Vipulandha college Youth club

Vipulandha college Youth club Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Vipulandha college Youth club, School, T/vipulandha college , Kandy Road, Trincomalee.

"𝗬𝗼𝘂𝘁𝗵 𝗳𝗼𝗿 𝗬𝗼𝘂𝘁𝗵 2025"

•The Participation of old students and students of the school will enhance our service.

•Our Club whatsapp link:
https://chat.whatsapp.com/LIwzjofmoCOFVUhb9MIwgt

அனைவருக்கும் வணக்கம்..அனைத்து இளைஞர் கழகத்தில் உள்ள இளைஞர்கள் யுவதிகள் மற்றும் ஏனைய வீரர்கள் அனைவருக்கும் முக்கிய அறிவித...
25/04/2024

அனைவருக்கும் வணக்கம்..

அனைத்து இளைஞர் கழகத்தில் உள்ள இளைஞர்கள் யுவதிகள் மற்றும் ஏனைய வீரர்கள் அனைவருக்கும் முக்கிய அறிவித்தல்.அரச உத்தரவின் படி மரதன் மற்றும் கயிறு இழுத்தல் போட்டிகளுக்கான பணப்பரிசு வழங்க படமாட்டாது அதற்கு பதிலாக பரிசு பொருட்கள் வழங்கபடும் என்பதனை அறிய தருகின்றோம்.

•𝗧𝗵𝗶𝘀 𝘄𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽 𝗹𝗶𝗻𝗸 𝗶𝘀 𝘀𝘂𝗶𝘁𝗮𝗯𝗹𝗲 𝗳𝗼𝗿 𝗼𝗹𝗱 𝘀𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀 𝗮𝗻𝗱 𝘀𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀.https://chat.whatsapp.com/LIwzjofmoCOFVUhb9MIwgt
17/04/2024

•𝗧𝗵𝗶𝘀 𝘄𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽 𝗹𝗶𝗻𝗸 𝗶𝘀 𝘀𝘂𝗶𝘁𝗮𝗯𝗹𝗲 𝗳𝗼𝗿 𝗼𝗹𝗱 𝘀𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀 𝗮𝗻𝗱 𝘀𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀.
https://chat.whatsapp.com/LIwzjofmoCOFVUhb9MIwgt

அனைத்து நல்உள்ளங்களும் வந்து சித்திரை புதுவருட நிகழ்வுகளை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்....
17/04/2024

அனைத்து நல்உள்ளங்களும் வந்து சித்திரை புதுவருட நிகழ்வுகளை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்....

எமது கழகத்தின் வீரர்கள் இன்றைய உதைப்பந்தாட்ட போட்டியில் பங்கு பற்றிய போது......
30/03/2024

எமது கழகத்தின் வீரர்கள் இன்றைய உதைப்பந்தாட்ட போட்டியில் பங்கு பற்றிய போது......

28/03/2024

பாலையூற்று இளைஞர் கழகத்தினால் 30,31 திகதிகளில் Q7 மைதானத்தில் வலைப்பந்து மற்றும் உதைப்பந்து போட்டிகள் ஏற்பாடு செய்யபட்டுள்ளன. இப்போட்டிகளில் எமது கழகத்தின் உறுப்பினர்கள் சனி மற்றும் ஞாயிறுகளில் காலை 8:30க்கு ஆரம்பமாகும் இப் போட்டிகளில் பங்குபற்ற உள்ளனர்.இயலுமனவர்கள் எமது வீரர்களுக்கு உங்கள் ஆதரவுகளை அளிக்குமாறு கேட்டு நிர்க்கின்றோம்.
நன்றி
-செயலாளர்

எமது கழகத்துக்கான புதிய உத்தியோகபூர்வ இலட்சணையை நாம் அறிமுகம் செய்கின்றோம்.இந்த இலட்சணையை உருவாக்கி தந்த  ka photography...
11/03/2024

எமது கழகத்துக்கான புதிய உத்தியோகபூர்வ இலட்சணையை நாம் அறிமுகம் செய்கின்றோம்.
இந்த இலட்சணையை உருவாக்கி தந்த ka photography குகன் அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றோம்.

09/03/2024
2024.03.07 வியாழக்கிழமை அன்று திருகோணமலை இளைஞர் கழக உத்தியோகத்தினர்  எமது பாடசாலைக்கு வருகை தந்து பாடசாலைக்கான இளைஞர் கழ...
07/03/2024

2024.03.07 வியாழக்கிழமை அன்று திருகோணமலை இளைஞர் கழக உத்தியோகத்தினர் எமது பாடசாலைக்கு வருகை தந்து பாடசாலைக்கான இளைஞர் கழகமொன்றை ஆரம்பித்து, புதிய நிர்வாக குழுவை தேர்வு செய்தனர்.

Address

T/vipulandha College , Kandy Road
Trincomalee
31000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vipulandha college Youth club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category