13/08/2026
எமது பாடசாலையின் பழைய மாணவரும், Smart Grameen (PVT) Ltd. இன் உரிமையாளருமான Mr. Ragumanivanan அவர்களால் கல்லூரியின் மேற்கத்தேய வாத்தியக்குழு பயன்பாட்டிற்காக Trombone எனும் வாத்தியக்கருவியை அன்பளிப்பாக வழங்கியிருந்தார்.
பாடசாலை வாத்தியக்குழுவின் வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்தமைக்காக அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.