Januபுவியியல் கற்கை

Januபுவியியல் கற்கை இங்கு தரம் -12, 13 பாடத்திட்ட புவியியலுடன் தொடர்பான விடயங்களை மாத்திரம்

எமது குரூப் மூலம் பயனடைந்து பல்கலைக்கழகம் தெளிவான மாணவர்கள்
01/08/2026

எமது குரூப் மூலம் பயனடைந்து பல்கலைக்கழகம் தெளிவான மாணவர்கள்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC), 2025/2026 கல்வியாண்டிற்கான இலங்கைப் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கான குறை...
01/08/2026

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC), 2025/2026 கல்வியாண்டிற்கான இலங்கைப் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கான குறைந்தபட்ச Z-மதிப்பெண் வெட்டுப்புள்ளிகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இந்த வெட்டுப்புள்ளிகள், 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜி.சி.இ. உயர் மட்டத் தேர்வின் (மறுபரிசீலனைக்குப் பின்) முடிவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளன.

எமது Janu புவியியல் கற்கை ஏற்பாட்டில் 800 மேற்பட்ட மாணவர்கள் பங்கு பற்றிய 2 நாள் கருத்தரங்கு இனிதே நிறைவடைந்தது..
26/07/2026

எமது Janu புவியியல் கற்கை ஏற்பாட்டில் 800 மேற்பட்ட மாணவர்கள் பங்கு பற்றிய 2 நாள் கருத்தரங்கு இனிதே நிறைவடைந்தது..

எமது புவியியல் கற்கையினால் நடாத்தப்படும். 2026 மாணவர்களுக்கான புவியியல் இறுதிக் கருத்தரங்கு. 750 க்கும் மேற்பட்ட மாணவர்க...
21/07/2026

எமது புவியியல் கற்கையினால் நடாத்தப்படும். 2026 மாணவர்களுக்கான புவியியல் இறுதிக் கருத்தரங்கு. 750 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொள்கிறனர். புத்தகங்கள் மாணவர்களுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டு இரண்டு நாள் கொண்ட கருத்தரங்கு நடைபெறுகின்றது.

எமது குரூப்பின் ஏற்பாட்டில் பேருவளை (களுத்துறை) 2026 புவியியல் இறுத்திக் கருத்தரங்கு
12/07/2026

எமது குரூப்பின் ஏற்பாட்டில் பேருவளை (களுத்துறை) 2026 புவியியல் இறுத்திக் கருத்தரங்கு

எமது குரூப்பின் ஏற்பாட்டில் புவியியல் இறுதிக் கருத்தரங்கு மூதூர்
04/07/2026

எமது குரூப்பின் ஏற்பாட்டில் புவியியல் இறுதிக் கருத்தரங்கு மூதூர்

எமது குரூப்பின் ஏற்பாட்டில் பொலன்னறுவை பாடசாலை ஒன்றில் நடைபெற்றது. இறுதி கருத்தரங்கு
02/07/2026

எமது குரூப்பின் ஏற்பாட்டில் பொலன்னறுவை பாடசாலை ஒன்றில் நடைபெற்றது. இறுதி கருத்தரங்கு

எமது குரூப்பின் ஏற்பாட்டில் geography 2026 A/L மாணவர்களுக்கு உரிய அனுராதபுர பாடசாலை ஒன்றில் நடைபெற்றது. இறுதி கருத்தரங்க...
02/07/2026

எமது குரூப்பின் ஏற்பாட்டில் geography 2026 A/L மாணவர்களுக்கு உரிய அனுராதபுர பாடசாலை ஒன்றில் நடைபெற்றது. இறுதி கருத்தரங்கு

27/06/2026
இலங்கையில் உள்ள பல மாவட்டங்களிலும் நடைபெற்று முடிந்த  2027 A/L இரண்டாம் தவணை  பரீட்சையில் கலந்து கொண்டு பாடசாலைகள் மற்று...
26/06/2026

இலங்கையில் உள்ள பல மாவட்டங்களிலும் நடைபெற்று முடிந்த 2027 A/L இரண்டாம் தவணை பரீட்சையில் கலந்து கொண்டு பாடசாலைகள் மற்றும் மாணவர்கள் அவற்றின் சில பதிவுகள் பாடசாலைகளின் நடைபெற்றது

Address

Trincomalee
219

Alerts

Be the first to know and let us send you an email when Januபுவியியல் கற்கை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Januபுவியியல் கற்கை:

Shortcuts

Share