Mcc'ian 2019 O/L BATCH

Mcc'ian 2019 O/L BATCH

Share

Official page of 2019 G.C.E Ordinary Level Batch of T/Mutur Central College.🎗️⭕

03/05/2026

Under these lights… heroes will be made. 🌇🏏
MCC’ian Blast 2026 is coming...







26/05/2025

இரானுவ உதைப்பந்தாட்ட அணிக்கு வீரர்கள் தெரிவு

இலங்கை இரானுவ
(ஆட்லரி படைப் பிரிவு) உதைப்பந்தாட்ட அணிக்கான வீரர்கள் தெரிவில் மூதூர் உதைப்பந்தாட்ட சம்மேளனம் சார்பாக கலந்து கொண்ட வீரர்களில் மூன்று பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இத்தெரிவானது 25.05.2025 அன்று மின்னேரிய இரானுவப்படை மைதானத்தில் இடம்பெற்றது.
இத்தெரிவில் எங்கள் பாடசாலையில் கல்வி கற்ற பழைய மாணவர் MNM Rinsan (2019 O/L Batch) தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவருக்கு எங்கள் 2019 பழைய மாணவர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு இம்முயற்சியில் இவருக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

----------------------------------------------------------------------

Selection to the Army Football Team

Three players who participated on behalf of the Muthur Football Association have been selected for the Sri Lanka Army (Artillery Division) football team.

This selection took place on 25.05.2025 at the Minneriya Army Ground.

It is noteworthy that one of the selected players is MNM Rinsan, a former student of our school from the 2019 O/L batch.

On behalf of the 2019 alumni, we extend our congratulations to him and express our appreciation and thanks to everyone who supported him in this effort.

15/03/2025

Alhamdulillah! Our Ifthar Meet'25 was a heartwarming and memorable gathering. Grateful to see the Mcc'ian 2019 O/L Batch come together and share these precious moments.

Thank you to everyone who made it special! 🌙✨

"

13/03/2025

*🌙✨ MCC'ian 2019 O/L Batch - Ifthar Meet'25 ✨🌙*

The wait is over! It's time to reunite, reflect, and rejoice as we come together for a memorable Ifthar Meet'25! 🤝🥘

📅 Date: March 15, 2025
⏰ Time: 4:30 PM
📍 Venue: Koddiyar Bay Beach

Let’s make this evening one to cherish with good food, great company, and endless memories! 🌊🌴💫

29/11/2024

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு🫱🏻‍🫲🏻

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2019 O/L Batch சார்பாக...
நேற்றைய தினம் எமது அவசர உதவிவை கோறிய நேரம் எமக்கு முன்வந்து உடனடியாக உதவி செய்தவர்களுக்கு "Jesakallah" ❤‍🩹👍🏻

குறிப்பாக சிலர் உணவுப்பொதியாகவும் மற்றும் சிறு தொகை பணமாகவும் தந்து உதவினார்கள். 🙌🏻❤‍🩹

இந்த உதவியை நாங்கள் "வேத தீவு" பகுதி மக்களுக்கு கொடுத்து உதவிணோம்.

மனித நேயம் இன்றும் உயிர்வாழ்கின்றன 🫂✨

19/09/2024

மிக கோலாகலமான முறையில் சிறப்பாக நடைபெற்ற MCC MEGA BLAST - 2024 🔥 இன் வெற்றிகரமான நிகழ்விற்காக ஆரம்பத்திலிருந்து உழைத்த பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், ஊழியர்கள், OBA Committee, SDEC, Media team, நடுவர்கள், அனுசரணையாளர்கள் மற்றும் பழைய மாணவர்கள் என அனைவருக்கும் 2019 O/L BATCH சார்பாக மனமார்ந்த நன்றிகள்...❣️

Mccian Oba

17/09/2024

Cyclones🌀'19 Winning Moment🤩

14/09/2024

Ready to inspire the team to victory! 🔥

Photos from Mcc'ian 2019 O/L BATCH 's post 12/09/2024

🎗️for MCC💪🏻💥


07/09/2024

🛡️ MCC'ian Blast🔥 2024 | Season 3⚔️
...
until the ultimate showdown! The countdown begins, captains, gear up your squad, rally your crew, and get ready to dominate the battlefield. 🏆Victory awaits those who dare. Who will stand tall as the Champion of Season 3? 🌟




Want your school to be the top-listed School/college in Trincomalee?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Knox Road,Mutur
Trincomalee
31200