T/METHODIST GIRLS' COLLEGE

T/METHODIST GIRLS' COLLEGE It's one of the leading Girls' Colleges in Trincomalee town, started in1819. "Utmost for the highest"

ஆங்கிலத்தை ஆர்வத்துடன் கற்றுக் கொள்ளும் மேற்பிரிவு மாணவிகள்.Activities through Akelius!
08/08/2026

ஆங்கிலத்தை ஆர்வத்துடன் கற்றுக் கொள்ளும் மேற்பிரிவு மாணவிகள்.
Activities through Akelius!

திருகோணமலை மெதடிஸ்த பெண்கள் கல்லூரியில், (2026) உயர்தரப்  பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவிகளுக்கான பிரியாவிடை வைபவம்  சிறப...
08/08/2026

திருகோணமலை மெதடிஸ்த பெண்கள் கல்லூரியில், (2026) உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவிகளுக்கான பிரியாவிடை வைபவம் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில், 2025 ஆண்டு பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவிகள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தனர்.

207 வது கல்லூரி தின நிகழ்வுகள்
07/08/2026

207 வது கல்லூரி தின நிகழ்வுகள்

டெங்கு நோய் பற்றிய விழிப்புணர்வு நாடகம் ,மத்திய சுற்றாடல் அதிகார சபையினரின் ஒழுங்கமைப்பில் , மெதடிஸ்த பெண்கள் கல்லூரி மா...
07/08/2026

டெங்கு நோய் பற்றிய விழிப்புணர்வு நாடகம் ,
மத்திய சுற்றாடல் அதிகார சபையினரின் ஒழுங்கமைப்பில் , மெதடிஸ்த பெண்கள் கல்லூரி மாணவிகளால்
திருக்கோணமலைக் கடற்கரையில்
நடாத்தப்பட்டது.

வவுனியா வலயத்தின் நேரியகுளம் , மணிவாசகர் வித்தியாலய அதிபர் ஆசிரியர்கள்  வருகை தந்து, எமது பாடசாலையின் நிகழ்வுகளை பார்வைய...
07/08/2026

வவுனியா வலயத்தின் நேரியகுளம் , மணிவாசகர்
வித்தியாலய அதிபர் ஆசிரியர்கள் வருகை தந்து, எமது பாடசாலையின் நிகழ்வுகளை பார்வையிட்டுச் சென்றனர்.

திருகோணமலை மெதடிஸ்த பெண்கள் கல்லூரியில், பாடரீதியான கற்றல் உபகரணக் கண்காட்சிநடைபெற்றது. பாடசாலைக்கு வருகை தந்திருந்த பழை...
07/08/2026

திருகோணமலை மெதடிஸ்த பெண்கள் கல்லூரியில், பாடரீதியான கற்றல் உபகரணக் கண்காட்சி
நடைபெற்றது. பாடசாலைக்கு வருகை தந்திருந்த பழைய மாணவிகளில் ஒருவரான திருமதி உமாதேவி டானியல் அவர்கள், இதில் இணைந்து சிறப்பித்தார்.

2026 கல்வி ஆண்டின் மூன்றாம் தவணை முதலாம் கட்ட விடுமுறை 07.08.2026 தொடக்கம்07.09.2026 வரை, இன்று ஆரம்பமாகியுள்ளது.
07/08/2026

2026 கல்வி ஆண்டின் மூன்றாம் தவணை முதலாம் கட்ட விடுமுறை
07.08.2026 தொடக்கம்
07.09.2026 வரை, இன்று ஆரம்பமாகியுள்ளது.

திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்தால் நடத்தப்பட்ட வர்த்தகப் போட்டிகளில் மெதடிஸ்த பெண்கள் கல்லூரியின் உயர்தர வகுப்பு மாணவிக...
28/07/2026

திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்தால் நடத்தப்பட்ட
வர்த்தகப் போட்டிகளில் மெதடிஸ்த பெண்கள் கல்லூரியின் உயர்தர வகுப்பு மாணவிகள் வெற்றி பெற்று, மாகாண மட்டப் போட்டிகளுக்குத் தெரிவாகியுள்ளனர்.
முயற்சியாண்மை செயன்முறை முன்வைப்பில்
Entrepreneurship Presentation
1ம் இடத்தைப் பெற்று வெற்றியீட்டிய,
செல்வி. M. அக் ஷயா,
Commerce & General knowledge Quiz இல்
3ம் இடத்தைப் பெற்று வெற்றியீட்டிய,
செல்வி. A லின்டா ஜொஷானி ,
11ம் இடத்தைப் பெற்ற,
செல்வி. C. ஏஞ்சல் சில்வியா ஆகியோரைப் பாராட்டி வாழ்த்துகின்றோம்
Well Done Girls !
Keep up your SMART work to reach the Task!

திருகோணமலை மெதடிஸ்த பெண்கள் கல்லூரியில் பணியாற்றிய, பணியாற்றிக்கொண்டிருக்கின்ற;கல்வி கற்ற, தற்போதும் கற்றுக் கொண்டிருக்க...
29/06/2026

திருகோணமலை மெதடிஸ்த பெண்கள் கல்லூரியில் பணியாற்றிய, பணியாற்றிக்கொண்டிருக்கின்ற;
கல்வி கற்ற, தற்போதும் கற்றுக் கொண்டிருக்கிற அனைவருக்கும் 207 வது கல்லூரிதின நல்வாழ்த்துக்கள்!

Happy College day to all who have a link with T/METHODIST GIRLS' COLLEGE Trincomalee .

Address

Dockyard Road
Trincomalee
31000

Opening Hours

Monday 07:00 - 14:00
Tuesday 07:00 - 14:00
Wednesday 07:00 - 14:00
Thursday 07:00 - 14:00
Friday 07:00 - 14:00

Telephone

+94262222437

Alerts

Be the first to know and let us send you an email when T/METHODIST GIRLS' COLLEGE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to T/METHODIST GIRLS' COLLEGE:

Shortcuts

Share

Category