FSA-T/T/Jamaliya Muslim Maha Vidyalayam ,Srilanka

FSA-T/T/Jamaliya Muslim Maha Vidyalayam ,Srilanka ஷாலிஹான மாணவர் செல்வங்களை உருவாக்கு?

எமது பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட கணித பூங்கா மற்றும் குவைத் சக்காத் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட குடிநீர் வசதி கட்டமைப்ப...
21/11/2024

எமது பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட கணித பூங்கா மற்றும் குவைத் சக்காத் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட குடிநீர் வசதி கட்டமைப்பினையும் இன்று திறந்து வைக்கப்பட்டது.

You are more than a teacheryou are a mentora guideand a friend Happy Teachers’ Day to someone who has made a lasting imp...
06/10/2024

You are more than a teacher
you are a mentor
a guide
and a friend
Happy Teachers’ Day to someone who has made a lasting impact on our children's life!

01/10/2024
இன்று (30.09.2024) எமது பாடசாலையில் நடைபெற்ற  மாணவர் தலைவர்களுக்கான சின்னம் அனிவிக்கும் வைபவம்
30/09/2024

இன்று (30.09.2024) எமது பாடசாலையில் நடைபெற்ற மாணவர் தலைவர்களுக்கான சின்னம் அனிவிக்கும் வைபவம்

14/09/2024

நாளைய தினம் புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள எல்லா மாணவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்

முன்னாள் மாணவர் சங்கம்
தி/ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயம்
திருகோணமலை

எமது பாடசாலையான ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயம்  96 வதூ வருடத்தை எட்டியுள்ளது. இதனை நினைவு படுத்தும் மூலமாக கடந்த ஆகஸ்...
03/08/2024

எமது பாடசாலையான ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயம் 96 வதூ வருடத்தை எட்டியுள்ளது.

இதனை நினைவு படுத்தும் மூலமாக கடந்த ஆகஸ்ட் முதலாம் திகதி கல்லூரி தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இதன்போது போதை ஒழிப்பு, டெங்கு நுளம்பிலிருந்து பாதுகாப்பு, இயற்கை வளங்களை பாதுகாத்தல் என்ற தொனிப் பொருளில் விழிப்புணர்வு ஊர்வளமும், மற்றும் கடற்கரை சுத்தப்படுத்தல் , மரம் நடுகை போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பாடசாலையின் அனைத்து மாணவர்களின் பங்களிப்புடன் ஆசிரியர்கள்,பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், முன்னாள் மாணவர் ஒன்றியத்தினர்,பெற்றோர்கள் நலன்விரும்பிகள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.

சில பெற்றோர்கள் ஊர்வலத்தின் போது மாணவர்களுக்கு குளிர்பானங்களை வழங்கி மகிழ்வித்தனர்.

For more photos and videos click here👇

https://drive.google.com/drive/folders/1i0pOeSW7CyTo09WSpz7cmO4f9bxktM7B?usp=drive_link

எமது பிரதேசத்தின் ஒரு முக்கிய  நிகழ்வுக்காக தி/ஜமாலியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றவர்களிடம் மற்றும் எமது பிர...
03/07/2024

எமது பிரதேசத்தின் ஒரு முக்கிய நிகழ்வுக்காக தி/ஜமாலியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றவர்களிடம் மற்றும் எமது பிரதேசத்தை வசிப்பிடமாக் கொண்டு வேறு பாடசாலைகளில் கல்வி கற்று கீழ் குறிப்பிட்ட தகமைகளைக் கொண்டவர்களின் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றது.

1. வைத்தியர்கள்
2.பொறியியளார்கள்
3.சட்டத்தரணிகள்
4.பட்டதாரிகள்
5.ஹாபிழ்கள்/உலமாக்கள்(மௌலவி)
6.2019 - 2023 காலப்பகுதியில் தேசிய கல்வியற் கல்லூரிக்கு தெரிவானவர்கள்.
7.2019 - 2023 காலப்பகுதியில் எமது பிரதேசத்தைச் ( ஜமாலியா, லவ்லேன்) சேர்ந்த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றைப் பெற்று பல்கலைக்கழகம் தெரிவானவர்கள்.
8.எமது பிரதேசத்தை (ஜமாலியா, லவ்லேன்) சேர்ந்த யாராவது ஏதாவது ஒரு துறையில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பங்கு பற்றி சாதனை படைத்தவர்கள்.

மேலே குறிப்பிட்டுள்ள தகமைகள் உங்களிடம் இருக்குமாயின்
கீழே உள்ள படிவத்தினை Google form யினை பூர்த்தி செய்யவும்.

Searching Achivers in Jamaliya https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdu892xICCkgLI7DMtYbJR3VBLmv6OQqKW-QADZvDtoyEHYPQ/viewform

ஜின்னா நகர் சன சமூக நிலையத்தினால் தி/ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலத்தில்  சிறந்த பெறுபேறுகளை  பெற்ற க/பொ/த சாதாரண தர, உ...
23/06/2024

ஜின்னா நகர் சன சமூக நிலையத்தினால் தி/ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற க/பொ/த சாதாரண தர, உயர்தர மாணவர்களை கௌரவித்து பரிசில்கள் வழங்கும் நிகழ்வு இன்று (23.06.2024) நடைபெற்றது. இந்த நிகழ்வு ஜின்னா நகர் சன சமூக நிலைய தலைவர் ,தேசகீர்த்தி, தேச சக்தி, சமூகமாமணி A.H. சாகுல் ஹமீது அவர்களின் தலைமையிலும் பிரதம விருந்தினர்களான கோட்டக் கல்வி பணிப்பாளர் திரு. எஸ் சண்முகநாயகம், நகராட்சி மன்றம் செயலாளர் திரு. வெ.இராஜசேகர் ஆகியோரும் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக திரு. ஏ .ஜே .எம். சாலி _அதிபர் தி/ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயம், திரு.எஸ்.முரளிதரன் சன சமூக நிலைய அபிவிருத்தி அலுவலர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர் இதன்போது 3 A சித்தி பெற்ற மாணவன் அஜித் அசிஸ் அவர்களுக்கு விசேட பரிசில் ஒன்றினை N.M மஹ்சூம் அவர்களால் வழங்கப்பட்டது.

05/06/2024

2023/ 2024 ம் ஆண்டின் உயர்தர வகுப்புகளில் சிறந்த முறையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் அதற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்ட அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள் மற்றும் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒத்துழைப்புக்களை வழங்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

Mohammad Azath
Vice president
Former students' association
T/ Jamalia Muslim Maha Vidyalayam
Trincomalee

29/02/2024

Address

Eahamparam Road
Trincomalee
31000

Website

Alerts

Be the first to know and let us send you an email when FSA-T/T/Jamaliya Muslim Maha Vidyalayam ,Srilanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to FSA-T/T/Jamaliya Muslim Maha Vidyalayam ,Srilanka:

Shortcuts

Share

Category