Rotawewa Education Development Youth Club #RED Youth Club

Rotawewa Education Development Youth Club #RED Youth Club

Share

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு (எமது ஊர் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக ஒன்றுபடுவோம்..)

Photos from Rotawewa Education Development Youth Club #RED Youth Club's post 04/08/2025

எமது பாடசாலை WiFi 8டாம் மாத WIFI Data ரீலேட் கட்டண செலவு விபரம் மற்றும் தற்போதைய வங்கி மீதி விபரம் 👇👇👇

Photos from Rotawewa Education Development Youth Club #RED Youth Club's post 17/07/2025

எமது பாடசாலைக்கு WiFi Router கொள்வனவு செய்துகொள்ளவும், முதல் மாத WIFI Data கட்டணத்தை செலுத்தவும் எமது கிராமத்தை சேர்ந்த மதிப்பிற்குரிய UNIS RAZAK ASWER அவர்களினால் 10,000/= வழங்கப்பட்டது..
WiFi Router வழங்கப்பட்டமை,
WiFi Router கொள்வனவு , முதல் மாத WIFI Data கட்டணம்,Software unlock Service கொள்வனவு செலவு விபரம் மற்றும் தற்போதைய வங்கி மீதி விபரம் 👇👇👇

Photos from Rotawewa Education Development Youth Club #RED Youth Club's post 08/07/2025

எமது பாடசாலைக்கு WiFi Router கொள்வனவு செய்துகொள்ளவும், முதல் மாத WIFI Data கட்டணத்தை செலுத்தவும் எமது கிராமத்தை சேர்ந்த மதிப்பிற்குரிய UNIS RAZAK ASWER அவர்களினால் 10,000/= வழங்கப்பட்டது... Jazakallah hairan 🤲

Photos from Rotawewa Education Development Youth Club #RED Youth Club's post 18/06/2025

றொடவெவ கல்வி அபிவிருத்தி சங்கத்தின் 2025 பெப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரைக்கான வங்கி கணக்கு அறிக்கையுடன் தற்போதைய வங்கி மீதி விபரம்

👇👇👇

25/04/2025

# # 🌟 The Silent Power of Small, Consistent Good Deeds in Islam
**இஸ்லாத்தில் சிறிய ஆனால் தொடர்ச்சியான நற்கிரியைகள் கொண்ட அமைதியான சக்தி**

In Islam, the value of a deed is not only in its size, but in the **sincerity** behind it and the **consistency** with which it is done.
**இஸ்லாத்தில் ஒரு செயல் எவ்வளவு பெரியது என்பது முக்கியமல்ல — ஆனால் அதன் பின்னுள்ள உண்மை நியதியும், அதை எவ்வாறு தொடர் முயற்சியுடன் செய்கிறோம் என்பதும் முக்கியமாகும்.**

The Prophet Muhammad ﷺ beautifully said:
**நபி முஹம்மது ﷺ அருமையாக கூறினார்கள்:**

> **“The most beloved deeds to Allah are those done regularly, even if they are small.”**
> *(Sahih al-Bukhari, Muslim)*
> **"அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான நற்கிரியைகள், சிறியதாக இருந்தாலும் தொடர்ச்சியாக செய்யப்படுபவையே."**

This Hadith reminds us that Allah values **consistency over quantity**.
**இந்த ஹதீஸ் நமக்கு நினைவூட்டுவது: அல்லாஹ் அளவை விட தொடர்ச்சியை விரும்புகிறார்.**

---

# # 💡 Why Should We Care About Small Good Deeds?
**ஏன் நாம் சிறிய நற்கிரியைகளை முக்கியமாக கருத வேண்டும்?**

1. 🌱 **They change us from within**
**இவை நம்மை உள்ளிருந்து மாற்றுகின்றன**
Small deeds practiced regularly improve our discipline, patience, and character.
**தொடர்ச்சியாக செய்யப்படும் சிறிய செயல்கள் நமது ஒழுக்கத்தையும், பொறுமையையும், பண்புகளையும் மேம்படுத்துகின்றன.**

2. 📈 **They earn us ongoing rewards**
**இவை தொடர்ச்சியான நற்கூலியை அளிக்கின்றன**
If we fall sick or forget, Allah still rewards us if the deed was a habit.
**நாம் நோய்பட்டாலும், மறந்தாலும், அந்த செயல் பழக்கமாக இருந்தால் அல்லாஹ் நற்கூலியை வழங்குகிறார்.**

3. 🧠 **They protect our heart and soul**
**இவை நமது இதயம் மற்றும் ஆன்மாவை பாதுகாக்கின்றன**
A few words of dhikr, one verse of Qur'an — they keep our heart soft and connected to our Creator.
**சில திக்ருகள், ஒரு குர்ஆன் வசனம் — இவை நமது இதயத்தை மென்மையாக்கி அல்லாஹ்வுடன் இணைத்து வைக்கின்றன.**

---

# # 🌺 Powerful Small Deeds You Can Do Daily
**நீங்கள் தினமும் செய்யக்கூடிய சக்திவாய்ந்த சிறிய நற்கிரியைகள்**

- Smiling at someone — **ஒருவரை நோக்கி புன்னகை செய்யல்**
- Saying *SubhanAllah*, *Alhamdulillah*, *Allahu Akbar* — **இறைவனை போற்றும் சொற்கள் கூறுதல்**
- Saying *Bismillah* before any action — **செயலைத் தொடங்கும்போது 'பிஸ்மில்லாஹ்' கூறுதல்**
- Picking up trash from a path — **தரையில் உள்ள குப்பைகளை எடுத்து வைத்தல்**
- Donating even Rs.10 with sincerity — **உண்மையுடன் சிறு தொகையை தானமாக அளித்தல்**
- Helping an elderly person cross the road — **மூத்தவர்களுக்கு உதவுதல்**

No act is too small in the sight of Allah, if it's done from the heart.
**உண்மையான இதயத்துடன் செய்யப்படும் எந்த செயலும் அல்லாஹ்வின் பார்வையில் சிறியது அல்ல.**

---

# # 👩‍🏫 Volunteer Teaching: A Noble Good Deed
**தன்னார்வ ஆசானாக கற்பித்தல்: ஒரு உயரிய நற்கிரியை**

If you go to a school one or two days a week — and teach students for free — even for a short time, you are doing a **great sadaqah**.
**வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் பள்ளிக்கு சென்று மாணவர்களுக்கு இலவசமாக கற்பிக்கிறீர்கள் என்றால், நீங்கள் ஒரு மிகப்பெரிய சதகா செய்கிறீர்கள்.**

This is not just a service — it is **Sadaqah Jariyah**, a **continuous charity**.
**இது ஒரு சாதாரண சேவையல்ல — இது “சதகா ஜாரியா” — தொடரும் நற்கூலி தரும் ஒரு தானமாகும்.**

Because the knowledge you give them today may benefit them, their families, and future generations.
**நீங்கள் இன்று அளிக்கும் அறிவு, நாளை அவர்களின் வாழ்க்கையையும், குடும்பத்தையும், எதிர்கால சந்ததியையும் மாற்றலாம்.**

Your presence might encourage a weak student to rise, a shy student to speak, or a hopeless child to dream again.
**உங்கள் இருப்பு ஒரு பலவீனமான மாணவனை உயர்த்தலாம், ஒரு மடியான மாணவனை பேச வைக்கலாம், அல்லது ஒரு நம்பிக்கையற்ற குழந்தைக்கு மீண்டும் கனவு காணச் செய்யலாம்.**

---

# # 🌈 Final Reflection
**இறுதி சிந்தனை**

The world may forget what you do. But Allah never forgets even an atom's weight of good.
**உலகம் உங்கள் செயலை மறந்துவிடலாம். ஆனால் அல்லாஹ் ஒரு அணுவளவு நன்மையையும் மறக்கமாட்டார்.**

So, never stop doing good — no matter how small it seems.
**எத்தனை சிறியதாக இருந்தாலும், நன்மை செய்வதை ஒருபோதும் நிறுத்த வேண்டாம்.**

Let your life be filled with simple, silent acts that echo in the heavens.
**உங்கள் வாழ்க்கை எளிய, அமைதியான நற்கிரியைகளால் நிரம்பட்டதாக இருப்பதாகட்டும் — அவை வானத்தில் ஒலிக்கட்டும்.**

T/TN/Rotawewa Muslim Maha Vidyalayam Rotawewa Education Development Youth Club Youth Club

Photos from Rotawewa Education Development Youth Club #RED Youth Club's post 25/04/2025

நோன்பு பெருநாளின் பின் எவ்வித ஆசிரியர் உதவித்தொகை இன்றி எமது பாடசாலையில் உதவி ஆசிரியர்களாக சென்று எமது மாணவர்களுக்கு இலவசமாக கற்பித்து வருகின்றனர்...🤲🤲🤲

T/TN/Rotawewa Muslim Maha Vidyalayam Rotawewa Education Development Youth Club Youth Club

Photos from Rotawewa Education Development Youth Club #RED Youth Club's post 11/03/2025

றொடவெவ கல்வி அபிவிருத்தி சங்கத்தின் 2025 பெப்ரவரி மாதத்திற்கான வங்கி கணக்கு அறிக்கையுடன் தற்போதைய வங்கி மீதி விபரம்

👇👇👇

Photos from Rotawewa Education Development Youth Club #RED Youth Club's post 28/02/2025

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

`பொதுமக்கள் மற்றும் அரச உத்தியோதர்களிடமிருந்து, *மார்ச் 2025* மாதத்திற்கான மாதாந்த றொடவெவ கல்வி சங்கதினால் மேற்கொள்ளப்படும் கல்விக்கான உதவித்தொகை விபரம்..`

1)H. Ummu sameela - 2000/=🤲

👇👇👇

https://www.facebook.com/share/p/19w9BZG7xo/

2025 மார்ச் மாதத்திற்கான உத்தேசிக்கப்பட்டுள்ள செலவுகள் அறிக்கை (பட்ஜெட் ) படி தற்போது
மேலதிக தேவையாக உள்ள பணம்:- 30,000/=

(அனைத்து பண மீதியையும் வங்கியில் வைப்பு செய்தே பேணி வருகிறோம்.. அனைத்து கொடுக்கல் வாங்கல்களையும் இணைய வங்கி மூலமே மேற்கொள்கிறோம்.நீங்கள் சகல கணக்கு விவரங்களையும் கீழே உள்ள பேஸ்புக் லிங்கினை கிளிக் செய்வதன் மூலம் பார்த்துக் கொள்ள முடியும்..
'(ஒவ்வொரு கொடுக்கல் வாங்கல் விவரத்தையும் தற்போதைய வங்கி மீதியுடன் சேர்த்து ஒவ்வொரு நாளும் பதிவிட்டு வருகிறோம்)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு (எமது ஊர் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக ஒன்றுபடுவோம்..)

திருகோணமலை வடக்கு கல்வி வலயத்தில் இயங்கி வரும் எமது பாடசாலையான *றொடவெவ முஸ்லிம் மகா வித்தியாலயம்* கடந்த சில வருடங்களாக ஆசிரியர் பற்றாக்குறையை பெரும் சவாலாய் காண்கின்றது..

இதனால் எமது ஊர் மாணவர்கள் வேறு பாடசாலைகளுக்கு சென்று பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி கல்வி கற்கின்றனர்.

இதனை ஓரளவு நிவர்த்தி செய்வதற்காக *றொடவெவ கல்வி சங்கம்* (Rotawewa Education Development Society-RED Society) நாம் ஆரம்பித்துள்ளோம், எமது ஊரின் கல்வி அபிவிருத்தி பணிகளை ஒன்று சேர்ந்து மேற்கொள்வதற்காக.

**றொடவெவ கல்வி அபிவிருத்தி சங்கம்**
(Rotawewa Education Development society-RED Society)

**நோக்கம்:**
எமது ஊரைச் சேர்ந்த பட்டதாரிகள் மற்றும் பட்டப் படிப்பை மேற்கொள்வோர் ஒன்றினைந்து, எமது ஊர் மக்களின் ஒத்துழைப்புடன், எமது ஊரின் கல்வி அபிவிருத்தி பணிகளை சிறந்த திட்டமிடலுடன் மேட்கொள்ளல்.

---

**திட்டங்கள்:**

1) இரு மாதங்களுக்கு ஒரு முறையாவது தரம் 1 தொடக்கம் தரம் 11 வரை கல்வி கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மாதாந்தம் கருத்தரங்குகளை நடாத்துதல்.
மாணவர்களின் ஒழுக்கத்தை சீராக்கி, சிறந்த மனோநிலையுடன் கல்வி கற்றுத் திறம்படிக்க செய்வதற்கு கருத்தரங்குகளை ஏற்பாடு செய்தல். (இதனை எமது ஊரைச் சேர்ந்த பட்டதாரிகள், பட்டப் படிப்பை மேற்கொள்வோர் மற்றும் ஏனைய கல்வி முன்னேற்ற சங்கங்கள் மூலமாக மேற்கொள்ளல்.)

2) எமது கிராமத்தின் அதிகமான மாணவர்கள் அயல் கிராமங்களில் உள்ள பாடசாலைகளுக்குச் செல்வதற்கான காரணங்களை கண்டறிந்து, அதற்கான தீர்வுகளை வழங்குதல்.

3) வருடாந்தம் கல்வி தொடர்பான கலை நிகழ்ச்சிகள் மற்றும் பாராட்டு விழாக்களை ஏற்பாடு செய்தல்.

4) எமது ஊரைச் சேர்ந்த க.பொ.த உயர்தர பிரிவில் வெளியூரில் கல்வி கற்றுவரும் மாணவர்களுக்கு, மற்றும் பல்கலைக்கழகங்களில் தற்போது கல்வி கற்றுவரும் மாணவர்களுக்கு, மாதாந்தம் குறைந்தபட்சம் 2000/= கல்வி உதவித் தொகையை வழங்குதல். (இந்த மாணவர்கள், எமது பாடசாலையில் தரம் 11 வரை கல்வி கற்றவாராக, கல்விப் பொது தராதர சாதாரண பரிட்சையை எழுதியவராக இருக்க வேண்டும்.)

**இலக்கு:**
`எமது கிராமத்தை இலங்கையில் கல்வியில் தலைசிறந்து விளங்கும் கிராமமாக மாற்றுதல்.`

இத்திட்டங்களை நடைமுறைப்படுத்த ஊர் மக்களிடம் இருந்து நிதி திரட்டியுள்ளோம். இதனால், கல்விப் பொது தராதர பரிட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுத் தர முடிந்துள்ளது. அனைத்து மாணவர்களும் அனைத்து பாடங்களிலும் சித்தி பெற்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து நடைமுறைப்படுத்த, எம்மிடம் போதிய அளவு நிதி இல்லாமல் காணப்படுகின்றது.

01/10/2024 கொண்டாடப்பட்ட சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு, எமது மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த, உங்கள் ஒத்துழைப்பை வேண்டுகிறோம். எமது கிராமத்தை இலங்கையில் கல்வியில் தலைசிறந்து விளங்கும் கிராமமாக மாற்றுவது எமது இலக்கு.

நாங்கள் கணக்கு விவரங்களை மாதாந்தம் கீழுள்ள பேஸ்புக் பக்கத்தின் மூலம் பதிவிடுகின்றோம்.

page: https://www.facebook.com/RotawewaEducationDevelopmentYouthClubREDYouthClub?mibextid=ZbWKwL

உதவித் தொகை வழங்க விரும்புவோர்,
கீழ் உள்ள இலங்கை வங்கி கணக்கிலக்கத்திற்கு வைப்பிலிடவும்

Name:- Sameen Mohamed Ramsadh
Account Number:- 92952803
Bank:- Bank of Ceylon
Branch:- Horowpothana (217)
Country:- Sri Lanka

நிதி வைப்பு செய்த பின், வைப்புச் சீட்டின் புகைப்படத்தை கீழுள்ள WhatsApp எண்ணிற்கு அனுப்பவும்:

WhatsApp number:- +94766622271

நீங்கள் சகல கணக்கு விவரங்களையும் மேலுள்ள பேஸ்புக் லிங்கினை கிளிக் செய்வதன் மூலம் பார்த்துக் கொள்ள முடியும்..
'(ஒவ்வொரு கொடுக்கல் வாங்கல் விவரத்தையும் தற்போதைய வங்கி மீதியுடன் சேர்த்து ஒவ்வொரு நாளும் பதிவிட்டு வருகிறோம்)'

எமது பாடசாலையில் எம்மால் இவ்வாறான முயற்சியை தொடர்ந்து வழங்குவோமானால் எமது பாடசாலையை எமது நாட்டிலேயே தலைசிறந்த ஒரு பாடசாலையாக எம்மால் மாற்ற முடியும் இன்ஷா அல்லாஹ்..

இவ்வாறான கருத்தரங்குகளை ஏற்பாடு செய்வதற்கு உதவிய மேலும் எதிர்காலத்தில் நடைபெறவிருக்கும் அனைத்து செயல் திட்டங்களுக்கும் உதவி செய்வதற்கு தயாராக இருக்கும் அனைவருக்கும் அல்லாஹ் மேலும் அருள் புரிவானாக.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு (எமது ஊர் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக ஒன்றுபடுவோம்..)

Photos from Rotawewa Education Development Youth Club #RED Youth Club's post 23/02/2025

எமது 📚 பாடசாலை அதிபர் 🧑‍🏫 டீ.ஜீ.பீ. நிரஞ்சன் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைவாக, 🎯 கல்விப் பொது தராதர சாதாரண பரிட்சையில் கணிதம் மற்றும் விஞ்ஞானம் பாடத்தில் குறைந்தது C சித்தியினையாவது ஒவ்வொரு மாணவரும் கட்டாயமாக பெற வேண்டும் என்பதனை இலக்காக கொண்டு, 🏫 றொடவெவ கல்வி அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில், 17/02/2025 - 21/02/2025 வரை பாடசாலையில் கருத்தரங்குகள் நடைபெற்றது.

📢 இக் கருத்தரங்கில், எமது ஊரைச் சேர்ந்த உயர்தரத்தில் விஞ்ஞான பிரிவில் கல்வி கற்று தற்போது எமது பாடசாலையில் தொண்டரசிரியர்களாக சேவையாற்றி வரும், 1️⃣ ஹசீம் பாத்திமா சஸ்னா
👩‍🏫 அவர்கள் 📖 தரம் 9, 10 & 11 மாணவர்களுக்கு கற்பித்துக்கொடுத்தார்கள்.

✨ இது மாணவர்களின் 📚 கல்வி மேம்பாட்டுக்கு பெரும் உதவியாக உள்ளது. இவ்வாறான திட்டங்களை நடைமுறைப்படுத்த உதவி வரும் அனைவருக்கும் நன்றிகள்
ஜஸாக்கல்லாஹ் ஹைர்..!🤲
💰 **ஆசிரியர் உதவித்தொகை மற்றும் வங்கி மீதி விபரம்.**👇👇👇

Photos from Rotawewa Education Development Youth Club #RED Youth Club's post 21/02/2025

றொடவெவ கல்வி அபிவிருத்தி சங்கம்
**இலக்கு:**
எமது கிராமத்தை இலங்கையில் கல்வியில் தலைசிறந்து விளங்கும் கிராமமாக மாற்றுதல்.

(திட்டம் 1:-தரம் 1 தொடக்கம் 5 வரை உள்ள மாணவர்களுக்கு வாசிப்பு மற்றும் எண் கணித திறனை அதிகரிக்கும் செயல் திட்டம்..
(இத்திட்டமானது பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களின் ஆலோசனைக் அமைய றொடவெவ கல்வி அபிவிருத்தி இளைஞர் கழகத்தினால் பாடசாலை நேரத்தில் எமது ஊரில் பட்டப் படிப்பை முடித்தவர்கள் மற்றும் பட்டப்படிப்பை தொடரும் மாணவர்களின் உதவியுடன் திங்கள் முதல் வெள்ளி வரை பாடசாலை நேரத்தில் நடைபெறுகின்றது...))

20/02/2025 தினத்திற்கான பொறுப்பாசிரயை:_
1) அஸ்பர் அறூசியா (Reading BA Honours in Tamil and Tamil language teaching
2) நசீர் சிஹ்னாஸ்
70வது நாளிட்கான ஆசிரியர் உதவி தொகை (20/02/2025) மற்றும் தற்போதைய வங்கி மீதி விபரம்

👇👇👇

Photos from Rotawewa Education Development Youth Club #RED Youth Club's post 21/02/2025

றொடவெவ கல்வி அபிவிருத்தி சங்கம்
**இலக்கு:**
எமது கிராமத்தை இலங்கையில் கல்வியில் தலைசிறந்து விளங்கும் கிராமமாக மாற்றுதல்.

(திட்டம் 1:-தரம் 1 தொடக்கம் 5 வரை உள்ள மாணவர்களுக்கு வாசிப்பு மற்றும் எண் கணித திறனை அதிகரிக்கும் செயல் திட்டம்..
(இத்திட்டமானது பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களின் ஆலோசனைக் அமைய றொடவெவ கல்வி அபிவிருத்தி இளைஞர் கழகத்தினால் பாடசாலை நேரத்தில் எமது ஊரில் பட்டப் படிப்பை முடித்தவர்கள் மற்றும் பட்டப்படிப்பை தொடரும் மாணவர்களின் உதவியுடன் திங்கள் முதல் வெள்ளி வரை பாடசாலை நேரத்தில் நடைபெறுகின்றது...))

19/02/2025 தினத்திற்கான பொறுப்பாசிரயை:_
1) அஸ்பர் அறூசியா (Reading BA Honours in Tamil and Tamil language teaching
2)இஸ்மாயில் மும்தாஜ் பேகம் (Reading BA Honours in Tamil and Tamil language teaching)

69வது நாளிட்கான ஆசிரியர் உதவி தொகை (19/02/2025) மற்றும் தற்போதைய வங்கி மீதி விபரம்

👇👇👇

Photos from Rotawewa Education Development Youth Club #RED Youth Club's post 21/02/2025

றொடவெவ கல்வி அபிவிருத்தி சங்கம்
**இலக்கு:**
எமது கிராமத்தை இலங்கையில் கல்வியில் தலைசிறந்து விளங்கும் கிராமமாக மாற்றுதல்.

(திட்டம் 1:-தரம் 1 தொடக்கம் 5 வரை உள்ள மாணவர்களுக்கு வாசிப்பு மற்றும் எண் கணித திறனை அதிகரிக்கும் செயல் திட்டம்..
(இத்திட்டமானது பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களின் ஆலோசனைக் அமைய றொடவெவ கல்வி அபிவிருத்தி இளைஞர் கழகத்தினால் பாடசாலை நேரத்தில் எமது ஊரில் பட்டப் படிப்பை முடித்தவர்கள் மற்றும் பட்டப்படிப்பை தொடரும் மாணவர்களின் உதவியுடன் திங்கள் முதல் வெள்ளி வரை பாடசாலை நேரத்தில் நடைபெறுகின்றது...))

18/02/2025 தினத்திற்கான பொறுப்பாசிரயை:_
1) அஸ்பர் அறூசியா (Reading BA Honours in Tamil and Tamil language teaching
68வது நாளிட்கான ஆசிரியர் உதவி தொகை (18/02/2025) மற்றும் தற்போதைய வங்கி மீதி விபரம்

👇👇👇

Want your school to be the top-listed School/college in Trincomalee?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Main Street
Trincomalee
31038