல் பிரதிகள் தபால் மூலமாக அனுப்பி வைக்கப்படுகின்றன.

☀ மாணவர்கள் மீது தனி தனியான கவனம் செலுத்தப்பட்டு குறைவான புள்ளிகளை பெற்றுக் கொள்ளும் மாணவர்களுக்கு தேவையான வழிகாட்டல் வழங்கப்படுகின்றன.

☀ மாணவர்கள் சிரமப்படும் கேள்விகளுக்கு மேலதிக விளக்கம் வழங்கப்படுகின்றன.

☀ விடுபட்ட விடயங்களை மீட்டுவதற்காக Recordings உடனுக்குடன் அனுப்பபடும்.

✅ சகல பரீட்சைகளுக்கும் எதிர்பார்க்கை வினாக்கள் அடங்கிய Studypack வழங்கப்படும்.

✅ கட்டுரைகள் எழுதுவதற்கான பயிற்சிகள் ஆரம்பம் முதல் வழங்கப்படும்.
( வாராந்தம் ஒரு வகுப்பு கட்டுரை வகுப்பாக அமையும்)

☀ மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்ட பகுதிகளில் நிறைவான அறிவைப் பெற்றுள்ளார்களா என்பதை அறிந்து கொள்வதற்காக விசேட பயிற்சிகளும் வழங்கப்பட்டு குறைவான புள்ளிகளை பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கு விசேட வழிகாட்டல் வழங்கப்படும்.

📌 வகுப்புக்களுக்கு மேலதிகமாக நாளாந்த Dictation + சுயமாக வசனங்களை எழுதுதல் + Speaking Practice + பாட ரீதியான பயிற்சிகள் வழங்கப்பட்டு திருத்தங்களும் வழங்கப்படும்.

💥 குறிப்பு : பரீட்சைகளில் ஏற்படும் சவால்களை வெற்றி கொள்வதற்கு ஆரம்பம் முதல் வகுப்பில் இணைந்து அதிகூடிய பயனை பெற்றுக் கொள்ளுங்கள்.
📈📈📈📈📈📈📈📈

எமது இலவச வகுப்புக்கான குழுவில் இணைந்து கொள்ள
👇👇
https://whatsapp.com/channel/0029Vb6ctMzF6sn4m4ohzH0Z

நன்றி
☀☀☀☀☀☀☀☀☀
தொடர்புகளுக்கு

ஆசிரியர் :
JASA sir ,
(B.Sc, PGDE - Merit, Teacher of English, Resource Person)

075 728 8847

🟣 𝗚𝗿𝗮𝗱𝗲 𝟬𝟲 - 𝗘𝗻𝗴𝗹𝗶𝘀𝗵 (𝟮𝟬𝟮𝟲) - 𝗠𝗼𝗱𝘂𝗹𝗲 𝟭 - 𝗟𝗲𝘀𝘀𝗼𝗻 𝟭-----------------------------------------------------------------------...
29/12/2025

🟣 𝗚𝗿𝗮𝗱𝗲 𝟬𝟲 - 𝗘𝗻𝗴𝗹𝗶𝘀𝗵 (𝟮𝟬𝟮𝟲) - 𝗠𝗼𝗱𝘂𝗹𝗲 𝟭 - 𝗟𝗲𝘀𝘀𝗼𝗻 𝟭
-----------------------------------------------------------------------
📌 𝗔𝗰𝘁𝗶𝘃𝗶𝘁𝘆 - 𝗙𝘂𝘁𝘂𝗿𝗲 𝗠𝗲

👏👏👏👏👏👏👏👏
மாணவர்களின் வகுப்பறைச் செயற்பாடுகளுக்கே 70% ஆன புள்ளிகள் வழங்கப்படுகின்றன. அதற்கேற்ற வகையில் மாணவர்களை தயார் படுத்தும் முகமாக நேற்றைய தினம் Future me என்ற தலைப்பில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நேரத்திற்குள் மிகச் சிறப்பான முறையில் தங்களுடைய எதிர்கால இலட்சியங்களை வரைந்து அனுப்பிய மாணவர்கள் ஒரு சிலரின் கைவண்ணங்கள்.

👏👏👏👏👏👏👏👏
Excellent Effort 🎉🎉💥💥💥

🚨எமது வகுப்புகளில் இணைந்து கொள்ள
075 728 8847

ஆசிரியர்
👨‍🏫
JASA SIR
Teacher of English

𝗚𝗿𝗮𝗱𝗲 𝟬𝟲 - 𝗘𝗻𝗴𝗹𝗶𝘀𝗵 𝗖𝗹𝗮𝘀𝘀 - 𝗡𝗲𝘄 𝗦𝘆𝗹𝗹𝗮𝗯𝘂𝘀 - 𝟮𝟬𝟮𝟲-------------------------------------------------------------------------🎉...
29/12/2025

𝗚𝗿𝗮𝗱𝗲 𝟬𝟲 - 𝗘𝗻𝗴𝗹𝗶𝘀𝗵 𝗖𝗹𝗮𝘀𝘀 - 𝗡𝗲𝘄 𝗦𝘆𝗹𝗹𝗮𝗯𝘂𝘀 - 𝟮𝟬𝟮𝟲
-------------------------------------------------------------------------
🎉நேற்றைய தினம் தரம் 6 புதிய பாடத்திட்டத்திற்கான - Module 1 - Lesson 1 💥 ஆங்கில பாட வகுப்பு.

👏 ஒவ்வொரு செயற்பாடுகளிலும் ஆர்வமாக கலந்துகொண்ட அத்தனை மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்..

🚨எமது வகுப்புகளில் இணைந்து கொள்ள
075 728 8847

ஆசிரியர்
👨‍🏫
JASA SIR
Teacher of English

28/12/2025

Grade 06 - 11 English Classes

2026 புதிய கல்வி ஆண்டுக்கான விசேட ஆங்கில வகுப்புகள் 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥தரம் 0️⃣6️⃣ தொடக்கம் 1️⃣1️⃣ வரையான மாணவர்களுக்கான விச...
28/12/2025

2026 புதிய கல்வி ஆண்டுக்கான விசேட ஆங்கில வகுப்புகள்
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

தரம் 0️⃣6️⃣ தொடக்கம் 1️⃣1️⃣ வரையான மாணவர்களுக்கான விசேட ஆங்கில வகுப்புகள் ஆரம்பம்
🫵
💥FIVE Classes FREEEE !💥

🚨 புதிய கல்வி ஆண்டில் ஆங்கில பாடத்தில் ஆரம்பம் முதல் தலைசிறந்த மாணவராக திகழ விரும்பும் ஒருவரா நீங்கள் ....??

🫵 முதலாம் தவணை பரீட்சையில் உங்கள் புள்ளிகளை உயர் நிலைக்கு கொண்டு செல்ல நாம் தயார்😍😇
-----------------------------------------------------------

💹"மாணவர்களின் ஆங்கிலத் திறன்களை அடிப்படையிலிருந்து மேம்படுத்தி சிறந்த பெறுபேறுகளை பெறச் செய்யும் விசேட செயற்றிட்டம் இன்று முதல் ஆரம்பமாகிறது." 💪

எமது வகுப்பில் .....
👇👇👇👇👇👇👇
✅ Daily Dictation + Corrections
✅ Daily Sentence Making
✅ Weekly one class for Essay Writing
✅ Basics to Advanced Syllabus
✅ Simple Techniques for each Question

💥 ஆங்கிலத்தின் அடிப்படைத் திறன்களை வளப்படுத்துவதன் ஊடக பரீட்சைகளில் உயர் புள்ளிகளை பெற்றுக் கொள்ளச் செய்வதற்கான நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட வகுப்பு.

☀ ஆங்கிலத்தை இலகுவாக கற்றுக் கொள்வதற்கான இலகு நுட்பங்களுடன் கூடிய கற்பித்தல் செயல்பாடு.

☀ மாணவர்கள் மீது தனி தனியான கவனம் செலுத்தப்பட்டு குறைவான புள்ளிகளை பெற்றுக் கொள்ளும் மாணவர்களுக்கு தேவையான வழிகாட்டல் வழங்கப்படுகின்றன.

☀ மாணவர்கள் சிரமப்படும் கேள்விகளுக்கு மேலதிக விளக்கம் வழங்கப்படுகின்றன.

☀ விடுபட்ட விடயங்களை மீட்டுவதற்காக Recordings உடனுக்குடன் அனுப்பபடும்.

☀ தரம் 10 & 11 மாணவர்களுக்கான GCE O/L பரீட்சைகளுக்கு ஏற்ற வகையில் ஒவ்வொரு Test ரீதியான கேள்விகளும் அடிப்படையிலிருந்து Advanced Questions வரை இலகு நுட்பங்களுடன் கற்பிக்கபடுவதுடன் Past Papers, Term Exam Papers மற்றும் Provincial Exam Papers அனைத்தும் Practice பன்னப்படுகின்றன.

✅ சகல பரீட்சைகளுக்கும் எதிர்பார்க்கை வினாக்கள் அடங்கிய Studypack வழங்கப்படும்.

✅ கட்டுரைகள் எழுதுவதற்கான பயிற்சிகள் ஆரம்பம் முதல் வழங்கப்படும்.
( வாராந்தம் ஒரு வகுப்பு கட்டுரை வகுப்பாக அமையும்)

☀ மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்ட பகுதிகளில் நிறைவான அறிவைப் பெற்றுள்ளார்களா என்பதை அறிந்து கொள்வதற்காக விசேட பயிற்சிகளும் வழங்கப்பட்டு குறைவான புள்ளிகளை பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கு விசேட வழிகாட்டல் வழங்கப்படும்.

📌 வகுப்புக்களுக்கு மேலதிகமாக நாளாந்த Dictation + சுயமாக வசனங்களை எழுதுதல் + பாட ரீதியான பயிற்சிகள் வழங்கப்பட்டு திருத்தங்களும் வழங்கப்படும்.

💥 குறிப்பு : பரீட்சைகளில் ஏற்படும் சவால்களை வெற்றி கொள்வதற்கு ஆரம்பம் முதல் வகுப்பில் இணைந்து அதிகூடிய பயனை பெற்றுக் கொள்ளுங்கள்.
📈📈📈📈📈📈📈📈

நன்றி
☀☀☀☀☀☀☀☀☀
தொடர்புகளுக்கு

ஆசிரியர் :
JASA sir ,
(B.Sc, PGDE - Merit, Teacher of English, 10+ Years of Teaching Experience)

075 728 8847

23/12/2025

💥Grade 06 - 11 English 💥
2026 புதிய கல்வி ஆண்டுக்கான விசேட ஆங்கில் வகுப்புக்கள் பற்றிய முழுமையான தகவல்கள்.

💥 இலவச வகுப்புக்கான குழுவில் இணைந்து கொள்ள 👇
https://chat.whatsapp.com/HCKXN5Y1NXl7lStPk5H7BL

மேலதிக தகவல்களுக்கு
075 728 8847
Jasa Sir

மாபெரும் இலவச ஆங்கில செமினார் வகுப்புThird Term Exam - 2025-----------------------------------------💥💥💥💥💥💥💥💥💥தரம் 10 மற்...
08/12/2025

மாபெரும் இலவச ஆங்கில செமினார் வகுப்பு
Third Term Exam - 2025
-----------------------------------------
💥💥💥💥💥💥💥💥💥

தரம் 10 மற்றும் 11 மாணவர்களுக்கான இறுதிக்கட்ட இலவச ஆங்கில மீட்டல் செமினார்

📅 12th December 2025, Friday
⏰ From 9.00 a.m. Onwards

🌟 100 மாணவர்களுக்கு மாத்திரமே சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளதால் மேற்குறித்த செமினாரில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் உங்களுடைய பெயர் தரம் மற்றும் பாடசாலை என்பவற்றை குறிப்பிட்டு எமது Whatsapp இலக்கத்துக்கு அனுப்பி உங்களுக்கான பதிவு இலக்கத்தை பெற்றுக் கொள்ள முடியும்.

📌 எமது செமினார் வகுப்பில் 👇

🌟 பரீட்சைக்கான எதிர்பார்க்கை வினாக்கள்.

🌟 கேள்விகளுக்கான இலகுவான நுட்பங்கள்.

🌟 Third Term Exam - Model Paper with Complete Answers.

🌟 கட்டுரைத் தொகுப்பு

🌟 Recording and PDF

🚨Don't Miss this Wonderful Chance !

எமது இலவச வகுப்பில் இணைந்து கொள்ள
👇
https://chat.whatsapp.com/IT9sDY1wQKn5VXMnFkCvev?mode=hqrt1

Tutor
👨‍🏫
Jasa Sir
B.Sc, PGDE, Teacher of English, Resource Person
075 728 8847

🔥 GCE O/L ENGLISH🔥 DECEMBER - MASTER CLASS💥💥💥💥💥💥💥💥💥இறுதி மீட்டலும் இலகுவான நுட்பங்களும்...📌 இம்மாதம் 4 கேள்விகள்🚨 ஆங்கில...
05/12/2025

🔥 GCE O/L ENGLISH
🔥 DECEMBER - MASTER CLASS
💥💥💥💥💥💥💥💥💥

இறுதி மீட்டலும் இலகுவான நுட்பங்களும்...

📌 இம்மாதம் 4 கேள்விகள்

🚨 ஆங்கில வினாத்தாளில் மாணவர்கள் அதிகம் சிரமப்படும் கேள்விகள் Basics முதல் Advanced வரை ....

🔥 ஒவ்வொரு கேள்விக்கும் இலகுவான நுட்பங்கள் - From Basics to Advanced

🌟 எதிர்பார்க்கை கேள்வித் தொகுப்புடன்...

💥 ஒவ்வொரு கேள்வியிலும் முழுமையான புள்ளிகளைப் பெற்றுக் கொள்வதற்கான சிறப்பு வழிகாட்டல்.

📌 வாராந்தம் ஒரு கேள்வி !
ஒவ்வொரு கேள்வியையும் இலகுவாக செய்து கொள்வதற்கான Simple Techniques + Easy Steps கலந்துரையாடப்பட்டு Past Papers Questions + Support Seminar Papers + Term Exam Papers Practiceபண்ணப்படும்...

🚨 வாராந்தம் ஒரு Online பரீட்சை

📅 6th December 2025 முதல்

💥 Don't Miss these Classes!

தொடர்புகளுக்கு📲
075 728 8847

Tutor
👨‍🏫
Jasa Sir
B.Sc, PGDE, Teacher of English, Resource Person

GCE O/L - English இவ்வாரம் எமது Aim to A வகுப்பில்....🌟🌟🌟🌟🌟🌟🌟🌟From 07th November to 13th November Test 6 இல் எதிர்பார்க்...
07/11/2025

GCE O/L - English
இவ்வாரம் எமது Aim to A வகுப்பில்....
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
From 07th November to 13th November

Test 6 இல் எதிர்பார்க்கக் கூடிய மிக முக்கியமான கேள்விகள் மற்றும் அவற்றுக்கான இலகுவான நுட்பங்களை பயன்படுத்தி முழுமையான புள்ளிகளையும் பெற்றுக் கொள்ளும் Simple Techniques.

Don't Miss these classes 🔥

இலவச வகுப்புகளில் இணைந்து கொள்ள
👇👇👇👇

https://chat.whatsapp.com/IT9sDY1wQKn5VXMnFkCvev?mode=wwt

Tutor
Jasa Sir

075 728 8847

GCE O/L ENGLISHAim to "A" - Special Project--------------⚡⚡------------------------🔥 NOVEMBER - MASTER CLASS✅✅✅✅மாதாந்தம...
02/11/2025

GCE O/L ENGLISH
Aim to "A" - Special Project
--------------⚡⚡------------------------
🔥 NOVEMBER - MASTER CLASS

✅✅✅✅
மாதாந்தம் 4 கேள்விகள்

🚨 இம்மாதம் முழுவதும்.. ஆங்கில வினாத்தாளில் மாணவர்கள் அதிகம் சிரமப்படும் கேள்விகள் Basics முதல் Advanced வரை ....

👉 ஒவ்வொரு கேள்விக்கும் இலகுவான நுட்பங்கள் - From Basics to Advanced

👉 எதிர்பார்க்கை கேள்வித் தொகுப்புடன்...

💥 ஒவ்வொரு கேள்வியிலும் முழுமையான புள்ளிகளைப் பெற்றுக் கொள்வதற்கான சிறப்பு வழிகாட்டல்.

📌 வாராந்தம் ஒரு கேள்வி !
ஒவ்வொரு கேள்வியையும் இலகுவாக செய்து கொள்வதற்கான Simple Techniques + Easy Steps கலந்துரையாடப்பட்டு Past Papers Questions + Support Seminar Papers + Term Exam Papers Practiceபண்ணப்படும்...

🚨 வாராந்தம் ஒரு Online பரீட்சை

📅 1st November 2025 முதல்

💥 Don't Miss these Classes!

தொடர்புகளுக்கு📲
0757288847

Tutor
👨‍🏫
Jasa Sir
B.Sc, PGDE, Teacher of English, Resource Person

Address

Main Street
Trincomalee
31200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Goodwill Learning Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share