T/Mu/ETM Hindu College

T/Mu/ETM Hindu College Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from T/Mu/ETM Hindu College, Education, Elankaithurai muhathuvaram, Trincomalee.

பாடசாலைகளுக்கு இடையிலான கிழக்கு மாகாணமட்ட விளையாட்டு போட்டியில் எமது கல்லூரி 17 வயதுக்கு கீழ் பட்ட மாணவிகள் உதைபந்தாட்ட ...
25/07/2026

பாடசாலைகளுக்கு இடையிலான கிழக்கு மாகாணமட்ட விளையாட்டு போட்டியில் எமது கல்லூரி 17 வயதுக்கு கீழ் பட்ட மாணவிகள் உதைபந்தாட்ட போட்டியில் முதலாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளனர். மாணவர்களுக்கும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் அதிபருக்கும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களுக்கும் மற்றும் பெற்றாருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

அன்னைக்கு அகவை 64
01/10/2025

அன்னைக்கு அகவை 64

வலயமட்ட எல்லே விழையாட்டில் எமது கல்லூரி ஆண்கள் அணியினர் 2ம் இடத்தைப்பெற்று மாகாணமட்ட போட்டிக்கு தெரிவாகி உள்ளனர். மாணவர்...
01/06/2025

வலயமட்ட எல்லே விழையாட்டில் எமது கல்லூரி ஆண்கள் அணியினர் 2ம் இடத்தைப்பெற்று மாகாணமட்ட போட்டிக்கு தெரிவாகி உள்ளனர். மாணவர்களுக்கும் வெற்றிக்கு உழைத்த ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

எமது பாடசாலை மாணவிகள் உதைபந்தாட்ட போட்டியில் தேசியமட்டத்தில் 4ம் இடத்தை பெற்றுள்ளனர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
08/02/2025

எமது பாடசாலை மாணவிகள் உதைபந்தாட்ட போட்டியில் தேசியமட்டத்தில் 4ம் இடத்தை பெற்றுள்ளனர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

* # எமது கல்லூரியின் வரலாற்றுச் சாதனை*  #இவ்வருடம் வெளியான O/L பரீட்சை முடிவுகளின் படி   #மதியழகன் கிருசனா மற்றும்  #இரெ...
01/12/2023

* # எமது கல்லூரியின் வரலாற்றுச் சாதனை* #

இவ்வருடம் வெளியான O/L பரீட்சை முடிவுகளின் படி
#மதியழகன் கிருசனா மற்றும் #இரெட்ணசிங்கம் பிரதாயினி*
*8A C சித்தி* பெற்று
எமது சமூகத்துக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்
அவருக்கும்.அவரை கற்பித்த அதிபர்,ஆசிரியர்களுக்கும் அவரது குடும்பத்துக்கும் மற்றும் அவரின் கற்றலுக்கு துணையாக இருந்த ஏனையோருக்கும் *வாழ்த்துக்கள்* 👏

* # எமது கல்லூரியின் வரலாற்றுச் சாதனை*  #இவ்வருடம் வெளியான O/L பரீட்சை முடிவுகளின் படி முதல் முறையாக *சுந்தரலிங்கம் பிரவ...
01/12/2023

* # எமது கல்லூரியின் வரலாற்றுச் சாதனை* #

இவ்வருடம் வெளியான O/L பரீட்சை முடிவுகளின் படி முதல் முறையாக
*சுந்தரலிங்கம் பிரவினா*
*9A சித்தி* பெற்று
எமது சமூகத்துக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்
அவருக்கும்.அவரை கற்பித்த அதிபர்,ஆசிரியர்களுக்கும் அவரது குடும்பத்துக்கும் மற்றும் அவரின் கற்றலுக்கு துணையாக இருந்த ஏனையோருக்கும் *வாழ்த்துக்கள்* 👏

கடந்த காலங்களில் எமது கல்லூரியில் கடமையாற்றி  அதிபர் பரீட்சையில் சித்தியடைந்து இன்று அதிபர் சேவைக்கு தெரிவாகியுள்ள.திரு....
06/11/2023

கடந்த காலங்களில் எமது கல்லூரியில் கடமையாற்றி அதிபர் பரீட்சையில் சித்தியடைந்து இன்று அதிபர் சேவைக்கு தெரிவாகியுள்ள.
திரு.சி.கணேசன்,திரு.க.தியாகராஜா,திரு.பு.ஜனகன்,திரு.அ.அதிஸ்டலிங்கம் மற்றும் திரு.சிவகுமார் ஆகியோருக்கு எமது கல்லூரி சமூகம் சார்பான இதயபூர்வமான வாழ்த்துக்கள்.

உங்கள் சேவை சிறக்க இறைவன் துணைபுரியட்டும்.

இன்று எமது கல்லூரியில் இடம் பெற்ற சிறுவர் தினம், முதியோர் தினம், ஆசிரியர் தினம் மற்றும் கல்லூரி தின நிகழ்வுகளின் சில பதி...
06/10/2023

இன்று எமது கல்லூரியில் இடம் பெற்ற சிறுவர் தினம், முதியோர் தினம், ஆசிரியர் தினம் மற்றும் கல்லூரி தின நிகழ்வுகளின் சில பதிவுகள்...

உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் அதற்காக உழைத்த ஆசிரியர்களையும் அதிபரையும் மூதூர் வலயக்கல்வி பணிப்பாளர் சந்...
16/09/2023

உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் அதற்காக உழைத்த ஆசிரியர்களையும் அதிபரையும் மூதூர் வலயக்கல்வி பணிப்பாளர் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து கொண்ட போது.

வெருகலம்பதியானின் 8ம் நாள் கல்வித்திருவிழாவிலே வருடா வருடம் எமது கல்லூரியில் இருந்து வேல்நடைபவனி இடம்பெற்று வருகிறது.  இ...
26/08/2023

வெருகலம்பதியானின் 8ம் நாள் கல்வித்திருவிழாவிலே வருடா வருடம் எமது கல்லூரியில் இருந்து வேல்நடைபவனி இடம்பெற்று வருகிறது. இன்று காலை 8.00 மணியளவில் பாடசாலையின் அன்னை கலைவாணியை தரிசித்து வேல்நடை ஆரம்பமாகி புன்னையடி லம்போதரரை தரிசித்து கல்லடி மலைநீலி அம்மனின் பாதங்களை தொட்டு வாழைத்தோட்டம் ஆனைப்பந்தியானையும் முத்துச்சேனை விநாயகரையும் பணிந்து கட்டையம்மனின் தரிசனையுடன் மலையடி காவடிப்பிள்ளையாரை 11.30 மணியளவில் அடைந்து பின் 5.30 மணிக்கு எம்பெருமானின் சன்னிதானத்தை அடைந்தது. அடியவர்களின் நலன்கருதி தாகசாந்தி மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. தாகசாந்தி வழங்கிய யாழ்தீபன் கும்பினருக்கும் ( கல்லடி) இந்துக்கல்லூரி பழையமாணவர்களுக்கும் (2016 O/L அணி) தாமரை விழையாட்டுக்கழகம் மற்றும் இளைஞர் அணி( மாவடிச்சேனை) காலை ஆகாரம் வழங்கிய வேலாயுதம் குடும்பத்தினருக்கும்(இ.து.மு.வாரம்) அன்னதானம் வழங்கிய நிசாந்தன் ஆசிரியர் குடும்பத்தினருக்கும்( மாவடிச்சேனை) ஆலயத்தில் அன்னதானம் வழங்கிய அன்பர்களுக்கும் நன்றிகள். #ஓம்சரவணபவ #

Address

Elankaithurai Muhathuvaram
Trincomalee

Website

Alerts

Be the first to know and let us send you an email when T/Mu/ETM Hindu College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category